Thursday, December 25, 2008

இது மொக்கை அல்ல சூர மொக்கை பார்ட்-2


பார்ட் -1
இன் வெற்றியை தொடர்ந்து.....
இதோ வழக்கம் போல என் மெயிலில் வந்த சூர மொக்கை உங்களுக்காக(?).....
இது "lateral thinking" வகையராவாம் (என்ன கொடும சார் இது)......
சரி சரி நீங்களும் ட்ரை பண்ணுங்க.......இதோ இங்கே கேள்விகள் ...பதில்கள் கடைசியில்.................
மண்டை குழம்பி போகிறவர்கள் அனைவரும் நல்ல டாக்டரை பார்க்க பரிந்துரைக்க படுகிறார்கள்.....(தேவா சார் கவனிக்க)



இனி கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.......
ஒவ்வொரு கேள்விகளையும் பாருங்கள் உங்களுக்கு தோன்றுவது என்ன என்று குறித்து கொள்ளுங்கள்....விடைகள் கடைசியில்....




This puzzle is called Lateral Thinking.
Scroll down slowly and be honest to yourself.



Think like a wizard . . .

man
Q1. ---------
board



stand
Q2. ------------
i




Q3. /r/e/a/d/i/n/ g/



Q4...r..........
road
a
d






Q5. cycle
cycle
cycle




0
Q6. ---------
M.D.
Ph.D.


knee
Q7. ------------
light


ground
Q8. ------------ ---
feet feet feet feet feet feet






Q9. he's X himself





Q10. ecnalg



Q11. death ..... life



Q12. THINK




And the last one is real fundoo - - -


Q13. ababaaabbbbaaaabbbb ababaabbaaabbbb. ..


சரி என்ன பார்த்து விட்டீர்களா,இனி விடைகள்...


1.man overboard
2.I understand

3.reading between the lines
4.cross road
5.tricycle

6.two degrees below zero
7.neon light

( knee - on - light )
8.feet underground
9.he's by himself
10.backward glance
11.life after death

12.think big ! !
13.long time no 'C'
என்ன கண்ண கட்டுதா?
எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு பாவி பசங்க இப்படியா ஒருத்தன சோதிப்பாங்க....
இருந்தாலும் நானும் இதில் ஏழு கேள்விக்கு சளைக்காமல் பதில் சொன்னேன்(அட கரெக்ட் ஆ தான்,அட நம்புங்கப்பா)....



சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்(மற்றொரு சூர மொக்கையுடன்)....




16 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அறிவு சரமாறியா வளருதப்பா.......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.........


ஃபர்ஸ்டு வேரயா

Anonymous said...

நிசமாலும் 7க்கு பதில் சொன்னீங்களா?

நையாண்டி நைனா said...

நானும் ஒண்ணு ரென்டை தவிர எல்லாத்துக்கும் க்ரீட் டா பதில் சொல்லிட்டேன்.....

RAMYA said...

ஓரளவுக்கு பதில் சொன்னேன்
சூப்பர் கேள்விகள்

எவ்வளவுன்னு கண்டுபிடிச்சேன் தெரியமா
அதே மட்டும் சொல்ல மாட்டேன்
ஏன்னா என் அறிவுக்கு திருஷ்டி விழுந்து விடும்

அருமை வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

எதோ கொஞ்சம் நல்லா மொக்கை போட்டுட்டு இருந்தீங்க .. ஏன் இப்படி ஆயிட்டீங்க...

உங்களிடம் இருந்து இன்னும் நல்ல மொக்கைகளை எதிர்ப்பார்க்கின்றேன்

இராகவன் நைஜிரியா said...

அன்புள்ள நண்பரே..

தங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்பட்டுள்ளது..

http://raghavannigeria.blogspot.com/2008/12/blog-post_27.html

பெற்றுக் கொள்ளவும்.

coolzkarthi said...

மிக்க நன்றி நண்பர்களே.....

coolzkarthi said...

// SUREஷ் said...

ஓ.........


ஃபர்ஸ்டு வேரயா//
நன்றி சுரேஷ்

coolzkarthi said...

//கவின் said...

நிசமாலும் 7க்கு பதில் சொன்னீங்களா?//அட நம்புங்கப்பா.....

coolzkarthi said...

நன்றி ரம்யா மற்றும் நையாண்டி அவர்களே....

coolzkarthi said...

அண்ணே மொக்கை தானே போட்டுடலாம்....

நட்புடன் ஜமால் said...

நம்புகிறோம் ...

நட்புடன் ஜமால் said...

மொக்கை

சூர மொக்கை

அடுத்து என்ன

அசூர மொக்கையா ...

நட்புடன் ஜமால் said...

இதுல பார்ட் வேறையா ...

coolzkarthi said...

நன்றி அதிரை ஜமால்

Blog Widget by LinkWithin