Friday, July 3, 2009

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....


ஹைய்யோ! ஹைய்யோ!...இந்த கேள்விகளும் அதன் பதில்களும் படித்து நான் மண்டை காய்ந்தேன்....

நீங்க வேணா பாருங்க உங்களாலும் ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல முடியாது........

சரி கேள்விக்கு வருவோம்.....

ஒரு யானை இருக்கிறது,அதனிடம் ஐந்து வாழை பழங்கள் இருக்கிறது ஆனாலும் அதனால் அதை சாப்பிட முடியவில்லை,ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

விடை:பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகள் ....

சரி சரி அடுத்த கேள்வி....

இந்த முறை பழங்கள் எல்லாம் உண்மையானவை ஆனாலும் யானையால் சாப்பிட முடியவில்லை ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இந்த முறை யானை பொம்மை....

இதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி இன்னும் வருது பாருங்க.....

இந்த முறை இரண்டுமே உண்மை ஆனாலும் யானையால் அந்த பழங்களை சாப்பிட முடியவில்லை ஏன்?
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா பழங்கள் எல்லாம் tv channel ல இருக்கு....

இந்த முறை இரண்டுமே உண்மை அப்புறம் இரண்டுமே டிவி சேனல் ல இருக்கு அப்படியும் அதால சாப்பிட முடியல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

ஏன்னா இரண்டும் வேற வேற சேனல் ல இருக்கு......

இப்போ எல்லாம் ஒரே சேனல் ல இருக்கு,ஆனாலும் யானை சாப்பிடல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா கரண்ட் கட்.....

கடைசியா யானை எப்படியோ அந்த பழத்தை சாப்பிட்டு விட்டது எப்படி?


ஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே......

ஹைய்யோ ஹைய்யோ எனக்கும் இப்படி தான் இருந்தது....முடியல....


Be Cool...
Stay Cool...

6 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஹய்யோ ஹய்யோ.. எனக்கும் முடியல.

shabi said...

எப்பிடி english ல உள்ள matter அப்டியே போட்டுருக்க்ய்யா

அப்துல்மாலிக் said...

எத்தன பேரு கிளம்பிருக்கீங்க இப்படி

நிகழ்காலத்தில்... said...

//ஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே....//

அப்பாடா...

நிவேதிதா தேவி said...

யாரோ நம்ம கூட சேர்ந்தவங்க பிரிப்பர் பண்ணிருப்பாங்க ஹி ஹி :P :P

sasi said...

mudiyalappa..

Blog Widget by LinkWithin