Showing posts with label மொக்க. Show all posts
Showing posts with label மொக்க. Show all posts

Wednesday, April 1, 2009

நீங்கள் இன்று ஏமாறாதவரா?



ஹி ஹி ஹி .....எத்தன பேரு தேடு தேடுன்னு தேடுனிங்க?

Wednesday, March 25, 2009

சில மகா மொக்கைகள்....

இதை படியுங்கள்,நீங்களும் மண்டை காயுங்கள்...
--------
What happens to Arctic ocean when an ant fells into it?

answer:it becomes Antarctic ocean...
---------
பால் பாக்கெட்ல பால் இருக்கும்,
தண்ணி பாக்கெட்ல தண்ணி இருக்கும் ,ஆனா
சட்ட பாக்கெட்ல சட்ட இருக்குமா?
------------
பஸ் போய்ட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயே தான் இருக்கும்,ஆனா சைக்கிள் போனா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகுதே ஏன்?
----------
யார் மனசுல யார்?
பால் மனசுல தயிர்,
தயிர் மனசுல மோர்,
மோர் மனசுல யார்?

நீ தான்டா வெண்ணை...
(உங்களை இல்ல ,எனக்கு வந்த மெசேஜ் இது....(அதுக்காக நான் வென்னையான்னு கேக்க கூடாது))

----------------------------------------------------------------------
சரி இனி வழக்கமான ஜோக்ஸ்....
Salesman:சார் நீங்க என்ன சோப்பு use பண்ணுரிங்க?
நம்ம ஆளு:பாபா சோப்பு...
Salesman:என்ன பேஸ்ட்?
நம்ம ஆளு:பாபா பேஸ்ட்...
Salesman:என்ன brush?
நம்ம ஆளு:பாபா brush..
Salesman:பாபா பெரிய international பிராண்டோ?
நம்ம ஆளு:இல்லை என் ரூம் மேட் பேரு...
-----------
மனைவி:ஏங்க அந்த லாரி காரன் பின்னாடி figure உக்காந்துட்டு வந்தா கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவியான்னு கேட்கறான்,நீங்க போய் சிரிச்சிகிட்டு வரிங்களே..

கணவன்:இல்லை அவனுக்கு தான் கண்ணு மண்ணு தெரியலேன்னு நினைக்கிறேன்...

மனைவி:ஏன்?

கணவன்:உன்னை போய் figure அப்படின்னு சொன்னான் பார்,அதான்...
----------------------
எங்கே கொஞ்சம் சிரிங்க...டென்ஷன் ப்ரீ ஆகுங்க...
நன்றி,கார்த்தி

"There is no great scientist performing better than your puppy licking your face"
-->யாரோ சொன்னது,
என்ன உண்மைதானே...


Be Cool...
Stay Cool...

Monday, February 2, 2009

மொக்கை அல்ல சூர மொக்கை.....

இதோ வந்துட்டோம்ல மீண்டும் கொஞ்சம் மொக்கைகளுடன்.....

------
நண்பர்: இனி யாராலையும் இன்ஜினியரிங் காலேஜ் உள்ள நுழையவே முடியாது.....

மற்றொருவர்: ஏன்?

நண்பர்:இன்ஜினியரிங் காலேஜ் எல்லாத்துக்கும் "entrance" எடுத்துட்டாங்கலாமே.....


-------------
மச்சி நான் உன்னோட ஆள பஸ் ஸ்டாண்ட் பக்கம் பார்த்தேன்....

அவ அப்படியே என்னையே பாத்துட்டு இருந்தா,
பக்கத்துல்ல வந்து,
வந்து,
இன்னும் அப்படியே பக்கத்துல வந்து.....

"கொஞ்சம் ஓரமா போங்க குப்ப பொறுக்கணும் " அப்படின்னு சொன்னா....

--------------
மச்சி
"Don't give importance to money...
because,it gives bed but not sleep,
books but not brain....
clothes but not beauty...
luxuries,but not happiness,more relations but not good,
so transfer all your money into my account and enjoy your life,"
உனக்காக இந்த தியாகம் கூட நான் செய்யல அப்படின்னா எப்படி.....
---------------
பாஸ்:I am going to give you a job as driver....your starting salary 2000 rs.....

sardhar:ரொம்ப நன்றி சார்,starting salary 2000 ரூபாயா?அப்ப ஓட்டுறதுக்கு எவ்வளவு தருவீங்க?
-------------

ஹே லூசு அறிவு இருக்கா?
எரும,
கால் பண்ண மாட்டியா?
நாயே,தண்டம்,
மூஞ்சிய பாரு...

உன்ன....


இப்படி யாராவது உங்கள திட்டினா என்கிட்டே சொல்லுங்க,பாத்துக்கறேன்....

-----------

Interview Question:
prove 100 = 6....

மற்ற பசங்க....
"என்ன கொடும சார் இது....."


அண்ணா university M.C.A terrors....
"எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?"

let , a= b
multiply 94 on both sides....
94a =94b
-> (100-6)a=(100-6)b

->100a-6a=100b-6b
->100(a-b)=6(a-b)

cancelling (a-b) on both sides....

100 = 6.....

ஹையோ ஹையோ ஒரே காமெடி....

எங்க நிலமைய பாருங்க,...

--------
நன்றி கூல்...
உங்கள் coolzkarthi.....
Blog Widget by LinkWithin