Showing posts with label A சோக்கு ஒன்று.... Show all posts
Showing posts with label A சோக்கு ஒன்று.... Show all posts

Sunday, June 14, 2009

ஒரு கொடூர interview......+ ஒரு A சோக்கு....


ஹைய்யோ ஹைய்யோ....

Interviewer கேக்கற கேள்வியும் அதுக்கு நம்ம ஆளு சொல்லுற கொல வெறி பதிலும் பாருங்க...
அந்த Interviewer எப்படி மண்ட காஞ்சு இருப்பான் அப்படின்னு தெரியும் .....

Interviewer:Give me the opposite words...

நம்ம ஆளு:சரி சார்....

Interviewer:Made In India....

நம்ம ஆளு:பள்ளம் இன் பாகிஸ்தான்...

Interviewer: Good Keep it up...

நம்ம ஆளு: Bad put it down...

Interviewer:Maxi mum...

நம்ம ஆளு:mini Dad

Interviewer:Enough take your seat..

நம்ம ஆளு:insufficient give my seat...

interviewer:Idiot , Take your seat...

நம்ம ஆளு:clever,give my seat

Interviewer:I say you get out...

நம்ம ஆளு:You didn't say I come in...

Interviewer:I reject you...

நம்ம ஆளு:You appoint me...

Interviewer:கடவுளே என்ன காப்பாத்து....

நம்ம ஆளு:சாத்தானே அவன கொல்லு.....

இதுக்கு மேலயும் அந்த Interviewer என்ன ஆகியிருப்பானு உங்களுக்கு தெரியினுமா?

-----------------------------------------------
(18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும் )

ஒரு சோக்கு ......

இது கொஞ்சம் A ரகம்.....
பலர் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....

ஒருவன் அவனுடைய வீட்டின் மேல் கொரில்லா ஒன்று உட்காந்து இருப்பதை பார்த்து, இது போன்ற விலங்கு பிடிக்கும் ஒருவனை கூப்பிட்டான்....

வந்தவனை கண்டு இவனுக்கு ஒரே ஆச்சர்யம்....
ஒரு ராட்சத நாயும்,ஒரு கூண்டும் அப்புறம் ஒரு துப்பாக்கியும் கையில் வைத்து கொண்டு இருந்தான்...

ஆச்சர்யப்பட்ட அவன் இவனிடம் கேட்டே விட்டான்...

அந்த குரங்கு பிடிப்பவன் அவனிடம் அந்த துப்பாக்கியை கொடுத்து விட்டு சொன்னான்....

நான் மேலே போய் அந்த குரங்கு கூட சண்ட போட்டு அதை கீழே தள்ளி விட்டா போதும் இந்த நாய் சரியா அந்த குரங்கோட மர்ம ஸ்தானத்துல புடிச்சிடும் அப்புறம் குரங்கு easy யா மாட்டிக்கும்....

வீட்டு காரன்:அப்ப இந்த துப்பாக்கி....

குரங்கு பிடிப்பவன்: suppose சண்டையில நான் கீழ விழுந்தா அந்த நாய நீ தான் சுட்டு என்ன காப்பாத்தனும்.....
----------
ஹி ஹி ஹி....என்ன நண்பர்களே பிடித்து இருந்ததா?

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin