பல ஆண்கள் அல்ப ஆயுளில் இறப்பதற்கான காரணம் இவை தான் என்று சமிபத்தில் ஒரு இணையம் வெளியுட்டுள்ளது அது இதுதான்......
ஆஹா என்ன நட மெல்ல நட......

சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்...

ஹே கல்யாணம் தான் கட்டிக்கிட்டு.....

நான் பார்த்ததில்லே இந்த ஒருத்தியை தான்......

நன்றி கூல்.......
இப்படிக்கு விபத்தில் இருந்து தப்பி பிழைத்த கூல் கார்த்தி......
2 comments:
அப்பாடா விபத்தில் இருந்து தப்பிச்சுடீங்க ..
இப்பதான் நிம்மதியா இருக்கு..
// இராகவன் நைஜிரியா said...
அப்பாடா விபத்தில் இருந்து தப்பிச்சுடீங்க ..
இப்பதான் நிம்மதியா இருக்கு..//ஆமாம் சார் ரொம்ப கஷ்டபட்டுட்டேன்.....
Post a Comment