Saturday, February 28, 2009

IT நிறுவனங்களின் அவசர மாற்றம் மற்றும் சில அறிவிப்புகள்....

அடி மிக வாங்கி வரும்
IT நிறுவனங்கள் அறிவித்துள்ள சில அதிரடி மாற்றங்கள்.....

ஹி ஹி ஹி வழக்கம் போல் காமெடி தான்.....
(ஆனால் அதன் உண்மை நம்மை அறைவதை நம்மால் மறுக்க முடியாது)

அதிரடி திட்டங்கள்:
EFFECTIVE :இன்று முதல்.....
DRESS CODE:
1) உங்கள் சம்பளத்தை பொருத்து அணிந்து வரவும்....

2) நீங்கள் Prada shoes மற்றும் Gucci bag,உடன் அலுவலகம் வந்தால் நாங்கள் நீங்கள் நல்ல நிலையில் உள்ளீர்கள் என கருதி உங்களுக்கு சம்பள உயர்வு தர மாட்டோம்....

3) ஏழை போன்று உடை உடுத்தினால் நீங்கள் இன்னும் பணத்தை எப்படி கையாளுவது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் என்று உங்கள் சம்பள உயர்வு கட் செய்யப்படும்....

4) சரியாக உடை உடுத்தினால் நீங்கள் சரியாக manage செய்யும் பொது உங்களுக்கு எதற்கு சம்பள உயர்வு எல்லாம்?

Sick Days:

We will no longer accept a doctor's statement as proof of sickness. If you are able to go to the doctor, you are able to come to work.

Personal Days:

Each employee will receive 104 personal days a year.
They are called Saturdays & Sundays.



Bathroom Breaks:

Entirely too much time is being spent in the toilet. இதனை கருத்தில் கொண்டு ஒருவருக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே தரப்படும்....அதையும் மீறுபவர்களுக்கு ஒரு அலாரம் முதலில் அடிக்கும்,toilet பேப்பர் உள்ளிழுக்க படும்,கதவுகள் திறக்கப்படும்,புகைப்படமும் எடுக்க படும்...நீங்கள் இரண்டாம் முறை இதே தவறை செய்யும் பொது...உங்கள் படம் will be posted on the company bulletin board under the 'Chronic Offenders' category. Anyone caught smiling in the picture will be sectioned under the company's mental health policy.

Lunch Break:


* Skinny people get 30 minutes for lunch, as they need to eat more, so that they can look healthy.

* Normal size people get 15 minutes for lunch to get a balanced meal to maintain their average figure.

* Chubby people get 5 minutes for lunch, because that's all the time needed to drink a Slim-Fast.

Thank you for your loyalty to our company. We are here to provide a positive employment experience. Therefore,
all questions, comments, concerns, complaints, frustrations, irritations, aggravations, insinuations, allegations, accusations, contemplations, consternation and input should be directed elsewhere.
(இது தான் highlight )
The Management
Pass this on to all who are employed!

ஹையோ ஹையோ.....

நன்றி கார்த்தி....

சேலத்து உணவுகள்......


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும்,அதில் சேலத்துக்கு மாம்பழம் மட்டும் என்று சொன்னால் சாரி,

சேலத்தில் மட்டுமே கிடைக்கும் உணவு வகைகள் ஏராளம்.....
சேலம் நகரம்(என் சொந்த ஊர் சேலம் என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.....) தினமும் காலையில் நரசுஸ் காபியின் மனத்தில் தான் விழிக்கும்..,காலையில் பல் விளக்காமல் அந்த காப்பியை அருந்தினால் தான் பலருக்கு காலை கடன்களையே முடிக்க முடியும் என்றால் நம்புவீர்களா?
இவ்வாறாக காலை நேரம் மிக இனிதே தொடங்கும்...
மதியம்? சேலம் அம்மாபேட்டைக்கு தேசிய உணவு(ரொம்ப ஓவரோ?)என்று ஒன்று உண்டு என்றால் அது அவரை கொட்ட குழம்பு(மற்றுமொரு பெயர் முதலியார் கொழம்பு) நாங்கள் கொட்ட குழம்பு என்று செல்லமாக அழைப்போம்...கொண்ட கடலையுடனும் இருக்கும்,அது வேறு எங்கு காட்டிலும் அம்மாபேட்டையில் தான் சிறப்பு....கொட்ட குழம்பு இல்லாத காரணத்தினால் எத்தனையோ உள்ளூர் கல்யாணங்களில் ரகளை நடந்தது வேறு விஷயம்... எல்லா பண்டிகைகளிலும் தவறாது இடம் பிடிக்கும் ஒரு விஷயம் இந்த குழம்பு தான்....அதன் சுவை வாவ்!...

சேலத்துக்கு என்றே சில cool drink உள்ளது அவை பெரும்பாலும் பிற இடங்களில் கிடைப்பதில்லை,

" loveo"லவ் ஓ எனப்படும் இதை அருந்தும் சுகம் நிச்சயம் அந்த மண்ணாங்கட்டி கோக் மற்றும் பெப்சியில் கிடைக்காது....வயிறு இதமாக இருக்கும்....

அடுத்து ஒரோடோ (oroto) energy drink ...இது சேலம் அரசு குளிர் பான கடையின் பிரபலம்....நல்ல சுவை ,வயிற்று பிரச்சினை வராது...
அதே போல் இங்கு கிடைக்கும் பன்னீர் சோடாவும் பிரபலம்....

இன்னும் போவோண்டோ ,மசாலா சோடா போன்று எண்ணற்ற வகைகள்...இவை அனைத்தும் உள்ளூர் products என்பதாலையே பிரபலம் ஆகாதவை....(என்ன கொடும சார்)

காலையில் தென்னங்குருத்து ,அது முதலில் எனக்கு புதிராகவும் (தென்ன மரத்துல தேங்கா இளனி தானே வரும்?ம்ம்ம்ம் )பின்பு பிடித்தும் போனது....

சாயுங்காலம் சொர்க்க நேரம்....

இங்கு மல்லிகா கடை பஜ்ஜி செட் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்....
ச்சே நாலு பஜ்ஜிகளுடன் ,உருளைக்கிழங்கு மசாலா வைத்து (விலை அப்பொழுது 2 ரூ இப்பொழுது 3.50 ரூ ,அற்புதம்....பூரி மட்டும் மசாலாவுக்கு ஏற்றதல்ல என்று கண்டுபிடித்தவர்கள் அம்மாபேட்டை காரர்கள்...மல்லிகா and கோ வெளியே கிளைகள் தொடங்கியதாக கேள்வி...ஆனால் பஜ்ஜி செட் அவ்வளவாக வெளியில் பரவவில்லை....
வெளியில் எங்காவது அதிசயமாக் பஜ்ஜி செட் பார்த்தால் நான் கேட்க்கும் கேள்வி நீங்கள் அம்மாபேட்டையா ?பெரும்பாலும் பதில் ஆமா என்றே இருக்கும்.....



ஒரு முறை நான் ,என் அப்பா மற்றும் சித்தப்பா மூவரும் வெளியே கோயம்பத்தூரில் என்று நினைக்கிறேன்...ஒரு ஓட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்ட ஏககாலத்தில் ,திடும் என மாறி மாறி பார்த்துகொண்டோம்....

நேரே பரோட்டா மாஸ்டரிடம் சென்று நீங்கள் அம்மாபேட்டை தானே என்று கேட்டோம் அவருக்கு ஆச்சர்யம்..... கொத்து பரோட்டா சேலத்தின் மற்றுமொரு முத்திரை....டம்ளரை வைத்து கொத்தி எடுக்கும் ஓசையும் ,கொத்து பரோட்டாவின் மனமும்.....ஆஹா!
கொத்து பாரோட்டவுககென்றே தனியாக குருமா செய்வார்கள் என்றால் பாருங்கள்....

"இது போன்று தனித்துவ சுவை அம்மாபேட்டைக்கே உரித்தானது"


இன்னும் தட்டுவடை செட் ,நொறுக்ஸ்(நொறுவல்),லாலா அல்வா ,காளான் , கொள்ளு ரசம் இன்னும் பல அடுத்து அடுத்து பதிவுகளாக ....
(நான்,உயிருடன் ஆட்டை உரித்து கொல்வதை தற்செயலாக பார்த்ததினால் அசைவம் உண்பதில்லை,அசைவ உணவுகள் சிலவும் இங்கு பிரபலம்...)
உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது....வேறு ஏதேனும் உணவுகள் விட்டு போயிருந்தால் சொல்லவும்....

என்ன முழுவதும் படித்தீர்களா?

Thursday, February 26, 2009

BRAIN DAMAGING HABITS

இவை என் மெயிலில் வந்தவை,முக்கியமானவை என்று கருதி இங்கே.....

நன்றி கார்த்தி....

.....

ஆங்கிலத்தில் ......

1. No Breakfast

People who do not take breakfast are going to have a lower
blood sugar
level
.

This leads to an insufficient supply of nutrients to the brain causing
brain degeneration.

2. Overeating

It causes hardening of the brain arteries, leading to a decrease in
mental
power
.

3. Smoking

It causes multiple brain shrinkage and may lead to Alzheimer disease.

4. High Sugar consumption

Too much sugar will interrupt the absorption of proteins and nutrients
causing malnutrition and may interfere with brain development.

5. Air Pollution

The brain is the largest oxygen consumer in our body. Inhaling polluted air
decreases the supply of oxygen to the brain, bringing about a decrease in
brain efficiency.

6. Sleep Deprivation

Sleep allows our brain to rest. Long term deprivation from sleep will
accelerate the death of brain cells.

7. Head covered while sleeping

Sleeping with the head covered, increases the concentration of carbon
dioxide and decrease concentration of oxygen that may lead to brain
damaging effects.

8. Working your brain during illness

Working hard or studying with sickness may lead to a decrease in
effectiveness of the brain as well as damage the brain.

9. Lacking in stimulating thoughts

Thinking is the best way to train our brain, lacking in brain stimulation
thoughts may cause brain shrinkage.

10. Talking Rarely

Intellectual conversations will promote the efficiency of the brain

------------ --------- --------- --------- --------- --------- ---------
--------- --------- -------


DO TAKE CARE ABOUT YOUR HEALTH......

LIVER DAMAGING HABITS


இவை என் மெயிலில் வந்தவை.....


The main causes of liver damage are:

1. Sleeping too late and waking up too late are main cause.

2. Not urinating in the morning.

3. Too much eating.

4. Skipping breakfast.

5. Consuming too much medication.

6. Consuming too much preservatives, additives, food coloring , and
artificial sweetener.

7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil
use when frying, which includes even the best cooking oils like olive oil.
Do not consume fried foods when you are tired, except if the body is very
fit.

8. Consuming raw (overly done) foods also add to the burden of liver.

Veggies should be eaten raw or cooked 3-5 parts. Fried veggies should be
finished in one sitting, do not store.

We should prevent this without necessarily spending more. We just have to
adopt a good daily lifestyle and eating habits. Maintaining
good eating
habits
and time condition are very important for our bodies to absorb and
get rid of unnecessary chemicals according to "schedule."

Because :

Evening at 9 - 11 PM : is the time for eliminating unnecessary/ toxic
chemicals (detoxification) from the antibody system (lymph nodes).

This time duration should be spent by relaxing or listening to music. If
during this time a housewife is still in an unrelaxed state such as washing
the dishes or monitoring children doing their homework, this will have a
negative impact on health.

Evening at 11pm - 1 am : is the detoxification process in the liver, and
ideally should be done in a deep sleep state.

Early morning 1 - 3 am : detoxification process in the gall, also ideally
done in a deep sleep state.

Early morning 3 - 5 am : detoxification in the lungs. Therefore there will
sometimes be a severe cough for cough sufferers during this time. Since the
detoxification process had reached the respiratory tract, there is no need
to take cough medicine so as not to interfere with toxin removal process.

Morning 5 - 7am : detoxification in the colon, you should empty your bowel.

Morning 7 - 9 am : absorption of nutrients in the small intestine, you
should be having breakfast at this time..Breakfast should be earlier, before
6:30 am , for those who are sick. Breakfast before 7:30 am is very
beneficial to those wanting to stay fit. Those who always skip breakfast,
they should change their habits, and it is still better to eat breakfast
late until 9 - 10 am rather than no meal at all.

Sleeping so late and waking up too late will disrupt the process of
removing unnecessary chemicals. Aside from that, midnight to 4:00 am is the
time when the bone marrow produces blood. Therefore, have a good sleep and
don't sleep late.

DO TAKE CARE ABOUT YOUR HEALTH......

Monday, February 23, 2009

சில காமெடி.....(ஹி ஹி ஹி)

காலேஜ் வாழ்க்கை வடிவேல் ஸ்டைல் இல்....

கிளாஸ் டெஸ்ட்:

வடி:சொல்லவே இல்ல....

Teaching:


முடியல....

Exam:

உக்காந்து யோசிப்பாங்களோ?
Arrears:

ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி...
Result:

இப்பவே கண்ண கட்டுதே....

Bit:

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.....

--------------------------------------------

Girl Means....

G- Ghost

I- In

R- Real

L- Life

Intelligent guys avoid girls and forward their numbers to me....
Don't worry abt me...

"I'm a professional Ghost Rider"

-----------------------------------------------
Boy:I love U.....

Girl: எனக்கு சூர்யா மாதிரி பையன் தான் வேணும்.....

பாய்:நான் சூர்யா மாதிரி இருந்தா உன்ன ஏன் லவ் பண்ணுறேன்.....

--------------------


நான் உங்களுக்கு இதை சொல்வதில் என்னை மன்னிக்கவும்...
உங்களுக்கு மிகவே வருத்தம் தரக்கூடிய செய்தி தான் இது என்றாலும்...

மனதை திட படுத்தி கொள்ளுங்கள்.....

"ஆமா புண்ணாக்கு விலை ஏறிடுச்சாமே"என்ன சாப்பிட போறீங்க.....



இது சும்மா உள்ளுல்லாயீ....

-------------------------------
இந்த நேரத்துல உங்கள கஷ்ட படுத்துறதுக்கு மன்னிக்காவும்,...நீங்க ப்ரீயா

இருந்தா மட்டும் என் மனதை அரித்து கொண்டு இருக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்....


நீங்க பிஸி அப்படின்னா வேணாம்.....

உங்களால் பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்...


என்னோட கேள்விகள்,




எறும்புக்கு ஏப்பம் வருமா?

ஈ கொட்டாவி விடுமா?

பல்லிக்கு தும்மல் வருமா?

மூட்ட பூச்சிக்கு விக்கல் வருமா?

கொக்குக்கு முடி நரைக்குமா?

last but not the least.....

கொசு குசு விடுமா?

ஹையோ ஹையோ......

ஒரே காமெடி.....


---------------

குறிப்பு:எல்லாம் நகைச்சுவைக்கே.....


நன்றி கார்த்தி....

Touching Stories(பி.கு நானே எழுதியது)

சில touching stories இங்கே......

1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........

அதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின் மகன் அந்த ஸ்டூல் மேல் உட்கார ஆணி பாய்ந்தது...மிக அதிக ரத்தம் வீணாக,தச்சன் மிக பாடு பட்டு பல பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று அவனை காப்பாற்றினார்,ஆனால் அதனால் பெரிய கடனாளி ஆக ,மனமுடைந்த தச்சன் தற்கொலை முடிவை நாடி கொண்டார்....

இதனால் மனமுடைந்த அவரின் மனைவியும் மக்களும் அவரை பின்பற்ற,ஒரு அழகிய குடும்பம் சின்னாபின்னம் ஆனது....

MORAL: ஆணிய பிடுங்க வேண்டாம்......

ஹி ஹி ஹி ....நானாவது சீரியஸ் ஆ எழுதறதாவது...
-------------------------------------


2.

மற்றுமொரு Touching story.....

A boy and a girl loved each other very much,
one day while talking the boy touched the girl's hand....and the girl touched his....


wow !wow! Wow!......What a Touching Story?


நன்றி கார்த்தி......


Friday, February 20, 2009

இவ்வளவு தாங்க வாழ்க்கை......


ச்சே.....என்ன ஒரு கற்பனை திறன் பார்த்தீங்களா?

இதுக்கு ஏதாவது விளக்கம் வேணும்?

உங்கள் பள்ளி வகுப்பு படங்கள் இங்கே.....(98% working)

நீங்கள் சிறுவயதில் அல்லது உங்களுடைய கல்லூரி நாட்களில் குரூப் போட்டோ எடுத்தது உண்டா?



இவர்களின் மிகப்பெரிய database இல் ,இந்த உலகத்தில் உள்ள பல பள்ளி ,கல்லூரிகளின் அந்தந்த வருட மாணவர்களின் படங்கள் உள்ளன....குறைந்த பட்சம் ஒருவருடைய படமாவது இருக்கும்....அதில் இல்லை எனில் ஒன்று நீங்கள் கேமரா கண்டுபிடிப்பதற்கு முன் பிறந்திருக்க வேண்டும் அல்லது ஒரு போட்டோ கூட கல்லூரி நாட்களில் எடுத்துகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.....நீங்களும் பாருங்க என்ஜாய் பண்ணுங்க....இப்ப தான் நான் பார்த்து விட்டு வந்தேன்......

நீங்கள் தற்பொழுது படித்து கொண்டு இருப்பவராக இருந்தாலும் இது காட்டும்....

உங்கள் வகுப்பு படங்கள்....


சரி பார்த்து விட்டீர்களா?

அட நன்றி எல்லாம் வேணாங்க.....

ஏதோ என்னால முடிஞ்சது.....

உண்மையான e-Book (அற்புதமான படைப்பு)

இது தான் உண்மையான E-Book என்பது என்னுடைய வாதம்....இல்லை என்பீர்களா நீங்கள்?......






BOOK



என்னத்த சொல்ல ,நானும் இப்படி தான் மண்டை காய்ந்தேன்.....


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்......
நன்றி coolzkarthi

Wednesday, February 18, 2009

சில இடத்தில் ,சில வாசகங்கள்.....

In a Non-smoking Area:
"If we see smoke, we will
assume you are on fire and
take appropriate action."

***************

On an Electrician' s truck:
"Let us remove your shorts."
************ *
On a Plumber's truck:
"We repair what your husband fixed.


***********
"On another Plumber's truck:

"Don't sleep with a drip. Call your plumber."
**************
On a Septic Tank Truck:
Yesterday's Meals on wheels

***************
At an Optometrist' s Office:
"If you don't see what you're looking for, you've come to the right place."
************ ********* *****
On a Fence: "Salesmen welcome!
Dog food is expensive!"
************ ********* *****
Outside a Car Exhaust Store:
"No appointment necessary.
We hear you coming."

************ ******
நன்றி coolzkarthi.......

இவர்களது அகராதியில் இந்தியா......

நீங்கள் கீழே காணும் அனைத்து கேள்விகளும்,இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டவர் ஒரு இணையதளத்தில் (சுற்றுலா அமைப்பு)கேட்டதும்,அவர்கள் அதற்கு குசும்பாகவும் ,குறும்பாகவும் பதில் சொன்னவை தான்....இதை படித்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?மறக்காமல் சொல்லுங்க....

அதன் originality மாற கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில்.......




The answers are the actual responses to the questions on the website posed by firangis who are planning a visit

Q: Does it ever get windy in India ? I have never seen it rain on TV, how do the plants grow?
( UK ).

A: We import all plants fully grown and then just sit around watching them die.


Q: Will I be able to see elephants in the street? ( USA )

A: Depends how much you've been drinking.

Q: I want to walk from Delhi to Goa - can I follow the railroad tracks? ( Sweden )

A: Sure, it's only three thousand kms, take lots of water.


Q: Is it safe to run around in the bushes in India ? ( Sweden )

A: So it's true what they say about Swedes.

Q: Are there any ATMs (cash machines) in India ? Can you send me a list of them in Delhi , Chennai, Calcutta and Bangalore ? ( UK )

A: What did your last slave die of?


Q: Can you give me some information about hippo racing in India ? ( USA )

A: A-fri-ca is the big triangle shaped continent south of Europe . In-di-a is that big triangle in the middle of the Pacific & Indian Ocean which does not.. oh forget it. ...... Sure, the hippo racing is every Tuesday night in Goa . Come naked.


Q: Which direction is North in India ? ( USA )

A: Face south and then turn 180 degrees. Contact us when you get here and we'll send the rest of the directions.


Q: Can I bring cutlery into India ? ( UK )

A: Why? Just use your fingers like we do.


Q: Can you send me the Indiana Pacers matches schedule? ( France )

A: Indiana is a state in the Unites States of...oh forget it. Sure, the Indiana Pacers matches are played every Tuesday night in Goa , straight after the hippo races. Come naked.

Q: Can I wear high heels in India ? ( UK )

A: You're a British politician, right?


Q: Are there supermarkets in Bangalore , and is milk available all year round? ( Germany )

A: No, we are a peaceful civilization of vegan hunter/gatherers. Milk is illegal.


Q: Please send a list of all doctors in India who can dispense rattlesnake serum. ( USA )

A: Rattlesnakes live in A-meri-ca which is where YOU come from. All Indian snakes are perfectly harmless, can be safely handled and make good pets.


Q: Do you have perfume in India ? ( France )

A: No, WE don't stink.


Q: I have developed a new product that is the fountain of youth. Can you tell me where I can sell it in India ? ( USA )

A: Anywhere significant numbers of Americans gather.

Q: Do you celebrate Christmas in India ? ( France )

A: Only at Christmas.


Q: Will I be able to speak English most places I go? ( USA )

A: Yes, but you'll have to learn it first

Q: Can I see Taj Mahal anytime? ( Italy )

A: As long as you are not blind, you can see it anytime.


Q: Do you have Toilet paper? ( USA )

A: No, we use sand paper. (we have different grades)

என்ன கொடும சார் இது........




தேவதைகளின் தேவதை.....


இது நான் நான்கு வருடங்கள் முன்பு நாமும் ஒரு காதல் கதை (காதல் கதை தான் காதல் அல்ல)செய்தால் என்ன என்ற நினைப்பில் எழுதியது,உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.....
-------------------------------------------------------
எச்சரிக்கை இது கதை சொல்லும் காதல் கவிதை....

வானவில் வண்ணங்களில் வழுக்கி விளையாடும் வாலிபனாக வாளிப்போடு வளைய வந்த என்னை நங்கூரம் இட்டு நிற்க வைத்த நீ நின்றாலும் நடந்தாலும் உண்மையில் விபத்துக்கள் ஓராயிரம் ....

தேவதையையே காணாத நான் தேவதைகளின் தேவதையை கண்டதும்,


இயற்பியல் மாணவன் என்னுள்

வேதியியல் மாற்றங்கள் கொணர்ந்து

உயிரியல் உடலை உலுக்கி

பூகோலவியலின் உலகம் மறந்து

வரலாற்று கிளியோபாட்ராவை மறக்க வைத்து

கணக்கு செய்யும் கல்வி போதித்து

உயிர் நுட்ப இயலின் ஜீன்கள் புரட்ச்சி செய்ய
என்று என் அனைத்து இயல்களையும் திண்டாட வைத்த பெருமை உன்னையே சாரும்.....

ஒற்றை காலில் தவம் கிடக்கும் முனிவர்களுக்கு இறைவனின் ஆசி போன்று,
நீ இங்கே இருபத்தி ஓராம் வீடு எங்கே என்று என்னை கேட்க....

உன் வாயில் இருந்து வந்த கவிதைகள் என்னை திக்கு முக்காட வைத்தது....

நான் நேரே என் வீட்டுக்கு அருகில் இருக்கும் 21 ஆம் வீட்டுக்கு பறந்து ச்சே நடந்து சென்று வழி காண்பிக்க,சொர்க்கம் என் வீட்டருகே குடி பெயர்ந்தது....

உன் அழகை வருணிக்க தமிழிலேயே வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்க,கனாவிலும் கண்டிராத கன்னி உன் அழகை வருணிக்க வார்த்தை இன்றி உன் பெயரை எழுதி ஆறுதல் கொண்டேன்....

சொர்க்கத்தின் இவ்வளவு அருகிலா நரகம் இருக்கும்,என் வீடு உன் வீட்டருகே(சொர்க்கம்) நரகமாய் தகிக்க,நொடியில் என் வீடும் சொர்க்கமானது உன் வரவால்....
எங்கள் வீட்டில் உள்ளோரை நீ கிரஹ பிரவேசத்திற்கு அழைக்க...பாவம் உனக்கு தெரியவா போகிறது என் மனம் என்றோ உன் வீட்டில் குடியேறியது....

மறுநாள் உன் வீட்டுக்கு வந்த என்னை நோக்கி நீ உதிர்த்த சிரிப்புக்கு லிப்கோ முதல் oxford வரை அனைத்து dictionary களும் அர்த்தம் தெரியாமல் பல்லிளித்தன...உன் சிரிப்புகளுக்கு அர்த்தம் தேட முயன்று நான் தொலைத்த இரவுகள் ஏராளம்....என்றால்
காலையில் கோலமே கோலமிடும் கோலம் காண,பூமிக்கு இரண்டு நிலவ என்று சூரியனை போல் நானும் குழம்பி மெல்ல எட்டி பார்க்கும் பொது எனக்கு பூபாளமே உன் கொலுசொலி தான்....சேவலுக்கு விடிந்து விட்டது என்று சொல்லி மயிலை நீ நடனமாடி உள்ளே செல்லும் பொது என்னை பார்த்த பார்வை,....

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று கவிதை பாட முயன்று உன் பெயரை சொல்லி ஜென்ம சாபல்யம் கொண்டேன்....

என் உடை அழகானது,
என் நடை,
என் தலைஎழுத்து போன்ற கையெழுத்து இவற்றுடன்
நானும் அழகானேன்....

உன்னை நினைக்கும் நேரதிற்கு அடுத்து கண்ணாடி முன் நிற்கும் நேரம் அதிகமானது..

பூக்களும் சொர்க்கம் அடைகின்றன என்னவளின் கூந்தலை சேரும் பொது என்று என்னும் பொது,ஒரு வன்று உன்னையும் பூ என்று எண்ணி அருகே வர,மானை மருண்ட நீ ஓடி வந்து என் மேல் மோத....பூ மோதி என்னுள் பூகம்பம்....
உன் முகத்தில் தெரிந்தது வெக்கமா ?பயமா?என்று நான் குழம்ப...மறுநாள் நீ உதிர்த்த சிரிப்பில் நான் அர்த்தம் தேடி ,கைகள் தனிச்சையாக இயங்க ஒரு காதல் கடிதத்துடன் உன்னை தேடி.....
நீ குட்டி நிலாவாக ஒலி வழங்கி கொண்டிருக்க,நிலா உன்னில் இருந்து ஒலி பெற்றதா அல்லது நீ நிலவிடம் பெற்றாயா என்று உன்னை சுற்றும் விட்டில் பூச்சியை நான் வர,அங்கே இன்னொரு விட்டில் பூச்சி கையில் காகிதத்துடன்....

நீ அவன் கொடுத்த காகிதத்தை கிழித்து விட்டு கோபமாக பார்க்க,முதல் முறை இன்னொருவன் தோல்வியில் எனக்கு சந்தோஷம்...

என் காகிதம் குப்பை தொட்டிக்கு போக ,உன் நினைவுகளை புதைத்து அதன் மேல் தாஜ் மகாலை காட்டிலும் பெரிய மஹால் கட்டியது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

மறுநாள் நான் கல்லூரி போய் வரும் போது அதிர்ச்சி....

என் அறை என்றும் இல்லாமல் இன்று சுத்தமாய்....!!!!!

என் அம்மாவுக்கு ஒத்தாசையை நீ வீட்டில் வேலை செய்தாய் என்று அறிந்து குப்பை கூடையை பார்த்தேன் அது பல்லிளித்தது.....

யோசனையில் நிலா வெளிச்சத்தில் வெளியே வந்தேன்...என் கண்களை யாரோ மூடுவது தெரிந்தது...நான் திரும்ப நீ நின்றிருந்தாய்....அடேய் திருடா என்று நீ திட்ட,திரு திருவென நான்......

நீயே சொன்னாய்,"மடையா உன்மேல் கொண்ட காதலால் தான் நான் அவன் கொடுத்த கடிதத்தை கிழித்தேன்"

இன்னும் என்னால் மீள முடியவில்லை.....

நீயே தொடர்ந்தாய்,

"அடேய் என் இதயத்தை கொடுடா என்றாய்"

"கொடுத்தால் செத்து விடுவேன்"என்று நான் பரிதாபமாக சொல்ல

ஏன்?

என் இதயம் உன்னிடம்.....

என் முன் நான் குப்பை கூடையில் எறிந்த காகிதத்தை காண்பித்து நீ சிரிக்க...
எந்த அகராதியும் இன்றி நான் அர்த்தம் கண்டேன்....


"ஐயோ பிரம்மனே போதும் போதும்...
பிற பெண்களிடம் பார்வையையே திருப்பமாட்டாத எனக்கு ,

"காதலால் ,
காதலுக்காக,
காதலுக்கென்றே "
செதுக்கியவளை பரிசளித்தமைக்கு நன்றி"

->காதலுடன் கார்த்தி....


-----------------------------------------
ரொம்ப பெரிதோ....

உங்கள் கருத்துக்களை கூறவும்....

நன்றி கார்த்தி.....

Tuesday, February 17, 2009

கௌரவமாக பெயில் ஆவது எப்படி?

ஹி ஹி ஹி .....
இந்த படங்களை பாருங்க கத்துக்கோங்க.....
என்ஜாய் பண்ணுங்க......


ஆஹா இவனல்லவோ மாணவன்.......
கேள்வி 1:

கேள்வி 2:

கேள்வி 3:


கேள்வி 4:


கேள்வி 5:




கேள்வி 6:






ஹி ஹி ஹி.....



உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்......

நன்றி கார்த்தி.......

......

கவனம் மக்கா......(லக்கி நண்பர்)

இவரும் உங்களை போல் தான்,முதலில் ஏற வேண்டும் என்றும் ,முதலில் அலுவலகம் செல்ல வேண்டும் என்றும் அவா கொண்டவர்....

இவரும் உங்களை போல் தான் கூட்டத்தோடு தொத்தி செல்ல முற்பட்டவர்.....










இவருக்கு இருக்கும் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது எனவே கவனம் மக்கா..... அதிர்ச்சியால் இவரால் சில மணி நேரம் பேசவே முடியவில்லை.....அருகில் இருப்போரின் வார்த்தை படி கொஞ்சம் கூட நகராமல் இருந்ததால் பிழைத்தார்....


Wednesday, February 11, 2009

வழக்கம்போல் சில sms இல் வந்தவை....

---------------------
Money can't buy happiness.....

somehow it is convenient to cry in a closed BMW than laughing at cycle....

---------------------
தபால் போட்டா தபால் காரன்...
பால் போட்டா பால்காரன்....
பேப்பர் போட்டா பேப்பர் காரன்....

பிச்சை போட்டா?

முடியல.....

-------------------
என்ன தான் கம்ப்யூட்டர் விண்டோ ல உலகமே தெரிஞ்சாலும்,உன்னால பக்கத்து வீட்டு பிகர சைட் அடிக்க முடியாது....
-------------------
சின்ன விளையாட்டு....

மூன்றில் இருந்து ஒன்பதுக்குள் ஒரு எண் ணை நினைத்து கொள்ளுங்கள்...

அதனுடன் மூன்றை பெருக்கவும்...
வந்த விடையுடன் ஐந்தை கூட்டவும்.....
அதில் இருந்து பன்னிரண்டை கழிக்கவும்...

இப்பொழுது உங்கள் கண்களை மூடி கொள்ளவும்....



"ஒரே இருட்டா இருக்குமே"

-------------------------

இதை படிக்கவும்......

Bow bow bow
bow bow
bow bow bow bow

bowwwwuuuuuu

bow......


ok ட்ரைனிங் முடிஞ்சுது,கேட் முன்னாடி நிக்கவும்....(ஹி ஹி ஹி சும்மா)

------------------------
"செத்த பிறகும் சைட் அடிக்கனுமா?

"Donate your eyes"
நல்ல விஷயம் எப்படி போய் சேர்ந்தா என்ன?
------------------------
"Laughing faces doesn't means that absence of sorrow,but it means that,they have the ability to deal with sorrow" keep smiling.....

---------------------

In life when you get troubles,don't get nervous ,just close your eyes and watch your hearts words ,the heart may be at left but always it tells right....

------------------------
இறைவன் யாரையும் அவர்களுடைய சக்திக்கு மீறி சோதிப்பதில்லை,உனக்கு வரும் சோதனை எல்லாம் உன் சக்திக்கு உட்பட்டது, தைரியமாக எதிர்கொள்....
---------------------------

sardhar and his wife drinking coffee....
sardhar:oye drimk fast...

wife:why?

sardhar:see the board,
Hot coffee-5rs
cold coffee-12 rs
--------------------
An old man's T-shirt quote...
"I'm not 60 "but
"I'm 16 with 44 yrs of experience"
that's attitude....
think different....

நன்றி கார்த்தி..........
-

Monday, February 9, 2009

தன்னம்பிக்கையின் முகவரி......

பெயர்:jessica cox
சாதனை:கால்களால் விமானம் ஓட்ட அனுமதி பெற்ற முதல் நபர்.


இந்த படத்தில் இருக்கும் குழந்தை பிறக்கும் பொழுதே இரண்டு கைகளும் இன்றி பிறந்து,இன்று செய்திருக்கும் செயல்கள் அற்புதமானவை.....
இதை பார்க்கும் போது நான் என்னத்த கிழித்தேன் என்று தோன்றுகிறது....இன்றே முடிக்க வேண்டிய வேலைகளையும் தள்ளி போட்டு,சோம்பேறி தனத்துக்கு இடம் கொடுத்து ...ச்சே என்ன வாழ்க்கை என்று எண்ண வைத்துவிட்டாள் இந்த சாதனை பெண்.......




இலகு ரக விமானத்தில் ஏறி....
விண்ணை அளந்து....
நானும் பெண் தானே.....
இது எல்லாம் சும்மா ஜுஜுபி.....

phelps போட்டிக்கு வராரா கேளுங்களேன்.....

தன் காலே தனக்குதவி.....

கராத்தே கற்று....



ஆஹா இதுவல்லவோ சாதனை.....



எப்படி இருந்த நான் ............








இப்படி ஆயிட்டேன்.....


நன்றி coolzkarthi.....

Saturday, February 7, 2009

அல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....

பல ஆண்கள் அல்ப ஆயுளில் இறப்பதற்கான காரணம் இவை தான் என்று சமிபத்தில் ஒரு இணையம் வெளியுட்டுள்ளது அது இதுதான்......





ஆஹா என்ன நட மெல்ல நட......


சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்...

ஹே கல்யாணம் தான் கட்டிக்கிட்டு.....


நான் பார்த்ததில்லே இந்த ஒருத்தியை தான்......

நன்றி கூல்.......
இப்படிக்கு விபத்தில் இருந்து தப்பி பிழைத்த கூல் கார்த்தி......


feb-14 ஸ்பெஷல்.....


ஹி ஹி ஹி .......

வரும் முன் காப்பதே நலம்.....

புரிஞ்சா சரி.....

Monday, February 2, 2009

மொக்கை அல்ல சூர மொக்கை.....

இதோ வந்துட்டோம்ல மீண்டும் கொஞ்சம் மொக்கைகளுடன்.....

------
நண்பர்: இனி யாராலையும் இன்ஜினியரிங் காலேஜ் உள்ள நுழையவே முடியாது.....

மற்றொருவர்: ஏன்?

நண்பர்:இன்ஜினியரிங் காலேஜ் எல்லாத்துக்கும் "entrance" எடுத்துட்டாங்கலாமே.....


-------------
மச்சி நான் உன்னோட ஆள பஸ் ஸ்டாண்ட் பக்கம் பார்த்தேன்....

அவ அப்படியே என்னையே பாத்துட்டு இருந்தா,
பக்கத்துல்ல வந்து,
வந்து,
இன்னும் அப்படியே பக்கத்துல வந்து.....

"கொஞ்சம் ஓரமா போங்க குப்ப பொறுக்கணும் " அப்படின்னு சொன்னா....

--------------
மச்சி
"Don't give importance to money...
because,it gives bed but not sleep,
books but not brain....
clothes but not beauty...
luxuries,but not happiness,more relations but not good,
so transfer all your money into my account and enjoy your life,"
உனக்காக இந்த தியாகம் கூட நான் செய்யல அப்படின்னா எப்படி.....
---------------
பாஸ்:I am going to give you a job as driver....your starting salary 2000 rs.....

sardhar:ரொம்ப நன்றி சார்,starting salary 2000 ரூபாயா?அப்ப ஓட்டுறதுக்கு எவ்வளவு தருவீங்க?
-------------

ஹே லூசு அறிவு இருக்கா?
எரும,
கால் பண்ண மாட்டியா?
நாயே,தண்டம்,
மூஞ்சிய பாரு...

உன்ன....


இப்படி யாராவது உங்கள திட்டினா என்கிட்டே சொல்லுங்க,பாத்துக்கறேன்....

-----------

Interview Question:
prove 100 = 6....

மற்ற பசங்க....
"என்ன கொடும சார் இது....."


அண்ணா university M.C.A terrors....
"எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?"

let , a= b
multiply 94 on both sides....
94a =94b
-> (100-6)a=(100-6)b

->100a-6a=100b-6b
->100(a-b)=6(a-b)

cancelling (a-b) on both sides....

100 = 6.....

ஹையோ ஹையோ ஒரே காமெடி....

எங்க நிலமைய பாருங்க,...

--------
நன்றி கூல்...
உங்கள் coolzkarthi.....

ஹி ஹி ஹி..........

மீண்டும் கொஞ்சம் சோக்கு......

"A girl loved a boy sincerely......"

for more jokes contact coolzkarthi-9865849130
--------------------------------

Driver:சாரி சார் பெட்ரோல் சுத்தமா தீர்ந்துடுச்சு இனி ஒரு அடி கூட முன்னாடி போகாது......

சர்தார்:சரி பின்னாடி ஆவது விடு வீட்டுக்கே போயிடலாம்.....

---------------------------------
முக்கிய செய்தி:
"ஒரு விமானம் முழுதும் உள்ள அரசியல்வாதிகளை கடத்திய தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ,ஒரு மணி நேரத்திற்கு இருவரை விடுவிப்போம் என அவர்கள் மிரட்டல்"

-------------------------------
சத்யம் nursery rhyme....

"Raju raju -yes papa
Eating profit-no papa
Cheating cheating-no papa
telling lies -no papa
open ur balance sheet-ha ha ha"

-------------------------------

"DO u know what is special in LOVE?
It has two vowels,
two consonants and
two fools"

---------------------
beggar:I am the author of a book called,
"150 methods to become rich"

man:then why u r begging?

beggar:shhhhh...I'm trying the best......

-------------------------

one day coolzkarthi was sitting with a girl...

second day with another girl....

third day with a differnt girl.....

fourth day with a நியூ girl....
MORAL:

Girls change,but coolzkarthi never......


--------------

பரீட்சைக்கு பிறகு :

முதல் பெஞ்ச் மாணாக்கர்:
பேப்பர் கொஞ்சம் கஷ்டம் தான்,ஆனாலும் ஒரு 95 வரும்.....

இரண்டாம் பெஞ்ச்:

ச்சே ஒரு எட்டு மார்க் கேள்வி அவுட் டா....

மூன்றாம் பெஞ்ச்:மச்சான் clear ஆகும்.....

நான்காம் பெஞ்ச்:மச்சி போற போக்க பார்த்தா clear ஆயிடும் போல....

கடைசி பெஞ்ச் சிங்க குட்டிகள்:
கொய்யால செம easy டா ,நெக்ஸ்ட் செம் ல clear பண்ணிடலாம்.....

----------
நன்றி கூல்....
உங்கள் coolzkarthi.....

Sunday, February 1, 2009

SMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்கள்)

ஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்?

ஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் "ஸ்போர்ட்ஸ் கோட்டா".....
------------------------------------------------

பொண்ணுங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,
"யார் அந்த பரதேசி நாய்"

பசங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,
"பரதேசி எங்கே போய் குடிச்சிட்டு வந்த, இப்படி வாந்தி எடுக்கற "

மக்களே என்ன உலகம் இது யார் வாந்தி எடுத்தாலும் பசங்களுக்கு தான் கெட்ட பேர்....
"wat a funny world"
------------------------------------------------
இது நல்ல கருத்து,
"If Everyone is Happy with U ,Surely u have made a lot of COMPROMISES in ur life"
-----------------------------------------------

படுக்க போகும் முன் ,
"Stop ur work....
Relax ur mind....
Pray to God....
Think Today's activities,Finally u came to know that",

இன்னைக்கும் வெட்டியா தான் போச்சு....
-----------------------------------------------

குங்குமம் இந்த வாரம்,
"அர்ரியர் வைக்கும் மாணவ செல்வங்களுக்கு பல்சர் பைக் கலைஞர் அறிவிப்பு"

"அர்ரியர் தான்டா life அது இல்லாத உனக்கு எதுக்கு wife "T.R ஆவேசம்....

"இந்த செம்மில் (sem)அர்ரியர் வைக்காதவர்களுக்கு வில்லு பட dvd விஜய் கொலை மிரட்டல்...."

இப்போது விற்பனையில் குங்குமம்.....

-------------------------------------------

2009 மொபைல் ராசி பலன்.....

சிக்னல் கிடைக்காமல் லோ லோன்னு அலையும் aircel ராசியாளர்களே இந்த ஆண்டு பத்து ரூபாய் top up இருப்பதால் வெட்டி பந்தா காண்பீர்கள்.....

airtel ராசியாளர்களே double validity க்கு ஆசைப்பட்டு ஒரு காலுக்கு இரண்டு ரூபாய் தண்டம் அழுவீர்கள்....

கால் பண்ணாமலே தண்டமாக காசு கட்டும் BSNL காரர்களே ,missed கால் கொடுத்து பிறர் வயிற்று எரிச்சலுக்கு ஆளாவிர்கள்.....

நாயை காட்டி பொழப்பு நடத்தும் vodafone ராசியாளர்களே ,காசை கால் செய்தே ஒழிப்பீர்கள்.....

நானும் மொபைல் வைத்து இருக்கேன் என்ற பெயருக்கு போன் வைத்து இருக்கும் டாட்டா இண்டிகாம் ஆலர்களே,உங்கள் நெட்வொர்க் உள் ப்ரீ என்ற போதிலும் இந்த முறையும் ஈ ஓட்டுவீர்கள்.....

எப்படியோ எல்லாம் நல்ல இருந்த சரி தான்....
-----------------------------------------------
Beautiful Words:"But I Like You"

Painful Words:"I like You but..."
words are the same but where they placed matters....
-----------------------------------------------

One of the small poems....
"ice melts when heated"
"eyes melts when hurted"
-------------------------
A Life time thought ,
"Always try your best to get whatever you love ,otherwise u will be forced to love whatever you get"
நன்றி.....உங்கள் coolzkarthi .......

உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது .....
Blog Widget by LinkWithin