Saturday, February 28, 2009

IT நிறுவனங்களின் அவசர மாற்றம் மற்றும் சில அறிவிப்புகள்....

அடி மிக வாங்கி வரும்
IT நிறுவனங்கள் அறிவித்துள்ள சில அதிரடி மாற்றங்கள்.....

ஹி ஹி ஹி வழக்கம் போல் காமெடி தான்.....
(ஆனால் அதன் உண்மை நம்மை அறைவதை நம்மால் மறுக்க முடியாது)

அதிரடி திட்டங்கள்:
EFFECTIVE :இன்று முதல்.....
DRESS CODE:
1) உங்கள் சம்பளத்தை பொருத்து அணிந்து வரவும்....

2) நீங்கள் Prada shoes மற்றும் Gucci bag,உடன் அலுவலகம் வந்தால் நாங்கள் நீங்கள் நல்ல நிலையில் உள்ளீர்கள் என கருதி உங்களுக்கு சம்பள உயர்வு தர மாட்டோம்....

3) ஏழை போன்று உடை உடுத்தினால் நீங்கள் இன்னும் பணத்தை எப்படி கையாளுவது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் என்று உங்கள் சம்பள உயர்வு கட் செய்யப்படும்....

4) சரியாக உடை உடுத்தினால் நீங்கள் சரியாக manage செய்யும் பொது உங்களுக்கு எதற்கு சம்பள உயர்வு எல்லாம்?

Sick Days:

We will no longer accept a doctor's statement as proof of sickness. If you are able to go to the doctor, you are able to come to work.

Personal Days:

Each employee will receive 104 personal days a year.
They are called Saturdays & Sundays.



Bathroom Breaks:

Entirely too much time is being spent in the toilet. இதனை கருத்தில் கொண்டு ஒருவருக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே தரப்படும்....அதையும் மீறுபவர்களுக்கு ஒரு அலாரம் முதலில் அடிக்கும்,toilet பேப்பர் உள்ளிழுக்க படும்,கதவுகள் திறக்கப்படும்,புகைப்படமும் எடுக்க படும்...நீங்கள் இரண்டாம் முறை இதே தவறை செய்யும் பொது...உங்கள் படம் will be posted on the company bulletin board under the 'Chronic Offenders' category. Anyone caught smiling in the picture will be sectioned under the company's mental health policy.

Lunch Break:


* Skinny people get 30 minutes for lunch, as they need to eat more, so that they can look healthy.

* Normal size people get 15 minutes for lunch to get a balanced meal to maintain their average figure.

* Chubby people get 5 minutes for lunch, because that's all the time needed to drink a Slim-Fast.

Thank you for your loyalty to our company. We are here to provide a positive employment experience. Therefore,
all questions, comments, concerns, complaints, frustrations, irritations, aggravations, insinuations, allegations, accusations, contemplations, consternation and input should be directed elsewhere.
(இது தான் highlight )
The Management
Pass this on to all who are employed!

ஹையோ ஹையோ.....

நன்றி கார்த்தி....

12 comments:

குப்பன்.யாஹூ said...

only in south india (especialy in Tamilnady & Kerala) peopel are so sensitive.

when IT feels recession, immedaitely everyw here talks, news about recession, as if this is the 1st recession the world has faced.

before this also so many recessions, good periods have come and gone.

coolzkarthi said...

உண்மைதான் நண்பரே......

இயற்பியலில் இருந்த என்னை ,நீ சம்பாதி என்று கொண்டு வந்து MCA படிக்க வைத்து விட்டு இன்று campus interview இல் place ஆகிவிட்டு...இருக்கும் போது என்னுடைய seniors யே இன்னும் வேலைக்கு கூப்பிடாமல் இருக்கும் போது,மனத்தில் சிறிய கலக்கம் இருக்கவே செய்யும்....இந்த வருடம் படிப்பை முடித்து விட்டு வெளியில் வரும் போது என்ன செய்யலாம் என்று எனக்கு தெரியவில்லை....
எதையும் செண்டிமெண்ட் மட்டும் அல்ல நகைச்சுவையாகவும் நாங்கள் எடுத்து கொள்வோம் என்பதற்கான பதிவே இது....
நன்றி கார்த்தி
MCA
CEG
அண்ணா பல்கலை
சென்னை....

இராகவன் நைஜிரியா said...

வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் சகஜம்.

இதில் ஐடி மட்டும் விதிவிலக்கல்ல.

ஆனால் அங்கு உள்ளவர்கள் வாங்கும் சம்பளத்தைப் பாத்து மற்றவர்கள் கண்கள் உருத்துகின்றன.

சிறு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், சைக்கிளில் போகின்றவர் மேல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மோதிவிட்டால், உடனே மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மீதுதான் தப்பு என்று இந்த சமுதாயம் முடிவு கட்டும். உயரத்தில் இருப்பவனைப் பார்த்து அவர்கள் உடனே சற்று பொறாமைப் படுகின்றது.

அதனுடைய வெளிப்பாடுகள் தான் இந்த மாதிரியான ஜோக்குகள்.

RAMASUBRAMANIA SHARMA said...

"பதிவு என்னவோ நகைச்சுவையாக இருந்தாலும்...அதன் உள் பொதிந்திருக்கும் உண்மை...மனது வ்லிக்கிறது...விரைவில் இந்த துறை சார்ந்த பணியில் இருக்கும் அனைவருக்கும்...முன்பும், தற்பொழுதும் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் என்று... எல்லாம் வல்ல இறைவனை, வேண்டிக்கொள்கிறேன்....

RAMASUBRAMANIA SHARMA said...

"நன்றி"...

cheena (சீனா) said...

நல்ல நகைச்சுவை - எல்லாவற்றையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்வது - டென்ஷன் ஆகாமல் இருப்பது - இவை எல்லாம் நல்ல செயல்கள் தான்

Anonymous said...

நான் 2008 இல் பொறியியல் முடித்து வெளியே வந்துள்ளேன். 2007 ல ஒரு கம்பெனில place ஆனேன்.. இன்னும் எந்த தகவலும் இல்ல.. என்ன மாதிரி ஆயிர கணக்குல இன்னும் பசங்க இருக்காங்க... கடவுள் தான் காப்பாத்தனும்...

coolzkarthi said...

நன்றி ராகவன் சார்........

coolzkarthi said...

உண்மை தான் ராமசுப்ரமனியா ஷர்மா சார்....

coolzkarthi said...

வாங்க சீனா சார்.....யதார்த்தம் தானே வாழ்க்கை?.....

coolzkarthi said...

பவானி சங்கர் கவலைய விடுங்க......சீக்கிரமா கூப்பிடுவாங்க....

Anonymous said...

கார்த்தி,



நல்லா நகைச்சுவையோட எழுதிருக்கீங்க...



அன்புடன்,

அம்மு.

Blog Widget by LinkWithin