Showing posts with label மொக்கை...... Show all posts
Showing posts with label மொக்கை...... Show all posts

Sunday, March 8, 2009

சில சூர மொக்கைகள் ......

இதோ மொக்கைகளின் தொடர்ச்சி......


வீட்ல fan ஓடலியா?
grinder ஓடலியா?

பிரிட்ஜ் ஓடலியா?

டிவி ஓடலியா?

கவலையே படாதிங்க,

மொதல அதுக்கு நடக்க கத்து கொடுங்க,
அப்புறம் அதாவே ஓடும்.......

(என்ன கண்ணு இருட்டா தெரியுமே)
------------------------------

A for apple

B for Big apple

c for chinna apple

d for double apple

e for ennoru apple

f for first sonnenla andha apple.....

இப்படிக்கு LKG கடைசி பெஞ்ச் ரவுடிகள் குரூப்......

-----------------------------
Is Life Boring,
type
'I Love <ur lover name> and

send to all ur relatives,

அப்புறம் போர் இல்ல,ஊரே சேர்ந்து அடிக்கும்....

----------------------------

உங்களுக்கு ப்ரீ சாப்பாடு,தங்குற இடம்,ஓசி ஜீப் டிரைவ் வேண்டுமா?

call "100 "and say,

"மாமா பிஸ்கொதெய்"

----------------------------

பொண்ணு ரோடு கிராஸ் பண்ணும் போது
அனைவரும்,
" பாத்து போம்மா"

இதே பசங்களா இருந்தா?

"டேய் பொறம்போக்கு,#@***&$#
வீட்ல சொல்லிட்டு வந்தியா?

wat a cruel world?!!!!!

------------------------------------------

ஏன் இந்திய பெண்கள் விளையாட்டு துறையில் அவ்வளவாக ஜொலிப்பது இல்லை?

ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......



-------------------
நன்றி கார்த்தி.......எது உங்களுக்கு பிடித்து இருந்தது?
Blog Widget by LinkWithin