Showing posts with label anti-virus. Show all posts
Showing posts with label anti-virus. Show all posts

Friday, June 5, 2009

உங்கள் anti-வைரஸ் செயல் படுகிறதா என்று கண்டறிய....


நண்பர்களே நாம் வைத்துள்ள anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்.....

முதலில் notepad ஒன்றை open செய்யவும்....

பிறகு கீழே கொடுக்க பட்டுள்ள கோடை copy paste செய்யவும்.....


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

(அனைத்தும் ஒரே வரியில் அமையுமாறு paste செய்யவும்)

பிறகு file சென்று save option கொடுத்து, file type எனும் இடத்தில் all files

என்று தெரிவித்து eicar.com என்று save செய்யவும்.....

இப்பொழுது உங்களுடையது நல்ல anti-வைரஸ் மென்பொருளாக இருந்தால் அது இவ்வாறு save பண்ண விடாது,அப்படியே save ஆனாலும் eicar.com உள்ளடக்கிய folder ஐ நீங்கள் ஸ்கேன் செய்யும் போது பிரச்சனை என்று சொல்லினால் உங்கள் மென்பொருள் ஓகே....
இல்லை என்றால் "மாத்துங்க பாஸ்....."
------------------
விளக்கம்:
இது உண்மையில் வைரஸ் அல்ல, அனைத்து anti-வைரஸ் மென்பொருளாளர்களும் கடைப்பிடிக்கும் ஒரு யுத்தி இது.....

eicar என்பது European Institute for Computer Anti-virus Research என்பதின் சுருக்கம் ....
அனைத்து anti-வைரஸ் மென்பொருள்களும் இதனையும் ஒரு வைரஸ் ஆக எடுத்து கொள்ளும் பொருட்டு வடிவமைக்க பட்டுள்ளது , எனவே இதை anti-வைரஸ் கள் பிடிக்கும்....பிடிக்காத பட்சத்தில் அதில் கோளாறு...அப்டேட் அல்லது புதிது போடவும்.....
---------------------
நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin