நான் என்றால் மிஞ்சி போனால் ஒரு கப்பலோ அல்லது அதிக பட்சம் கத்தி கப்பலோ செய்து இருப்பேன்,
ஆனால் இவர்கள்?
நண்பர்களே இது நான் கண்டு மிகவும் வியந்த படங்கள்....
"Creativity at it's peak" என்பேன்.....
ஒரு கலை கண்காட்சியில்,கலைஞர்களின் கையில் ஒரே ஒரு காகிதத்தை மட்டும் கொடுத்து உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள் என்று சொன்னபோது அவர்களின் கை வண்ணம் இவை....
நீங்கள் மிகவே எந்த படத்தை ரசித்திர்கள் என்றும் சொல்லவும்.....

நன்றி நண்பர்களே...
Be Cool...
Stay Cool...
4 comments:
நல்லாருக்குது
என்ன தோழா திடீர்னு ரொம்ப நாளா ஆளே கானாம போய்டீங்க.
எதை சிறப்பு என்று சொல்ல அனைத்துமே சிறப்புதான்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
வாவ். தம்பி இல்லாம இந்தமாதிரி கலெக்ஷன் ரொம்ப நாளா பார்க்கமுடியாம இருந்திச்சு. ஹ்ம்ம் இனி கவலையில்லை. கலக்கலா இருக்கு கார்த்தி.
Post a Comment