Showing posts with label ஹி ஹி. Show all posts
Showing posts with label ஹி ஹி. Show all posts

Wednesday, November 19, 2008

சுலபமான கேள்விகள்....(நான்கு எடுத்தால் பாஸ்)

இவை நான் சமிபத்தில் என் மெயிலில் படித்தவை,மிக சுலபமானவை என்ற தலைப்பில்,
நினைவிருக்கட்டும்,நீங்கள் பாஸ் செய்ய குறைந்த பட்சம் நான்கு கேள்விகளுக்காவது,சரியான பதில் சொல்ல வேண்டும்....
கேள்விகள் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதினால் அதன் originality போய் விடுமோ என்ற பயத்தில் ஆங்கிலத்திலேயே கொடுத்துஉள்ளேன்....


கேள்விகள்:

1) How long did the Hundred Years' War last?

2) Which country makes Panama hats?

3) From which animal do we get catgut?

4) In which month do Russians celebrate the October Revolution?

5) What is a camel's hair brush made of?

6) The Canary Islands in the Pacific are named after what animal?

7) What was King George VI's first name?

8) What color is a purple finch?

9) Where are Chinese Gooseberries from?

10) What is the color of the black box in a commercial airplane?










விடைகள்:

1) How long did the Hundred Years War last? 116 years

2) Which country makes Panama hats? Ecuador

3) From which animal do we get cat gut? Sheep and Horses

4) In which month do Russians celebrate the October Revolution? November

5) What is a camel's hair brush made of? Squirrel fur

6) The Canary Islands in the Pacific are named after what animal? Dogs

7) What was King George VI's first name? Albert

8) What color is a purple finch? Crimson

9) Where are Chinese gooseberries from? New Zealand

10) What is the color of the black box in a commercial airplane? Orange , of course.


முதலில் நானும் சப்பை கேள்விகள் என்று தான்நினைத்தேன்,முடிவில் சுபமாய் மூன்றுகேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் அளித்து ஒரு ஜஸ்ட் ஒருமார்க்கில் பெயில்ஆனேன்....நீங்கள்?

Blog Widget by LinkWithin