Showing posts with label ATM. Show all posts
Showing posts with label ATM. Show all posts

Tuesday, July 7, 2009

நீங்கள் ATM இல் பணம் எடுப்பவரா?அப்படியானால் இது உங்களுக்கு தான்.....















இந்த தகவல் தவறு என்று அறிகிறேன்....
தக்க சமயத்தில் சொன்ன அண்ணன் தராசு அவர்களுக்கு என் நன்றிகள்......

எம் மெயிலில் வந்த செய்தி இதுதான்.....

ATM அறையில் உங்களை பணம் எடுத்து தருமாறு யாராவது மிரட்டினால்,அவர்களை எதிர்ப்பதால் பயன் இல்லை.....
நண்பர்களே இது போன்ற சூழ்நிலையில் உங்கள் பின்(PIN)நம்பரை தலைகீழாக கொடுக்கவும்,
எடுத்துக்காட்டாக உங்கள் PIN 5432 எனில் அதை 2345 என்று கொடுக்கவும்...
அவ்வாறு செய்தால் account திறக்கும் ஆனால் பணம் பாதி வரை வந்து மாட்டி கொள்ளும் அது மட்டும் இன்றி திருடர்களுக்கு தெரியாமல் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் உடனே சென்றடையும்.....இந்த வசதி அனைத்து ATM களிலும் செய்யப்பட்டு இருப்பதாக அறிகிறேன்.....

சில வித்தியாச முறையில் கோவி அண்ணன் சொன்னது போல் 1221 அல்லது 1111
போன்று பின் வைத்திருப்பவர்களின் நிலை என்ன என்று யோசித்தபோது புரிந்தது.....

தவறுக்கு வருந்துகிறேன்.....

எனவே பணம் எடுக்கும் பொது வேறு வழியில்லை கவனம் மக்கா...
தனியாக ஆள் அரவம் இல்லாத ATM இடங்களை தவிர்க்கவும்....
இது மெயிலில் வந்தது.....
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin