Saturday, August 15, 2009

சில sms இல் வந்த சோக்குகள்.....


ஈசியா இங்கிலீஷ் பேசனுமா?
கவலைய விடுங்க ....
நான் இங்கே எழுதி இருக்கறதா வேகமா படிங்க.....

"I'm can I"
"I'm When I"
--------------------------------

வடிவேலு:அமெரிக்கா போகலாம்னு நினைக்கிறேன் எவ்வளவு செலவாகும்?

பார்த்திபன்:முண்டம் ,நினைக்கறதுக்கு எல்லாம் செலவாகாது....

--------------------------------

லவ் என்பது ஆயா சுட்ட வட மாதிரி,யார் எப்போ எடுப்பாங்க அப்படின்னு தெரியாது,
ஆனா friendship அப்படிங்கறது அந்த ஆயா மாதிரி,ஒருத்தனும் தூக்க மாட்டான்......

(ஹி ஹி ஹி)
--------------------------------

இளம்பெண்:பாட்டி பொறுக்கி பசங்க வராங்க......

பாட்டி:உள்ள போடீ.....

இளம்பெண்:பாட்டி இத படிக்கற பதிவரும் வராரு....

பாட்டி:அடி ஆத்தி இருடீ நானும் உள்ள வந்துடறேன்.....

-----------------------------------

நான் ஸ்கூல் ல படிக்கும் போது எங்க டீச்சருங்க எல்லோரும் சன் கிளாஸ் போட்டுட்டு தான் நடத்துவாங்க......

ஏன்?
ஏன்னா நான் தான் ரொம்ப ப்ரிக்த்ட் ஸ்டுடென்ட் ஆச்சே.....

(முடியல)

----------------------------------

மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,

இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....

நீங்கள் வாடினால் உயிரையும் விடுவேன்....

நீங்கள் சந்தோசமா இருக்க அப்பப்ப இப்படி ரீலும் விடுவேன்.....

-----------------------------------

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...

13 comments:

பழமைபேசி said...

இரசித்தேன் இரசித்தேன்

பழமைபேசி said...

//இளம்பெண்:பாட்டி இத படிக்கற பதிவரும் வராரு....

பாட்டி:அடி ஆத்தி இருடீ நானும் உள்ள வந்துடறேன்.....//

போற போக்குல எங்களையுமல்ல Can I N ஆக்கிப்புட்டீங்க? அவ்வ்வ்வ்

பழமைபேசி said...

//ப்ரிக்த்ட் //

Bright

துபாய் ராஜா said...

//வடிவேலு:அமெரிக்கா போகலாம்னு நினைக்கிறேன் எவ்வளவு செலவாகும்?

பார்த்திபன்:முண்டம் ,நினைக்கறதுக்கு எல்லாம் செலவாகாது....//


//மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,

இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....

நீங்கள் வாடினால் உயிரையும் விடுவேன்....

நீங்கள் சந்தோசமா இருக்க அப்பப்ப இப்படி ரீலும் விடுவேன்.....//

அடிபொழி ஆசானே. :))

பையன் பாட்டிலைப் பார்த்து
'கிர்'ராயி இருக்கானா ??!!.இல்லை பதிவைப் படிச்சுட்டா.... :))

படமும் ஒண்ணாங்கிளாசாணும்...

S.A. நவாஸுதீன் said...

படமும் ஜோக்ஸும் கலக்கல்

coolzkarthi said...

நன்றி பழமை பேசி.....

coolzkarthi said...

நன்றி துபாய் ராஜா....

coolzkarthi said...

வாங்க நவாசுதீன் அண்ணா.....

வழிப்போக்கன் said...

ஜோக்ஸும் ஆப்பும் சூப்பர்....

ரஹ்மான் said...

ஜோக்ஸ் எல்லாம் நல்ல இருக்கு நண்பரே

coolzkarthi said...

வாங்க வழிப்போக்கன் மற்றும் ரகுமான்....

மந்திரன் said...

கேட்டது என்றாலும் திரும்பி கேட்கவும் சுகம் தருகிறது

Anonymous said...

nalla iruku karthi...
Keep posting

Blog Widget by LinkWithin