Saturday, July 11, 2009

ஹைய்யோ ஹைய்யோ(சில நகைச்சுவைகள்)


உங்க லவர் உங்களுக்கு அனுப்புற ரொமான்டிக் மெசேஜ் பாத்து எல்லாம் பூரிச்சு போகாதிங்க...அத அவங்களுக்கு யார் அனுபிச்சு இருப்பாங்க அப்படின்னு யோசிங்க....
(அப்பாடி ஏதோ என்னால முடிஞ்ச கலகம்)
-----------------------------


மைகேல் ஜாக்சன் எவ்வளவு பெரிய நடன கலைஞர் ஆனாலும் அவரோட சாவுக்கு அவராலயே ஆட முடியலயே....

இது தான் வாழ்க்கை.......(எப்படி தத்துவம்)

------------------------------
திருடன்:பாப்பா உங்க வீட்ல நகை எல்லாம் எங்க வெச்சு இருக்கீங்க?

பாப்பா:ஐஸ் கிரீம் வாங்கி தா சொல்றேன்....

திருடன்:இந்தா,இப்ப சொல்லு.....

பாப்பா:எல்லாம் அடகு கடையில இருக்கு....

(ஹைய்யோ ஹைய்யோ,நாங்க எல்லாம் LKG கடைசி பெஞ்ச் ரௌடிங்க.....)


----------------------------------------------
Health டிப்:

பானி பூரி ,
pizza
பர்கர்
puffs


ஐஸ் கிரீம்
பிஸ்கட்
ஜாம்
பூரி மசால் இவை அனைத்தையும்,
{}
{}
{}
{}
என்னை விட்டு சாபிட்டால் வயிறு வலிக்கும் ஆமா.....(ஹி ஹி ஹி)
------------------------


Be Cool...
Stay Cool...

10 comments:

Anbu said...

:-)

அப்துல்மாலிக் said...

good laugh

கலையரசன் said...

ஃக்கி, ஃக்கி, ஃக்கி..

மங்களூர் சிவா said...

:))))

S.A. நவாஸுதீன் said...

கூல் கார்த்தி.

ஹைய்யோ ஹைய்யோ,நாங்க எல்லாம் LKG கடைசி பெஞ்ச் ரௌடிங்க.....)- இது டாப்பு

coolzkarthi said...

வாங்க அன்பு...

coolzkarthi said...

நன்றி அபு அண்ணா.....

coolzkarthi said...

நன்றி கலை....

coolzkarthi said...

நன்றி சிவா....

coolzkarthi said...

நன்றி சயத் அண்ணா....

Blog Widget by LinkWithin