Showing posts with label ஹி ஹி ஹி... Show all posts
Showing posts with label ஹி ஹி ஹி... Show all posts

Sunday, March 15, 2009

இந்த வார காமெடி.......

எனக்கு வந்த இந்த மெசேஜ் ஐ படித்து விட்டு,என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை......

நீங்களும் பாருங்களேன்.......


இதன் உண்மை நமக்கு வலித்தாலும்,ரசிக்கலாம்.....




இரண்டு பேர் பேசி கொள்கிறார்கள்.......



ஒருவர்:சார் உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?


இரண்டாமவர்:


சார் எனக்கு நாலு பசங்க......

முதல் பையன், ஒரு விமான கம்பெனி ல வேல பாக்குறான்.....


இரண்டாம் பையன்,ஷேர் மார்க்கெட் ல உத்தியோகம் ......


மூன்றாம் பையன்,sofware கம்பெனி ல மேனேஜர்.....


நாலாவது பையன், இங்க பக்கத்துல டீ கடை வச்சுருக்கான்....

(இதன் பின் அவர் சொன்னது தான் கவனிக்க வேண்டியது...)

இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......

-------------------------



என்ன புரிஞ்சதா?



ஹையோ ஹையோ.....
Blog Widget by LinkWithin