இந்த கண்டுபிடிப்புக்கு மற்றும் கண்டுபிடிப்பாலருக்கு அனைத்து கணவன் மார்களும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்....
அந்த அறிய கண்டுபிடிப்பினை கீழே உள்ள படத்தில் காணலாம்....
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இதெப்படி இருக்கு....
நன்றி கார்த்தி....
Powered byIP2Location.com
6 comments:
இன்னும் கல்யாணம் ஆகவில்லை... அதனால் இந்த மாதிரி படம் எல்லாம் தைரியமாக போடுகின்றீர்கள்..
கல்யாணத்திற்கு பிறகு தைரியம் இருந்தால் இது மாதிரி படம் போடுங்கள் பார்க்கலாம்!!
பி.கு. :
படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு.. கற்பனை பண்ணா இன்னும் சூப்பரா இருக்கு...
என்ன பண்றது கற்பணை பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
(நினைப்பெதெல்லாம் நட்ந்துவிட்டால்...........................)
/படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு.. கற்பனை பண்ணா இன்னும் சூப்பரா இருக்கு...
என்ன பண்றது கற்பணை பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
(நினைப்பெதெல்லாம் நட்ந்துவிட்டால்...........................)//
என்ன ஆச்சு சார்
/படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு.. கற்பனை பண்ணா இன்னும் சூப்பரா இருக்கு...
என்ன பண்றது கற்பணை பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
(நினைப்பெதெல்லாம் நட்ந்துவிட்டால்...........................)//
என்ன ஆச்சு சார் cool
ஆக நல்லாதான் இருக்கு நான் கல்யாணம் செய்யேல செய்தபிறகுப் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் !
காஜன் பயப்படாதிங்க....
வந்தமைக்கு நன்றி.....
karthi anna romba comedya iruku yeapadi idhellam think pannreenga?
Post a Comment