வழக்கம் போல் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டிடவும்...
"Defeat the defeat before the defeat defeats you"
-------------------
"There is no psychiatrist,performing better than your(a) puppy licking your face"(how true)...
-------------------
"This world may be a hell/heaven to some other world..."
------------------
"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee
-------------------
"The real goal of education is to train the mind to think"
------------------
ஒரு முறை ஐன்ஸ்டீன் இடம் ஒருவர் கேட்டார்,
"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும்"
ஐன்ஸ்டீன்:"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது,ஆனால் நான்காம் உலக போர் நிச்சயம் குச்சியாலும்,கற்களாலும் தான் நடக்கும்"
என்றார்...
------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"
சொல்லி இருப்பாள் என்று...
------------------
"Speak softly and carry a big stick; you will go far."
------------------
“To err is human; to blame it on somebody else is even more human.”
------------------
“You are educated. Your certification is in your degree. You may think of it as the ticket to the good life. Let me ask you to think of an alternative. Think of it as your ticket to change the world."
------------------
"If you don't like the rules in your company,try hard,work sincerely and go places in the positions and acquire the top,then change the rule..."
------------------
சில ஜோக்ஸ் வழக்கம் போல்,
------
சர்தார் தன் கேர்ள் friend இடம் :இன்று மாலை என் வீட்டுக்கு வா வீட்டில் யாரும் இருக்க மாட்டர்கள்...
சர்தாரின் வீட்டுக்கு செல்லும் அந்த பெண் அதிர்கிறார்....உண்மையில் வீட்டில் யாரும் இல்லை....
---------------
டீச்சர்:ஜானி சொல்லுங்கள்,நீங்கள் சாப்பிடும் முன் prayer பண்ணுவீர்களா?
ஜானி:"இல்லை,என்னோட அம்மா நன்றாகவே சமைப்பார்கள்"...
------------------
ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"
------------------
டீச்சர்:"அங்கே ஒரு அழகிய பெண் போகிறாள்",எங்கே ஜானி இதை ஆச்சர்ய வாக்கியமாக மாத்து...
ஜானி:"டேய் மச்சான் சூப்பர் பிகரு டா !"
------------------
நன்றி,-->கார்த்தி....cool
14 comments:
------
சர்தார் தன் கேர்ள் friend இடம் :இன்று மாலை என் வீட்டுக்கு வா வீட்டில் யாரும் இருக்க மாட்டர்கள்...
சர்தாரின் வீட்டுக்கு செல்லும் அந்த பெண் அதிர்கிறார்....உண்மையில் வீட்டில் யாரும் இல்லை....
---------------
டீச்சர்:ஜானி சொல்லுங்கள்,நீங்கள் சாப்பிடும் முன் prayer பண்ணுவீர்களா?
ஜானி:"இல்லை,என்னோட அம்மா நன்றாகவே சமைப்பார்கள்"...
------------------
ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"
------------------
//சில ஜோக்ஸ் வழக்கம் போல்,//
உண்மை... உண்மை...
நன்றி சந்தர்....
Super!!!!
hai nanbare ungaluku pidithathu enakum pidithathu.. thodaratum ungal payanam.. naa inga enna solla vanthena yen peyare johnny..vera onum illa
\\டீச்சர்:"அங்கே ஒரு அழகிய பெண் போகிறாள்",எங்கே ஜானி இதை ஆச்சர்ய வாக்கியமாக மாத்து...
ஜானி:"டேய் மச்சான் சூப்பர் பிகரு டா !"//
யதார்த்தமான Practical Joke. ரசித்து சிரித்தேன். நன்றி கார்த்தி. Keep it up. (உங்கள் வலைத்தளத்தில் இதுவே என் முதல் பின்னூட்டம்)
:-0)
jooper
நன்றி கபீஷ்
நன்றி screwers....
நன்றி ராஜா ராமன் ,மீண்டும் வருக....
நன்றி அணிமா....
Jokes are all familiar ones, yet it did not fail to curve a smile. especially
//ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"//
___
//"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee//
LOVED THAT. Sheer respect of PROFESSIONALISM :bow:
//“To err is human; to blame it on somebody else is even more human.”//
:))))
//"Speak softly and carry a big stick; you will go far."//
Good one :)
Thanks for posting and sharing lighter things :)
\\"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee\\
முதன் முறையாக கேள்விபடுகிறேன்.
அருமை.
\\The real goal of education is to train the mind to think\\
இதுவும் அருமை.
Post a Comment