வழக்கம் போல sms இல் வந்தது தான்......
whenever u fall down...
never loose hope,gather your courage and strength
just get up and,
order the waiter....
"One more Beer Please"
--------------------------------
2009 இன் சிறந்த வாசகம்....
ஒரு பெட்ரோல் பங்க் இன் முன் எழுதபட்டிருந்தது......
"Avoid Girls, Save Petrol"
--------------------------
எனக்கு பிடித்த இந்த வாரம் படித்த ஒரு quote,
"The More you sweat in practice,the less u bleed in the battle"
எப்படி?
------------- ------------
திருமண மண்டபம்......
ஒருவர் : வாங்க வாங்க ,நீங்க பொண்ணு வீட்டுக்காரரா இல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரரா?
வந்தவர்:இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுகாரர்.....
---------------------------
டீச்சர்:எங்கே இதை passive voice ஆக மாற்றுங்கள்.....
"I made a mistake"
சர்தார் :"I was made made by a mistake"
-------------------------------
எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ...
எங்கே காதல் இருக்கிறதோ அங்கே வலி இருக்கும்.....
எங்கே வலி இருக்கிறதோ......
அங்கே........
()
( )
( )
()
iodex தடவுங்க....
(அப்பாடி ஒரு சூப்பர் மொக்க போட்டாச்சு)
-------------------------------
உன் போக்கில் போ....
உன் வழியில் யோசி ...
நினைத்ததை பேசு....
நீ விரும்புவதை செய்....
அப்போ தான் எல்லோரும் உன்னை,
"தறுதல யார் பேச்சையும் கேக்காம போகுது பார்"
என்பார்கள்....
--------------------------
Road has speed limit,
Bank has money limit..
exams has time limit...
but only,
Love has no limit....
Only....ரிவிட் பத்திரம்டி மாப்ள....
----------------------------------
உங்களுக்கு எதுங்க ரொம்ப பிடிச்சது?
சொல்லுங்களேன்......
உங்கள் கார்த்தி.....
Be Cool....
Stay Cool....