ஈசியா இங்கிலீஷ் பேசனுமா?
கவலைய விடுங்க ....
நான் இங்கே எழுதி இருக்கறதா வேகமா படிங்க.....
"I'm can I"
"I'm When I"
--------------------------------
வடிவேலு:அமெரிக்கா போகலாம்னு நினைக்கிறேன் எவ்வளவு செலவாகும்?
பார்த்திபன்:முண்டம் ,நினைக்கறதுக்கு எல்லாம் செலவாகாது....
--------------------------------
லவ் என்பது ஆயா சுட்ட வட மாதிரி,யார் எப்போ எடுப்பாங்க அப்படின்னு தெரியாது,
ஆனா friendship அப்படிங்கறது அந்த ஆயா மாதிரி,ஒருத்தனும் தூக்க மாட்டான்......
(ஹி ஹி ஹி)
--------------------------------
இளம்பெண்:பாட்டி பொறுக்கி பசங்க வராங்க......
பாட்டி:உள்ள போடீ.....
இளம்பெண்:பாட்டி இத படிக்கற பதிவரும் வராரு....
பாட்டி:அடி ஆத்தி இருடீ நானும் உள்ள வந்துடறேன்.....
-----------------------------------
நான் ஸ்கூல் ல படிக்கும் போது எங்க டீச்சருங்க எல்லோரும் சன் கிளாஸ் போட்டுட்டு தான் நடத்துவாங்க......
ஏன்?
ஏன்னா நான் தான் ரொம்ப ப்ரிக்த்ட் ஸ்டுடென்ட் ஆச்சே.....
(முடியல)
----------------------------------
மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....
நீங்கள் வாடினால் உயிரையும் விடுவேன்....
நீங்கள் சந்தோசமா இருக்க அப்பப்ப இப்படி ரீலும் விடுவேன்.....
-----------------------------------
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...