




இந்த தகவல் தவறு என்று அறிகிறேன்....
தக்க சமயத்தில் சொன்ன அண்ணன் தராசு அவர்களுக்கு என் நன்றிகள்......
எம் மெயிலில் வந்த செய்தி இதுதான்.....
ATM அறையில் உங்களை பணம் எடுத்து தருமாறு யாராவது மிரட்டினால்,அவர்களை எதிர்ப்பதால் பயன் இல்லை.....
நண்பர்களே இது போன்ற சூழ்நிலையில் உங்கள் பின்(PIN)நம்பரை தலைகீழாக கொடுக்கவும்,
எடுத்துக்காட்டாக உங்கள் PIN 5432 எனில் அதை 2345 என்று கொடுக்கவும்...
அவ்வாறு செய்தால் account திறக்கும் ஆனால் பணம் பாதி வரை வந்து மாட்டி கொள்ளும் அது மட்டும் இன்றி திருடர்களுக்கு தெரியாமல் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் உடனே சென்றடையும்.....இந்த வசதி அனைத்து ATM களிலும் செய்யப்பட்டு இருப்பதாக அறிகிறேன்.....
சில வித்தியாச முறையில் கோவி அண்ணன் சொன்னது போல் 1221 அல்லது 1111
போன்று பின் வைத்திருப்பவர்களின் நிலை என்ன என்று யோசித்தபோது புரிந்தது.....
தவறுக்கு வருந்துகிறேன்.....
எனவே பணம் எடுக்கும் பொது வேறு வழியில்லை கவனம் மக்கா...
தனியாக ஆள் அரவம் இல்லாத ATM இடங்களை தவிர்க்கவும்....
தவறுக்கு வருந்துகிறேன்.....
எனவே பணம் எடுக்கும் பொது வேறு வழியில்லை கவனம் மக்கா...
தனியாக ஆள் அரவம் இல்லாத ATM இடங்களை தவிர்க்கவும்....
இது மெயிலில் வந்தது.....
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...
6 comments:
கார்த்தி,
இந்த தகவல் முற்றிலும் தவறு. இதப் படிங்க.
http://tharaasu.blogspot.com/2009/06/blog-post_16.html
நல்ல கருத்து நன்றி மிக்க பெரயோசனம்
http://dshan2009.blogspot.com
என்னோட பாஸ்வேர்டு 1221 ன்னு இருந்தா சிக்கினேனே ? அவ்வ்வ்வ்வ்வ்
12321 ன்னு மாற்றனும் !
:)
நன்றி தராசு மற்றும் கோவி அண்ணா ....
செய்தி உண்மையல்ல, பட் படத்தில் காட்டப்பட்டது உணையா நடந்தது, இதற்கான வீடியோ ஆதாரம் என்கிட்டே இருக்கு. ஒருவர் வந்து பணம் எடுத்து திரும்பும்போது சடாரென இரண்டு பாகிஸ்தானியர் உள்ளே அவரை தள்ளிக்கொண்டு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி(அது பொம்மை துப்பாக்கியாகவும் இருக்க்லாம்) அவர் எடுத்த பணத்தையும் மற்றும் அவர்கிட்டே இருந்த மற்ற பொருளையும் எடுத்துக்கொண்டு வெளியேருவதாகவும் இவர் அங்கே உக்காந்து அழுவதாகவும் அந்த வீடியோ காட்சி வரும், இது அமீரகத்திலே நடந்தது, இது அங்குபொருத்தியிருந்த கேரவாவுலேர்ந்து தெளிவா படம்பிடித்ரிருக்கு, அநத் மோசடி மக்கள் பிடிபட்டார்கள் என்பது நியூஸில் அறிந்த உண்மை
தகவலுக்கு நன்றி.....
1221 அப்படி வைத்துள்ளவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது தான் ...... வேற என்ன செய்ய முடியும்
Post a Comment