Wednesday, November 18, 2009

குறிப்பு:என் உதவி புரோகிராம்மர்க்கு புரோமோசன் வேண்டி....


என் உதவி புரோகிராம்மர்க்கு புரோமோசன் வேண்டி இந்த கடிதம் அனுப்பி உள்ளேன்,தயவு செய்து கீழே படிக்கவும்....

LETTER OF RECOMMENDATION

1 Trevor Adams, my assistant programmer, can always be found

2 hard at work in his cubicle. Trevor works independently, without

3 wasting company time talking to colleagues. Trevor never

4 thinks twice about assisting fellow employees, and he always

5 finishes given assignments on time. Often he takes extended

6 measures to complete his work, sometimes skipping coffee

7 breaks. Trevor is a dedicated individual who has absolutely no

8 vanity in spite of his high accomplishments and profound

9 knowledge in his field. I firmly believe that Trevor can be

10 classed as a high-calibre employee, the type that cannot be

11 dispensed with. Consequently, I truly recommend that Trevor be

12 promoted to executive management, and a proposal will be

13 executed as soon as possible.


பின் குறிப்பு:அந்த முட்டாள் இவ்வளவு நேரம் என் பின்னாடியே நின்றிருந்தான்,

Odd number (ஒற்றை படை எண்) வரிகளை மட்டும் படிக்கவும்.....

ஹி ஹி ஹி....

நன்றி நண்பர்களே.....
என்ன வில்லத்தனம் !!!!!!.....


p

பின் குறிப்பு:

5 comments:

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்கு கார்த்தி..

இது மாதிரி புதுசு புதுசா போடுங்க...

வி வில் என்ஞாய் இட்..

S.A. நவாஸுதீன் said...

நிஜமாவே என்னா வில்லத்தனம்!

coolzkarthi said...

வாங்க ராகவன் அண்ணே...
வாங்க S.A. நவாஸுதீன் அண்ணே...

Rajeswari said...

S.A. நவாஸுதீன் said...
நிஜமாவே என்னா வில்லத்தனம்!
///

repeat eh!!

Unknown said...

இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் வலைக்கு. எல்லாமே அசத்தல் பதிவுகள்!!!

Blog Widget by LinkWithin