Saturday, November 7, 2009

நகைச்சுவை:சில சோக்கு.....+ ஒரு மொக்கை


son:அப்பா ,கிளாஸ் ல ஜோசப் என்னை அடிச்சிகிட்டே இருக்கான் அப்பா....

அப்பா:சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே....

மகன்:அவன் பேர் தான் ஜோசப்....

---------------------------
A good friend is one who will not let u to do wrong things,....
|


|


|

|

|

alone............

----------------------------------------------------------------


நண்பர் 1:நான் இந்த கோவிலுக்கு பத்து வருசமா வந்துட்டு இருக்கேன்.....

நண்பர் 2:உங்க வீட்ல இருந்து இந்த கோவில் அவ்வளவு தூரமா?

-----------------------------------

super quote:

Every man searching his second mother in the name of LOVER....

,
But every woman gets her 1st child in the name of her lover.....

பிறரின் முதுகுக்கு பின்னால் நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் தட்டி கொடுப்பது மட்டுமாக இருக்கட்டும்.....

----------------------------

நீங்கள் ஜெயிலுக்கு சென்றால்.....
Good Friend :கவலை படாதே ,வெளியே எடுத்தடலாம்.....

Best Friend: மச்சி கொசு கொஞ்சம் ஓவர்......

------------------------

Today's மொக்கை:

இன்னைக்கு இருக்குற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

ஆனா....!

இன்னைக்கு வச்ச மீன் கொழம்பு, நாளைக்கு கருவாட்டு கொழம்பா ஆகுமா ?

யோசிங்க.......

------------------------

அம்மா:ஏன்டா இன்னைக்கு சீக்கிரமா ஸ்கூல் ல இருந்து வந்துட்ட?

மகன்:டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் தான் பதில் சொன்னே அதான்....

அம்மா:அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி....ஆமா என்ன கேட்டாங்க?

மகன்:யார் டா என் மேல ராக்கெட் விட்டது அப்படின்னாங்க,நாந்தான்னு பதில் சொன்னேன்,அனுப்பிட்டாங்க....

------------

நன்றி கார்த்தி.....

12 comments:

S.A. நவாஸுதீன் said...

குறும்புக்கார கார்த்தி

blogpaandi said...

Good jokes :) . Thanks.

Anonymous said...

கார்த்தி,

ஏ ஜோக்கெல்லாம் வேண்டாம். அதுக்குன்னு சில வலைப்பூக்கள் இருக்கு. உங்க தளத்தை எல்லோரும் படிக்கிறாங்க.

மத்த ஜோக்கெல்லாம் நல்லா இருந்தது.

coolzkarthi said...

நன்றி நவாசுதீன் அண்ணா.....

coolzkarthi said...

வாங்க blog பாண்டி....

coolzkarthi said...

வடகரை வேலன் அண்ணா,இப்ப அத எடுத்துட்டேன்.....
மிக்க நன்றி.....

sasi said...

தெரிந்த joke னாலும் மீண்டும் சிரிக்க வைத்தது...nice karthi..

அப்துல்மாலிக் said...

GOOD LAUGH

Prathap Kumar S. said...

இன்னைக்கு இருக்குற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,
ஆனா....!
இன்னைக்கு வச்ச மீன் கொழம்பு, நாளைக்கு கருவாட்டு கொழம்பா ஆகுமா ?//

ஹஹஹஹஹ என்ன ஒரு தத்துவம். இப்பத்தான் கேட்கறேன் புதுசா இருக்கு...

Toto said...

ந‌ல்லா இருந்த‌து.. ந‌ல்ல‌ ஜோக்ஸ் ..

-Toto
www.pixmonk.com

டவுசர் பாண்டி said...

கடைசி ஜோக் கீதே !! அதாம்பா டீச்சர் மேல ராக்கட் உட்டது , வவுத்து நோவே வந்துடும் போல கீது !!
அம்மாம் சிரிப்பு !!

Vignesh said...

தெய்வமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ.. எங்கயோ போய்டிங்க...

Blog Widget by LinkWithin