
டாஸ்மாக், டாஸ்மாக் என்கிறார்களே அதில் என்னதான் இருக்கும் என்று கண்டறிய கடவுள் மனித அவதாரம் எடுத்து ஒரு டாஸ்மாக் கடைக்குள் நுழைகிறார்,
முதலில் ஒரு ரம் வாங்கி ராவாக அடிப்பதை பார்த்த அருகில் இருப்பவன் ஆச்சர்யப்பட்டு போனான்.
பிறகு கடவுள் ஒரு விஸ்கி வாங்கி அதையும் ஒரே மூச்சில் முடித்து விட,
இவனுக்கு இன்னும் ஆச்சர்யம்,
இந்த முறை கடவுள் நேராக steady ஆக சென்று ஒரு பீர் வாங்கி வந்து அதையும் அடித்து விட்டு,நேராக கொஞ்சம் தள்ளாட்டம் கூட இல்லாமல் நின்றிருக்க,
அருகில் இருப்பவன்,ஆச்சர்யத்தை கேட்டே விட்டான்,
அருகில் இருப்பவன்:யோவ்!!!இவ்வளவு அடிச்சும் உனக்கு போதையே வரலையா?
கடவுள்:மை சன்,நான் தான் கடவுள்,போதைஎன்றால்?
அருகில் இருப்பவன்:அடங் கொக்க மக்க இப்பதான்யா உனக்கு போதையே ஏறி இருக்கு...!!!!!!!!!!!!
ஹி ஹி ஹி ...
நண்பர்களே இது நகைச்சுவைக்காகவே.....
தவறாக எண்ண வேண்டாம்.....
நன்றி நண்பர்களே.....
4 comments:
நல்ல ஜோக் கார்த்தி
தல இது கொஞ்சம் பழைய சரக்கு...
உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்குறேன். :-)
சூப்பர் கார்த்தி...
வித்யாசமா இருந்தது.
கீப் இட் அப்.
//நாஞ்சில் பிரதாப் said...
தல இது கொஞ்சம் பழைய சரக்கு...
உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்குறேன். :-)
//
அதே அதே
Post a Comment