Showing posts with label உளவியல் சோதனை. Show all posts
Showing posts with label உளவியல் சோதனை. Show all posts

Friday, June 19, 2009

நீங்கள் எப்படி பட்டவர்.....(ஒரு உளவியல் சோதனை)

சமிபத்தில் என் மெயிலில் வந்தது.....


நீங்கள் எந்தெந்த விசயத்துக்கு முக்கியத்துவம் முதலில் தருவீர்கள் என்று இது சொல்கிறது....


நான் முயற்சித்தேன் எனக்கு சரியாகவே சொன்னது....



நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்....


------


நீங்கள் வீட்டில் இருக்கும் சமயம் ஒரே சமயத்தில்,


  1. தொலைபேசி கூப்பிடுகிறது....
  2. உங்கள் குழந்தை அழுகிறது....
  3. வெளியே காய போட்டு இருக்கும் துணி மீது மழை கொட்ட ஆரம்பிக்கிறது...
  4. யாரோ உங்கள் வீட்டு கதவை தட்டுகிறார்கள்...
  5. நீங்கள் திறந்து விட்ட தண்ணீர் நிரம்பி வழிகிறது....

எனும் நிலையில் நீங்கள் எந்த வரிசையில் இந்த வேலைகளை கவனிப்பீர்கள்?....

முதலில் எழுதி கொள்ளுங்கள்...

பிறகு நான் கொடுத்துள்ள லிஸ்ட் பார்த்து சரி பார்த்து கொள்ளவும்.....

----------------------

லிஸ்ட்:

தொலைபேசி-Work Minded

குழந்தை -குடும்ப பொறுப்பு

துணி - Money Minded

கதவு- நண்பர்களுக்கான முக்கியத்துவம்...


நிரம்பி வழியும் தண்ணீர்- காதல் வாழ்க்கை

என்ன நண்பர்களே...,நீங்கள் எந்த வரிசையில் பதில் சொன்னீர்கள்?

அந்த வரிசை உங்கள் குணத்தை சொல்லும்...

வாழ்வில் எவற்றுக்கு நீங்க முதல் முக்கியத்துவம் தருவீர்கள் என்று சொன்னதா?

சரியாக வந்ததா?

நன்றி நண்பர்களே ...

Be Cool...

Stay Cool...

Blog Widget by LinkWithin