ட்ரைனில் போகும் போது எப்பொழுதும் டீயோ,காபியோ , சமோசா,போன்று எது எது கடந்து சென்றாலும் அதை ஒரு கை பார்க்கும் ரகம் நான்...
அந்த பக்கம் வரும் சத்தம் வந்ததுமே வயிற்றில் நம நம எனும்....
அதுக்கு வச்சாங்கையா ஆப்பு....
இந்த டீ preparation முறையை கொஞ்சம் பாருங்களேன்.....
முக்கியமான விஷயம் என்னவென்றால்,
1.டீ தயாரிப்பதற்கு நாம் ட்ரைனில் பாத்ரூமில் உபயோக படுத்தும் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர்....
2.டீ தயாரிப்பதுக்கு பாத்ரூம் அருகில் உள்ள ஸ்பெஷல்?? இடத்தை பயன்படுத்துகின்றனர்....
3.சூடுபடுத்த ,துருபிடித்த வாட்டர் heater உபயோகபடுத்துகின்றனர்....
இதன் விளைவை பிளாக்கர் வாழ் மருத்துவர்கள் யாராவது விளக்கினால் நன்று....
இப்பொழுது எல்லாம் டீயோ காபி யோ கடந்து செல்லும் போது வயிற்றில் சங்கடமான உணர்வு தான்...
IRCTC டீ குடிப்பதற்கு முன்,ஒரு முறைக்கு இருமுறை யோசித்து விட்டு குடிங்கள்,குடி குடியை கெடுக்கும் என்பது இதற்கும் பொருந்தும் போல....
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...
»
3 comments:
அதிர்ச்சியா இருக்கு கார்த்தி. பகிர்ந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றி
:((((((((((
பேசாம பூச்சி கொல்லி பானம் வாங்கி குடிச்சிடலாம்..
நானும் இந்த புகைப் படங்களை மினஞ்சலில் பார்த்தேன். என்ன சொல்ல, நாம் நாட்டில் இதெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள் தானே. நகரங்களில் உள்ள சில உணவு விடுதிகளில் இதைவிட சுகாதாரமற்ற நடவடிக்கைகள் உள்ளது, என்ன, அவை நம் கவனதுக்கு வருவதில்லை.
Post a Comment