இங்கு சென்று உங்கள் வலைப்பூவிற்கான முகவரியோ அல்லது பிடித்த தளங்களின் முகவரியோ கொடுத்து, டாலரில் மதிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
என்னுடைய தளத்தின் மதிப்பு
$578.83
(ஹி ஹி ஹி யாராவது 25,000 ரூபாய் கொடுத்து வாங்குறீங்களா?
ஒரு பத்தாயிரம்?
ஒரு ஐயாயிரம்?சரி சரி இதுக்கெல்லாம் போய் ஆட்டோ புடிச்சிகிட்டு )
என் வலைப்பூவின் உலகளாவிய ரேங்க்
625295 (முடியல)
-------------------------------
கூகிள் ஆண்டவர் முதல் இடத்தில் இருக்கிறார்,
யாஹூ அதற்கு அடுத்து உள்ளார்...
ஹ்ம்ம்ம்ம்...நீங்களும் உங்க பங்குக்கு தமிழ்மணம்,tamilish போன்ற திரட்டிகளின் மதிப்பு மற்றும் ரேங்க் பாருங்களேன்....
நன்றி கார்த்தி....
Be Cool...
Stay Cool...