Showing posts with label SMS.... Show all posts
Showing posts with label SMS.... Show all posts

Saturday, May 23, 2009

SMS இல் வந்தவை.....(நகைச்சுவை)

ஹி ஹி ஹி...பிடிக்கிறதா பாருங்களேன்....

முதல் பையன்: ஏண்டா டேய் அந்த பொண்ணு தான் உன்னை கண்டுக்கவே இல்லையே அப்புறம் என்ன இந்த போஸ் உம் லூசுத்தனமான சிரிப்பும் ?

இரண்டாவன்:கடமையை செய் பலனை எதிர்பாக்காதே அப்படின்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரு டா அதான்.....

---------------------------------

சே,உங்க கிட்ட ஒன்ன சொல்ல மறந்துட்டேன்......எப்படி மறந்தேன் அப்படின்னே தெரியில.....
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஹல்லோ என்ன இன்னும் லுக்கு,அதான் மறந்துட்டேன் அப்படின்னு சொன்னேனே....
-----------------------------------------------------------
நம்மை போன்ற நல்லவர்களின் உள்ளம் கோவில் போன்றது,
புனிதமானது,உண்மையானது,சுத்தமானது அதனால் தான்
நாம் "I Love You"
சொன்னதும் பெண்கள் செருப்பை கழட்டுறாங்க....(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)
-------------------------------------------------------------
"உண்மையான பிரச்சினை என்பது ஒரு பைய்யன் ஒரு பெண்ணை பார்ப்பதில் இருந்து ஆரம்பிப்பது இல்லை,

அந்த பெண் இவன் பார்க்கும் போது திரும்பி பார்ப்பதில் ஆரம்பிக்கிறது...."
யாருப்பா அது எனக்கு Phd தரதா பேசுறது...
-------------------------------------------------------------

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin