Tuesday, March 16, 2010

இதைப் பார்த்தாவது திருந்துங்க.....(காணொளி)



இதைக்காட்டிலும் நச் என்று யாராலும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்....

"QUIT SMOKING"

Be Cool...
Stay Cool...

9 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:)

ரோகிணிசிவா said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...

என்ன டா ,திரும்பி வர்றா , சிகரெட்டை புடுங்கி போட போறா அப்படீன்னு நினைச்சா ,மெசேஜ் கலக்கிட்டாங்க!

Anonymous said...

நச்னு இருக்கு.

என் நடை பாதையில்(ராம்) said...

ரொம்பவே ’நச்’ ங்க....

coolzkarthi said...

நன்றி நண்பர்களே.....

karthik said...

சூப்பர் தகவல்

சக்திவேல் .சி said...

அய்யா இதில் என் கருத்து வரும் கார் எல்லாம் இவரை ஏற்றாமல் சென்றால் அவர் ஒவ்வொரு முறையும் ஒரு சிகரெட் பிடிப்பார் அதனால் உடல் நலம் கெடும் அதனை கருதித்தான் அந்த பெண் அவனை ஏற்றி செல்கிறாள்

coolzkarthi said...

இல்லை நண்பரே,புகை பிடிப்பது ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்பதால் இவனுடன் போனால் நமக்கு எந்த பயமும் இல்லை என்று அந்த பெண் எண்ணுகிறாள்....

Blog Widget by LinkWithin