Showing posts with label illusion. Show all posts
Showing posts with label illusion. Show all posts

Monday, March 2, 2009

கண்ணை நம்பாதே.....(illusion)

இங்கிருக்கும் படத்தை பாருங்கள்....நிச்சயம் உங்களால் முதல் முயற்சியிலேயே அதில் எழுதியுள்ளதை படிக்க முடியாது.......சரி உங்களால் அதில் உள்ளதை படிக்க முடிந்தால் சொல்லவும்......(கீழே எப்படி என்று எழுதியுள்ளதை படிக்காமல் சொல்லவும்)


















ஹி ஹி ஹி .....

இரு கண்களையும் ஒரு 90 சதவீதம் மூடி கொண்டு படிக்கவும்....


இப்போதும் படிக்க முடியவில்லையா?

I am sorry ....

நல்ல 'கண் ' டாக்டர் ஐ பார்க்கவும்........



இது எப்படி இருக்கு?
நன்றி கார்த்தி....

Thursday, December 18, 2008

Illusion......(கண்ணை நம்பாதே)

சில படங்கள் நம் கண்ணை ஏமாற்றி விடும் அந்த வகையை சார்ந்தது தான் இந்த படம்.....என்ன அலை அடித்ததா?
உண்மையில் அந்த இதழ்கள் அப்படியே தான் இருக்கின்றன நம் கண்கள் தான், அலை அடிப்பது போன்றதொரு பிம்பத்தை உருவாக்கி உள்ளது.....


இன்னும் சில வித்தியாச படங்கள்....

இங்கு எத்தனை தூண்கள் உள்ளது?


இங்கு

இங்கு உள்ளவர்களில் யார் உயரமானவர்?

இங்கு என்ன காண்கிறீர்கள்?


நடுவில் இருக்கும் புள்ளியை உத்து பார்த்து கொண்டு முன்னும் பின்னும் நகருங்கள்....


அருவியா,மக்களா?
impossible ring.....
எத்தனை பேர் ?
குதிரைகள் தெரிகிறதா?
கப்பல்களா அல்லது பாலமா?
Blog Widget by LinkWithin