சாதனை:கால்களால் விமானம் ஓட்ட அனுமதி பெற்ற முதல் நபர்.
இந்த படத்தில் இருக்கும் குழந்தை பிறக்கும் பொழுதே இரண்டு கைகளும் இன்றி பிறந்து,இன்று செய்திருக்கும் செயல்கள் அற்புதமானவை.....
இதை பார்க்கும் போது நான் என்னத்த கிழித்தேன் என்று தோன்றுகிறது....இன்றே முடிக்க வேண்டிய வேலைகளையும் தள்ளி போட்டு,சோம்பேறி தனத்துக்கு இடம் கொடுத்து ...ச்சே என்ன வாழ்க்கை என்று எண்ண வைத்துவிட்டாள் இந்த சாதனை பெண்.......


இலகு ரக விமானத்தில் ஏறி....




phelps போட்டிக்கு வராரா கேளுங்களேன்.....

தன் காலே தனக்குதவி.....



ஆஹா இதுவல்லவோ சாதனை.....

எப்படி இருந்த நான் ............

இப்படி ஆயிட்டேன்.....

நன்றி coolzkarthi.....
2 comments:
REALLY SUPERB. VERY EXCITING IN HER COURAGE. I FOUND NO WORD TO COMMENT HER.
என்னை நினைக்க வெட்கமாக இருக்கிறது.
Post a Comment