Wednesday, November 11, 2009

கொஞ்சம் சோக்கு....

கல்லூரி வாழ்க்கையின் மூன்று முத்தான நகைச்சுவைகள்....

1.மச்சான் disturb பண்ணாதடா ,நான் படிக்கணும்.......

2.ச்சே,கிளாஸ் இல்லை,வாங்கடா லைப்ரரி போலாம்.....

last but not the least.....

3.சார்,ஒன் டவுட்.....
--------------------------------------------------
மெடிக்கல் காலேஜ் டீன்:எங்க பசங்களுக்கு தான் தைரியம் அதிகம்,அத எங்க வேணா prove பண்ண முடியும்....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி :ஹா ஹா ஹா,பாக்கலாம்....

மெடிக்கல் காலேஜ் டீன்:( ஒரு மெடிக்கல் மாணவனை கூப்பிட்டு)டேய்,இந்த கடல்ல சுறா மீன் நிறைய இருக்கு,இதுல குதிச்சு நீந்தி வா...

(மாணவன் குதித்து நீந்தி வந்தவுடன்)

மெடிக்கல் காலேஜ் டீன்:see their guts....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி:(ஒரு ஆர்ட்ஸ் மாணவனை கூப்பிட்டு )டேய் இந்த கடல்ல குதிடா....

ஆர்ட்ஸ் மாணவன்:முடியாது போடா....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி:see their guts....
--------------------------------------------
சூப்பர் பஞ்ச்....

"உன்னிடம் இருப்பதை உலகுக்கு காட்டு,
உலகம் உன்னை நேசிக்கும்....."
இப்படிக்கு:நமீதா.....
--------------------------------------------

மாணவர்கள் காலேஜில் போர் அடித்தால் போகும் இடங்கள்...

முதல் பெஞ்ச் மாணவர்கள்:வாடா லைப்ரரி போகலாம்...

இரண்டாம் பெஞ்ச் மாணவர்கள்:உங்க வீட்டுக்கு போகலாம் வாடா....

மூன்றாம் பெஞ்ச் மாணவர்கள்:வாங்கடா படத்துக்கு போகலாம்...

கடைசி பெஞ்ச் சிங்க குட்டிகள்:மச்சான் போர் அடிக்குது வாடா க்ளாஸ்க்கு போகலாம்.....
-------------------------------------------------------

ஒரு குட்டி டயலாக்....
சொன்னவர் socrates.....

"ஆடம்பரம் என்பது,நாம் தேடி கொள்ளும் வறுமை"


உங்களுக்கு மிகவும் பிடித்தது?


நன்றி நண்பர்களே......

8 comments:

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே கலக்கல் கார்த்தி.

Toto said...

ஸார் ஒன் ட‌வுட், ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்ஸி.. இர‌ண்டும் ரொம்ப‌ க‌ல‌க்க‌ல்.. :)

-Toto
www.pixmonk.com

ஜெட்லி... said...

நமீதா பஞ்ச் சூப்பர் கார்த்தி...

அப்துல்மாலிக் said...

நமீதாவோட தத்துவம் சூப்பர்

சங்கர் said...

//உங்களுக்கு மிகவும் பிடித்தது?//

இத தனியா வேற கேட்கணுமா? நமீதாவேதான்

Prathap Kumar S. said...

எல்லாமே கலக்கல் காத்திக்...
நமீதா மேட்டரு டாப்பு...

. said...

எல்லா சோக்குமே சோக்கா இருக்கு.

blogpaandi said...

All the jokes are super :)

Blog Widget by LinkWithin