Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Saturday, August 15, 2009

சில sms இல் வந்த சோக்குகள்.....


ஈசியா இங்கிலீஷ் பேசனுமா?
கவலைய விடுங்க ....
நான் இங்கே எழுதி இருக்கறதா வேகமா படிங்க.....

"I'm can I"
"I'm When I"
--------------------------------

வடிவேலு:அமெரிக்கா போகலாம்னு நினைக்கிறேன் எவ்வளவு செலவாகும்?

பார்த்திபன்:முண்டம் ,நினைக்கறதுக்கு எல்லாம் செலவாகாது....

--------------------------------

லவ் என்பது ஆயா சுட்ட வட மாதிரி,யார் எப்போ எடுப்பாங்க அப்படின்னு தெரியாது,
ஆனா friendship அப்படிங்கறது அந்த ஆயா மாதிரி,ஒருத்தனும் தூக்க மாட்டான்......

(ஹி ஹி ஹி)
--------------------------------

இளம்பெண்:பாட்டி பொறுக்கி பசங்க வராங்க......

பாட்டி:உள்ள போடீ.....

இளம்பெண்:பாட்டி இத படிக்கற பதிவரும் வராரு....

பாட்டி:அடி ஆத்தி இருடீ நானும் உள்ள வந்துடறேன்.....

-----------------------------------

நான் ஸ்கூல் ல படிக்கும் போது எங்க டீச்சருங்க எல்லோரும் சன் கிளாஸ் போட்டுட்டு தான் நடத்துவாங்க......

ஏன்?
ஏன்னா நான் தான் ரொம்ப ப்ரிக்த்ட் ஸ்டுடென்ட் ஆச்சே.....

(முடியல)

----------------------------------

மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,

இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....

நீங்கள் வாடினால் உயிரையும் விடுவேன்....

நீங்கள் சந்தோசமா இருக்க அப்பப்ப இப்படி ரீலும் விடுவேன்.....

-----------------------------------

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...

Wednesday, July 15, 2009

சில சோக்குகள்+ பிடித்த வரிகள்+ஒரு மொக்கை



----------------------------

என்ன தான் நாம வெட்டியா இருந்தாலும் நமக்கே நாம கால் பண்ணும் போது பிஸி அப்படின்னு தான் வரும்......
-------------------------
Funny Sticker:
Don't steal money...
Government hates competition....
-------------------------
மனைவி :ஏங்க டாக்டர் என்ன ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு மாசம் எதாவது வெளிநாடு போக சொன்னார்,எங்க போகலாம்?

கணவன்:வேற டாக்டர் கிட்ட போகலாம்.....
-------------------------
எனக்கு பிடித்த வரிகள்....
"Think about yourself atleast once in your lifetime,
otherwise you may miss the Best Comedy in this world"
------------------------

"Love never dies but,
it just kills...."
------------------------
நீங்கள் பிறரின் முதுகுக்கு பின்னால் செய்ய கூடிய விஷயம் தட்டி கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.....
--------------------------

வெற்றி எனும் ஏணியில் ஏறுவதற்கான ஆரம்ப படிகளில் மட்டுமே கூட்டம் அதிகம் இருக்கும்,ஆனால் உச்சி காலியாகவே இருக்கும்.....
--------------------------------------
முகத்தில் அதிகம் தூசி விழுகிறதா?சூரியன் சுட்டேரிக்கிறதா?
தினமும் காலையில்,
{}
{}
{}
{}
{}
{}

asian பெயிண்ட் தடவுங்க,தூசியை தங்க விடாது.....
ஹி ஹி ஹி....


-----------------------------
கடைசியாக ஜப்பான் பிரதமரின் காமெடி ஒன்று....(மெயிலில் வந்தது....)


நன்றி நண்பர்களே......

Be Cool...
Stay Cool...

Friday, July 3, 2009

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....


ஹைய்யோ! ஹைய்யோ!...இந்த கேள்விகளும் அதன் பதில்களும் படித்து நான் மண்டை காய்ந்தேன்....

நீங்க வேணா பாருங்க உங்களாலும் ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல முடியாது........

சரி கேள்விக்கு வருவோம்.....

ஒரு யானை இருக்கிறது,அதனிடம் ஐந்து வாழை பழங்கள் இருக்கிறது ஆனாலும் அதனால் அதை சாப்பிட முடியவில்லை,ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

விடை:பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகள் ....

சரி சரி அடுத்த கேள்வி....

இந்த முறை பழங்கள் எல்லாம் உண்மையானவை ஆனாலும் யானையால் சாப்பிட முடியவில்லை ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இந்த முறை யானை பொம்மை....

இதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி இன்னும் வருது பாருங்க.....

இந்த முறை இரண்டுமே உண்மை ஆனாலும் யானையால் அந்த பழங்களை சாப்பிட முடியவில்லை ஏன்?
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா பழங்கள் எல்லாம் tv channel ல இருக்கு....

இந்த முறை இரண்டுமே உண்மை அப்புறம் இரண்டுமே டிவி சேனல் ல இருக்கு அப்படியும் அதால சாப்பிட முடியல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

ஏன்னா இரண்டும் வேற வேற சேனல் ல இருக்கு......

இப்போ எல்லாம் ஒரே சேனல் ல இருக்கு,ஆனாலும் யானை சாப்பிடல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா கரண்ட் கட்.....

கடைசியா யானை எப்படியோ அந்த பழத்தை சாப்பிட்டு விட்டது எப்படி?


ஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே......

ஹைய்யோ ஹைய்யோ எனக்கும் இப்படி தான் இருந்தது....முடியல....


Be Cool...
Stay Cool...

Friday, June 19, 2009

இவர்கள் யார் என்று கண்டுபிடியுங்களேன்.......



உண்மையில் இவர்கள் யாரென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள்.....

நானே ரொம்ப மெனக்கெட்டு மண்டை காய்ந்தேன்....

Guess who they are.....
..
..
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
..
..
..
..
..
..
..
...
..
..
..
..

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
.. ,
,
,
,
,
,
,
..
..
..
..
..
..
..
..
...
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அவர்கள் வேறு யாரும் இல்லை.....

அவர்கள் தான் நம் எதிர் கால இந்தியாவின் தூண்களான...

ஏதோ ஒரு பள்ளி செல்லும் குழந்தைகள்....

ஹி ஹி ஹி ......

நானும் இப்படித்தான் மண்டை காய்ந்தேன்...
என்ன பண்ண...
நீங்களும் அனுபவிக்கனும் அப்படின்ற நல்ல எண்ணம் தான்...

Be Cool...
Stay Cool...

Tuesday, March 24, 2009

மொக்கை + கவித + தத்துவம்ஸ்...(முடியல)

வழக்கம் போல் மெயிலில் வந்தவை.....


மொக்கைகள்:

3G A P A 6 = ?

யோசிங்க

ஐன்ஸ்டீன் க்கு போட்டியா யோசிங்க...

விடை:மூஞ்சியபாரு ....

----------------------------------------

எனது பிரார்த்தனை:
எனக்கென்று எதுவும் வேண்டாம் கடவுளே....
என் அம்மாக்கு மட்டும் அழகான பிகரு மருமகளா
வந்தா போதும்....
-----------------------------------
பாம்பு கடிச்சா என்ன பண்ணுவீங்க...?
ஒழுங்கு மரியாதையா சாரி கேட்க சொல்லுவேன்....
--------------------------
எப்படி angry யை இனிப்பாக மாற்றுவது?

முன்னாடி 'J' சேத்துகோங்க ... jangry
ஆயிடும்.....
------------------------------

சில தத்துவங்கள்:

நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது....
----------------------------
வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி " என்றவர்கள் வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள் இது தான் உலகம்...
------------------------------
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ,பெண்கள் அதிகம் கேள்வி கேட்காமல் இருந்தால்...
----------------------------
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் ,
அதனால் கண்ணாடியை இனிமே பாக்காதிங்க....
-------------------------------
வாழ்க்கைல சின்ன சின்ன விசயம்தான் முக்கியம்,
உதாரணத்துக்கு நமிதா எவ்வளவு பெரிய நடிகை,அவங்க popular ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம்....
--------------------------------
வாழ்க்கை என்பது பனை மரம் மாதிரி
ஏறுனா நுங்கு , விழுந்தா சங்கு...
------------------------------
நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ,
காதலி மீது கூடாது
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்...
-------------------------------
தூசி பட்ட கண்ணும்
காதல் பட்ட நெஞ்சும் கலங்கி கொண்டே இருக்கும்....
-
சில கவிதைகள்:

அருகில் இருந்தும் பேசமுடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
எக்ஸாம் ஹாலில் ...
(என்னகொடும சார் இது)
---------------------
பலருக்கு விருப்பம் உன்னை அடைய..
எனக்கே உரிமை உன்னை காக்க....
மலரிடம் முள்....
----------------------
ஆசை படுவதை மறந்து விடு ..
ஆசைப்பட்டதை
அல்ல.....
--------------------
நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு
உன் கவலைகள்...
---------------------------------
காற்றிலும் நீ ,
தூசியாய்
என் கண்களை கலங்க வைத்ததும் உணர்ந்தேன்.......

நன்றி நண்பர்களே....
பிடித்ததை சுட்டி காட்ட மறவாதிர்கள்....
Be Cool...
Stay Cool...

Thursday, December 25, 2008

இது மொக்கை அல்ல சூர மொக்கை பார்ட்-2


பார்ட் -1
இன் வெற்றியை தொடர்ந்து.....
இதோ வழக்கம் போல என் மெயிலில் வந்த சூர மொக்கை உங்களுக்காக(?).....
இது "lateral thinking" வகையராவாம் (என்ன கொடும சார் இது)......
சரி சரி நீங்களும் ட்ரை பண்ணுங்க.......இதோ இங்கே கேள்விகள் ...பதில்கள் கடைசியில்.................
மண்டை குழம்பி போகிறவர்கள் அனைவரும் நல்ல டாக்டரை பார்க்க பரிந்துரைக்க படுகிறார்கள்.....(தேவா சார் கவனிக்க)



இனி கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.......
ஒவ்வொரு கேள்விகளையும் பாருங்கள் உங்களுக்கு தோன்றுவது என்ன என்று குறித்து கொள்ளுங்கள்....விடைகள் கடைசியில்....




This puzzle is called Lateral Thinking.
Scroll down slowly and be honest to yourself.



Think like a wizard . . .

man
Q1. ---------
board



stand
Q2. ------------
i




Q3. /r/e/a/d/i/n/ g/



Q4...r..........
road
a
d






Q5. cycle
cycle
cycle




0
Q6. ---------
M.D.
Ph.D.


knee
Q7. ------------
light


ground
Q8. ------------ ---
feet feet feet feet feet feet






Q9. he's X himself





Q10. ecnalg



Q11. death ..... life



Q12. THINK




And the last one is real fundoo - - -


Q13. ababaaabbbbaaaabbbb ababaabbaaabbbb. ..


சரி என்ன பார்த்து விட்டீர்களா,இனி விடைகள்...


1.man overboard
2.I understand

3.reading between the lines
4.cross road
5.tricycle

6.two degrees below zero
7.neon light

( knee - on - light )
8.feet underground
9.he's by himself
10.backward glance
11.life after death

12.think big ! !
13.long time no 'C'
என்ன கண்ண கட்டுதா?
எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு பாவி பசங்க இப்படியா ஒருத்தன சோதிப்பாங்க....
இருந்தாலும் நானும் இதில் ஏழு கேள்விக்கு சளைக்காமல் பதில் சொன்னேன்(அட கரெக்ட் ஆ தான்,அட நம்புங்கப்பா)....



சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்(மற்றொரு சூர மொக்கையுடன்)....




Thursday, December 18, 2008

Announcement(முக்கிய அறிவிப்பு)

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,பங்குச்சந்தை வீழ்ச்சி,பண வீக்கம்,அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காண்பது,குண்டு வெடிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய அறிவிப்பாக நாளைய தினத்தை,

















வெள்ளி கிழமையாக அறிவித்துள்ளது......

என்ன கடுப்பாகுதுதானே,எனக்கும் இப்படி தான் இருந்தது....
இது கூட பரவாயில்லை கொஞ்சம் நாளைக்கு முன்னால் சென்னையை மிரட்டிய மழையின் போது ஒருத்தன் msg அனுப்பி இருந்தான்
"Due to heavy rains in Tamil Nadu Our government has announced tomorrow as
Friday"

அடுத்த நாள் எனக்கு செமஸ்டர் எக்ஸாம்,கிட்ட தட்ட எழுந்து குதிக்கலாம் என்று போனவன், கடைசி வார்த்தையை கண்டு பயங்கர கடுப்பு,அவனுக்கு சரியான மண்டகப்படி நடத்தி விட்டு தான் ஓய்ந்தேன்....
ஹி ஹி ஹி அதான் நாமும் அதை ட்ரை பண்ணால் என்ன என்று சும்மா பதிவாக போட்டேன்....
(இது நகைச்சுவைக்காகவே,இது எல்லாம் என்ன உனக்கு விளையாட்டாக போய் விட்டதா என்று யாரும் கேட்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)
(இதை பார்த்து கடுப்பாவர்கள் மண்டகப்படி கொடுக்க வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்கள்)
Blog Widget by LinkWithin