"இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா????"
"தயவு செஞ்சு மரத்த வெட்டாதிங்க...."
"உச்சா போக நாய் படாத பாடு பட வேண்டியிருக்கு"
"உச்சா போக நாய் படாத பாடு பட வேண்டியிருக்கு"
->இப்படிக்கு உங்க "puppy அன் கோ......"
நன்றி நண்பர்களே...
Be Cool...
Stay Cool...
7 comments:
சிரி, சிரி, சிரிச்சிட்டேன்...
வாழ்க வளமுடன்!
நன்றி NIZAMUDEEN...
எனக்கென்னமோ, உச்சா பொக, க்யூல நிற்பது போல தெரியலே..( ஒரு வேளை அதுக்காக இருக்குமோ) ஹி..ஹி
hahahaa
நன்றி நண்பர்களே...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Dai ooru.. The dogs are trying to save the tree.. It's a awareness making ad. Ithu unakku comediyaa ?
Post a Comment