{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
Holidays In 2010:
Festival | Date | Day |
SANKRANTI | 14-Jan-2010 | Thursday |
REPUBLIC DAY | 26-Jan-2010 | Tuesday |
MILAD-UN-NABI | 27-Feb-2010 | Saturday |
MAY DAY | 01-May-2010 | Saturday |
INDEPENDENCE DAY | 15-Aug-2010 | Sunday |
GANESH CHATURTHI | 11-Sep-2010 | Saturday |
GANDHI JAYANTI | 02-Oct-2010 | Saturday |
VIJAYA DASHAMI / DASSHERA | 17-Oct-2010 | Sunday |
DEEPAVALI / BALI PADYAMI | 05-Nov-2010 | Friday |
CHRISTMAS | 25-Dec-2010 | Saturday |
NEW YEAR | 01-Jan-2011 | Saturday |
ஹி ஹி ஹி ....என்ன கொடும சார் இது......
13 comments:
அடகடவுளே!!!ரொம்ப கஷ்டம்தான்!!!
விடுங்க பாஸ். ஆபீஸ் போன மட்டும் வேலைய பாத்துரபோறோம்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
என்ன கொடும சார் இது......
பிரான்சிலும் 2010 , 3 விடுமுறை வாரவுறுதியில்; இந்தியாவில் மாபெரும் கொடுமைதான்.
நாங்க குடும்பமா சாப்பிடுறதே இந்தத ஹாலி டேஸ்ல தான்.அதுக்கும் வேட்டு வந்தாச்சு
ஓமானில் இப்படி விடுமுறை இருந்தால் அங்குள்ளவர்களுக்கு கொண்டாட்டம் தான் ஏனென்றால் வியாழன் & வெள்ளி அங்கு வார விடுமுறை.
naatamai! calender i mathu.....
அடக் கொடுமையே... சே..பார்க்காமலேயே இருந்திருக்கலாம்...ஹூம்..
ஆகா!
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு கார்த்தி. இது எதுக்குமே இங்கே (சௌதி அரேபியாவில்) லீவ் இல்லை. யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரொம்ப கஷ்டம்தான்
பொதுவாக, அடுத்த வருடத்தின் இதே நாட்கள் ஒரு நாள் தள்ளி வரும். அதாவது இந்த வருடத்தின் சனி தின விடுமுறை எல்லாம் அடுத்த வருடம் ஞாயிறு தின விடுமுறைகளாகும். இன்னும் இரண்டு வருடத்திற்கு இதே நிலைதான்..
அவ்வ்வ்வ்வ்....
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
going to consult a doctor!!!
எமக்கு பிரச்சனையில்லை
இந்த நாட்களுக்காக மற்றுமொரு நாள் விடுப்பு கிடைக்கும்.
-----------------
நெம்ப நாளாச்சே - எங்க இருக்கீக ...
Post a Comment