Showing posts with label சோக்குகள். Show all posts
Showing posts with label சோக்குகள். Show all posts

Sunday, July 5, 2009

சில சோக்குகள்......



எக்ஸாம் அறையை விட்டு வெளியே வரும் மூன்று மாணவர்கள்.....

மாணவன் ஒன்று:டேய் நான் பேப்பர் ல ஒன்னும் எழுதுல அப்படியே கொடுத்துட்டு வந்துட்டேன்.......

இரண்டாவது பையன்:டேய் நானும் அப்படியே தான் பண்ணினேன்...

மூன்றாவது மாணவன்:போச்சு போ நாம மூணு பெரும் காபி அடிச்சதா நினைச்சுக்க போறாங்க......

---------------------------------------


பொண்ணு:நீ மட்டும் எனக்கு புருசனா வந்த , நான் உனக்கு விஷம் வெச்சுடுவேன்

அப்பாவி ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தா நான் அதை மொடக் மொடக் னு குடிச்சிடுவேன்.....
-----------------------------------------

ஹிட்லர் நரகத்தில் விஜய காந்த் டயானாவுடன் ஆடுவதை பார்த்து விட்டு யமனிடம்.....

ஹிட்லர்:ஏன் விஜய் காந்துக்கு மட்டும் இவ்வளவு சந்தோசமான தண்டனை?

யமன்:முட்டாள் இந்த தண்டனை டயானாவுக்கு....
---------------------------------------

top 5 funny shops:

  1. கலைஞர் முடி திருத்தகம்....
  2. நமீதா textiles.....
  3. கோவிந்தா finance
  4. J.K.ரித்திஷ் Beauty parlour
Dr.விஜய் மெடிக்கல் ஷாப்....

---------------------------

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin