Showing posts with label குசும்பு.... Show all posts
Showing posts with label குசும்பு.... Show all posts

Tuesday, May 12, 2009

ஹி ஹி ஹி...... குசும்பு...

ஒரு குழந்தையின் பிரார்த்தனை.....
so cute......
"Dear God,this year please send clothes for all those poor ladies in Daddy's Computer...."
-----------------------------------------------------
ஒரு மருத்துவர் காலை நேர நடைபயணம் மேற்கொள்ளும் போது,
ஒரு வயதான பெண்மணி சந்தோசமாக சிகரட் ஊதி தள்ளுவதை பார்க்கிறார்....
ஆச்ச்சர்யாமான் அவர்,அந்த பெண்மணியிடம்,
நீங்கள் இந்த வயதிலும் நன்றாக,சந்தோசமாக இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது உங்கள் உணவு பழக்கவழக்கங்களை பற்றி சொல்லுங்களேன் என்றார்...
அந்த பெண்மணி சொன்னார்,
காலை பத்து சிகர்,கொஞ்சம் ஜங் food, மதியம் pizza மற்றும் பர்கெர்.... இரவில் கொஞ்சம் பெக் அடித்து விட்டு சீஸ் கேக்....
மருத்துவர் ஆச்சர்யம் ஆனார்.....
வாய்ப்பே இல்லை....
உங்கள் வயது.....
அந்த பெண் சொன்னாள்,
"34"

---------------
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin