----------------------------
என்ன தான் நாம வெட்டியா இருந்தாலும் நமக்கே நாம கால் பண்ணும் போது பிஸி அப்படின்னு தான் வரும்......
-------------------------
Funny Sticker:
Don't steal money...
Government hates competition....
-------------------------
மனைவி :ஏங்க டாக்டர் என்ன ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு மாசம் எதாவது வெளிநாடு போக சொன்னார்,எங்க போகலாம்?
கணவன்:வேற டாக்டர் கிட்ட போகலாம்.....
-------------------------
எனக்கு பிடித்த வரிகள்....
"Think about yourself atleast once in your lifetime,
otherwise you may miss the Best Comedy in this world"
------------------------
"Love never dies but,
it just kills...."
------------------------
நீங்கள் பிறரின் முதுகுக்கு பின்னால் செய்ய கூடிய விஷயம் தட்டி கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.....
--------------------------
வெற்றி எனும் ஏணியில் ஏறுவதற்கான ஆரம்ப படிகளில் மட்டுமே கூட்டம் அதிகம் இருக்கும்,ஆனால் உச்சி காலியாகவே இருக்கும்.....
--------------------------------------முகத்தில் அதிகம் தூசி விழுகிறதா?சூரியன் சுட்டேரிக்கிறதா?
தினமும் காலையில்,
{}
{}
{}
{}
{}
{}
asian பெயிண்ட் தடவுங்க,தூசியை தங்க விடாது.....
asian பெயிண்ட் தடவுங்க,தூசியை தங்க விடாது.....
ஹி ஹி ஹி....
-----------------------------
கடைசியாக ஜப்பான் பிரதமரின் காமெடி ஒன்று....(மெயிலில் வந்தது....)
நன்றி நண்பர்களே......
Be Cool...
Stay Cool...
14 comments:
எல்லாமே சூப்பர். அதிலும்
ஏங்க டாக்டர் என்ன ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு மாசம் எதாவது வெளிநாடு போக சொன்னார்,எங்க போகலாம்?
கணவன்:வேற டாக்டர் கிட்ட போகலாம்.....
நீங்கள் பிறரின் முதுகுக்கு பின்னால் செய்ய கூடிய விஷயம் தட்டி கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.....
இது ரெண்டும் டாப்பு
//வெற்றி எனும் ஏணியில் ஏறுவதற்கான ஆரம்ப படிகளில் மட்டுமே கூட்டம் அதிகம் இருக்கும்,ஆனால் உச்சி காலியாகவே இருக்கும்/
ரொம்ப புடிச்சது கலக்கல்
கூல்!!! சைனா காமடி சூப்பர்
//என்ன தான் நாம வெட்டியா இருந்தாலும் நமக்கே நாம கால் பண்ணும் போது பிஸி அப்படின்னு தான் வரும்......//
அது.........,
எனக்கு பிடித்தது Dont worry about the world coming to an end today, its already tomorrow in Australia.
நீங்கள் எழுதியது அனைத்தும் அருமை
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
சிரிக்கவும், சிந்திக்கவும்
நல்லாயிருக்கு தல!
நன்றி நவாசுதீன் அண்ணே....
நன்றி ஆபிரகாம்....
நன்றி அபு அண்ணா....
நன்றி ஜெகன்....
நன்றி சுரேஷ் அண்ணா...
ஸ்ரீராம் நீங்கள் சொன்னதும் அருமை.....
நன்றி வால்....
எல்லா மொக்கையும் நல்லாவே இருந்தது
Post a Comment