இவை அனைத்தும் கடைசி வரியில் ஒரு சின்ன ட்விஸ்ட் கொண்டுள்ள வகையை சார்ந்தவை எனக்கு பிடித்தது....உங்களுக்கு?
1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
2. பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை,
தினமும் தன் கணவன் படத்திற்கு.
3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா?
தீக்குச்சி
4.அம்மண சிறுவன் கீழே,
வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி.
5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்
நிலவை அசைத்தான் குளத்தில்.
»
8 comments:
ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
2. பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை,
தினமும் தன் கணவன் படத்திற்கு.
3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா?
1, 2 & 5.
அனுஜன்யா
நன்றி நண்பர்களே....
Please mention authors name also
Superb... Nice..very nice...
நன்றி நண்பர்களே.....நான் எங்கோ ,என் மிக சிறிய வயதில் படித்தது...(இப்போ கிழவன் இல்லை)அப்பொழுது எனக்குள் சின்ன தாக்கம் ஏற்படுத்தியதால் இன்று என் நினைவில்....ஆனால் அதன் பிரம்மாக்கள் பெயர் தெரியவில்லை....
coolzkarthi
வாங்க நம்ம வலைக்கு நிறைய கதை/கட்டுரை/ கவிதைப் படிக்கலாம்.
தாக்கம் ஏற்படுத்துகிறதான்னுபார்ப்போம்.
கண்டிப்பா கருத்துச் சொல்லுங்க.
Post a Comment