Friday, February 20, 2009

உங்கள் பள்ளி வகுப்பு படங்கள் இங்கே.....(98% working)

நீங்கள் சிறுவயதில் அல்லது உங்களுடைய கல்லூரி நாட்களில் குரூப் போட்டோ எடுத்தது உண்டா?



இவர்களின் மிகப்பெரிய database இல் ,இந்த உலகத்தில் உள்ள பல பள்ளி ,கல்லூரிகளின் அந்தந்த வருட மாணவர்களின் படங்கள் உள்ளன....குறைந்த பட்சம் ஒருவருடைய படமாவது இருக்கும்....அதில் இல்லை எனில் ஒன்று நீங்கள் கேமரா கண்டுபிடிப்பதற்கு முன் பிறந்திருக்க வேண்டும் அல்லது ஒரு போட்டோ கூட கல்லூரி நாட்களில் எடுத்துகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.....நீங்களும் பாருங்க என்ஜாய் பண்ணுங்க....இப்ப தான் நான் பார்த்து விட்டு வந்தேன்......

நீங்கள் தற்பொழுது படித்து கொண்டு இருப்பவராக இருந்தாலும் இது காட்டும்....

உங்கள் வகுப்பு படங்கள்....


சரி பார்த்து விட்டீர்களா?

அட நன்றி எல்லாம் வேணாங்க.....

ஏதோ என்னால முடிஞ்சது.....

6 comments:

sindhusubash said...

ரொம்ப நல்லா இருக்கு.நானும் முடிஞ்சளவு தெரிஞ்சவங்களுக்கு forward பண்ணிட்டேன்.

Anonymous said...

ஹல்லோ... லிங்க் தெரியலையே?

அப்படியே அதில் நம்ம ஊரை தேடுவது பற்றியும் சொல்லுங்க

coolzkarthi said...

அனானி இப்பொழுது ட்ரை பண்ணி பாருங்க.....

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

மிஸஸ்.டவுட் said...

ரொம்ப நல்ல உருப்படியான உதவி தான் .அடடா....என்ன ஒரு நல்ல எண்ணம்? தொடரட்டும் உங்கள் இப்பணி!!!

coolzkarthi said...

நன்றி நண்பர்களே.....

Blog Widget by LinkWithin