கண்டிப்பாக பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது....
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அது ஒன்னும் இல்லப்பா,
"ஏதோ election வருதாம் எல்லோரும் போய் ஓட்டு போடுங்க "
அப்படின்னு சொல்ல வந்தேன்.......
ஹல்லோ இன்னும் என்ன தேடுறீங்க.....வழியற அசட தொடச்சுக்கோங்க.....
வரட்டா.....
(SMS இல் வந்தது....ஹ்ம்ம்ம்ம் தினமும் எப்படியாவது மண்டை காய வச்சுடுறாங்க)
Be Cool...
Stay Cool...