Tuesday, June 30, 2009

ருத்ரன்...(உரையாடல் : சமூக கலை அமைப்பின் போட்டிக்கானது)



இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

ருத்ரன்:


இந்த கதைக்கு அவன் களமாக இருந்தான் என்பதைத் தவிர எனக்கும் அவனுக்குமான புரிதல் அதிகம் இருந்தது இல்லை,மற்றப்படி அவன் நான் தினந்தோறும் காலையும் , மாலையும் சந்திக்கும் சக மனிதன்.


அவன் பிறரிடம் மிச்சம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கத்தையும் ஐம்பது காசுகளிலோ அல்லது ஒரு ரூபாயோ என தொடங்கி அவர் அவரின் வசதிக்கு ஏற்ப அவர்களின் பரிதாபம் என்னும் உணர்ச்சியை (கவனிக்கவும் வசதிக்கு ஏற்ப மனதிற்கு ஏற்ப அல்ல.....)வாங்குவது அவனுடைய தொழில்....

அவர்களின் உணர்ச்சியை அல்லது பரிதாபத்தை அவன் சம்பாதித்தால் காசும்,குறை இருந்தால் வசவும் மாறி மாறி வரும்...

அன்றைய தினம் ஆபீஸில் முக்கிய பிரசண்டேசன் இருந்தால் என் பாக்கெட்டில் இருந்து ஐந்து முதல் பத்து வரை உள்ள ரூபா தாள்களில் ஒன்றை எடுத்து அவன் கைகளில் கிரகபிரவேசம் செய்து வைப்பேன் ,எல்லாம் கடவுள் நம் தர்மத்தை கண்டு அன்றைய தலைவிதியில் சில திருத்தங்கள் செய்வார் என்ற நப்பாசையில்.

அவன்?
அவன் கண்களில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும்,ஏன் யாரால் எப்படி இப்படி ஆனேன் என்று யோசிப்பானோ என்று நான் பல முறை யோசித்ததுண்டு.வருடக்கணக்கில் தேக்கி வைத்த ஆற்றாமை, சோகத்தை நாம் கடக்கும் அந்த நொடிப்பொழுதில் கண்களில் கொண்டு வருவான்,அந்த கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பல முறை நான் தோற்றிருக்கிறேன்,அவனை சந்திக்கும் ஒவ்வொரு நாளும் சிறு பாரம் மனதில் குடிகொள்ளும்.

அவன் ஊமையா என்றால் அதுவும் இல்லை,ஒரு நாள் பத்து ரூபாயை போட்ட போது
"இன்னைக்கு என்ன முக்கிய வேலை சார்?"என்று கேட்டிருக்கிறான்,
அந்த கேள்வியை லட்சியம் செய்யாமல் கேவலம் நீ சக மனிதன் தானே என்று நகர்ந்திருக்கிறேன்.
ஒரு நாள் அவன் டீக்கடைக்கு போகும் பொது அவனுக்கு ஒரு கால் இல்லை என்று கண்டிருக்கிறேன், வயது? தெரியாது! வயோதிக வாலிபனாகவும் இருக்கலாம் நிச்சயம் வாலிப வயோதிகன் இல்லை.

கையில் சுரீர் என்று ஏதோ உரைக்க,கையில் பார்மிக் அமிலத்தை செலுத்திக்கொண்டிருந்த அந்த எறும்பால் சுய நினைவுக்கு வந்தேன்.
அந்த எறும்பை நசுக்கி என் குரூரத்தை காட்டிவிட்டு,உடனே சகமனிதப் போராட்டத்தின்அங்கமாகிய ஆபிஸ் செல்லுதல் வைபவத்துக்கு விரைந்தேன்,
ஏனோ அவன் நினைவுகள் என்னை விட்டு அகலவில்லை...



அவனின் பிழைப்பு பிறரின் இரக்கமாகிய உணர்ச்சியை சுரண்டி பார்த்து காசுவாங்குவது...

என் பிழைப்பு?
நான் கொடுக்கும் பிரசண்டேசன் போர்ட் மெம்பெர்ஸ் அனைவரின் உணர்ச்சியை தூண்டி அவர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றால் தலை தப்பும்,

அனைவரும் ஒரு வகையில் உணர்ச்சிகளின் பிடியில் இருக்கிறோம்,

எழுத்தாளன் போதுமான அளவு பிறரின் அல்லது குறைந்த பட்சம் பத்திரிக்கை ஆசிரியரின் உணர்ச்சியை தூண்டும் அளவுக்கு எழுதினால் பத்திரிக்கையின் ஏதாவதொரு மூலையில் அந்த படைப்பு நாய் கொண்டு போட்ட வஸ்த்து போல் ஒதுங்கி இருக்கும்....
இவர்கள் மட்டும் அல்ல,

அரசியல்வாதி, இயக்குனர்கள்,பேச்சாளன்,செய்திகள் ,எழுத்தாளன்,என்று தொடங்கி விலைமகள் வரை உணர்ச்சியை கிளப்பும் படி இருந்தால் கவனம் பெறுகிறார்கள்/பெறுகிறது....

அன்று மாலை திரும்பும் போது , அவனை அவன் இடத்தில் தேடினேன்,அவனை ஏதோ செத்து கிடந்த நாய் போல் அனைவரும் கடந்து செல்ல,நடுவே ரத்தவாந்தி எடுத்து மயங்கி இருந்தான், லுக்கிமீயாவோ அல்லது தொண்டை புற்றோஅல்லது அஜீரனமோ(ச்சே இராது) ஏதோ ஒன்றினால் அவன் பாதிக்கபட்டுள்ளான்.

ச்சே என்ன மனிதர்கள் இவர்கள் ,சக மனிதனின் ஜீவமரண போராட்டம்இவர்களை உலுக்கவே இல்லையா?ஏதோ நடுவில் கிடக்கும் கல் போல்தாண்டியும் கடந்தும் செல்கிறார்களே,
ஏன் நான் ?நான் என்ன செய்ய வேண்டும்?கேவலம் நானும் பாவப்பட்ட சகமனிதன்தானே!முடிந்தவரை அவன் கண்களில் படாமல் நகர்ந்தேன்...


இரவில் அவனின் முகம்,அந்த என்னை அலைகழித்தன, ச்சே என்ன வாழ்வு இது,இந்த வாழ்க்கைக்கு மரணம் ஒரு பரிசு என்றே எனக்கு தோன்றியது,இந்தவாழ்க்கை அவனுக்கு தேவையா?தினம் தினம் போராட்டம்,

"சக மனிதனுக்கு உணவு இல்லை எனில் சகத்தினை அழித்து விடுவோம்"

என்று ஏதோ ஒரு கவி சொன்னது ஞாபகத்தில் வந்தது,அப்படி பார்த்தால் தினம் தினம் இந்த பூமி அழிந்து கொண்டிருக்கும்.... அவனின் இந்த ஈன பிழைப்புக்கு தீர்வு ஒன்று தான்,...எப்படி தூங்கினேன் என்று தெரியாது ஆனால் தூங்கி விட்டேன்.

மறுநாள் வழக்கம் போல்ஆபிஸ் போக விரைந்தேன்,வழியில் அவனை தேடினேன்,அங்கே அவன்இருந்தான் கண்களில் பூரண அமைதியோடு,அவன் தேடியதை கண்டு விட்ட திருப்தியோடு இருந்தான்,இடுப்புக்கு கீழே காரோ அல்லது அது போன்ற ஏதோஓடியதற்கான அடையாளத்துடன் மெளனமாக அடங்கியிருந்தான்,கூட்டத்தை விளக்கிக் கொண்டு நகர்ந்தேன்,ஏனோ மனதில் ஒரு நிம்மதி,சற்று தூரம் நகர்ந்ததும் கையில் ஏதோ சுரீர் என்று உரைத்தது, எறும்புதான்...


ஏனோ அதை நசுக்க மனம் இன்றி நடக்க ஆரம்பித்தேன், எதை நோக்கி என்று தெரியாமல்.....

->நன்றி கார்த்திகேயன் (COOLZKARTHI)

ஒவ்வொரு அலுவலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய பைல்....

இந்த பைல்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் கண்டிப்பாக இருக்க வேண்டியதாம்....
யாரோ சொன்னார்கள்...நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?




ஹைய்யோ ஹைய்யோ...
எப்படி தினுசு தினுசா யோசிப்பாங்களோ.....
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...

Sunday, June 21, 2009

Boys vs Girls(ஹி ஹி ஹி)

ஹி ஹி ஹி ...
நன்றி நண்பர்களே....
Be Cool...
Stay Cool...

Friday, June 19, 2009

நீங்கள் எப்படி பட்டவர்.....(ஒரு உளவியல் சோதனை)

சமிபத்தில் என் மெயிலில் வந்தது.....


நீங்கள் எந்தெந்த விசயத்துக்கு முக்கியத்துவம் முதலில் தருவீர்கள் என்று இது சொல்கிறது....


நான் முயற்சித்தேன் எனக்கு சரியாகவே சொன்னது....



நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்....


------


நீங்கள் வீட்டில் இருக்கும் சமயம் ஒரே சமயத்தில்,


  1. தொலைபேசி கூப்பிடுகிறது....
  2. உங்கள் குழந்தை அழுகிறது....
  3. வெளியே காய போட்டு இருக்கும் துணி மீது மழை கொட்ட ஆரம்பிக்கிறது...
  4. யாரோ உங்கள் வீட்டு கதவை தட்டுகிறார்கள்...
  5. நீங்கள் திறந்து விட்ட தண்ணீர் நிரம்பி வழிகிறது....

எனும் நிலையில் நீங்கள் எந்த வரிசையில் இந்த வேலைகளை கவனிப்பீர்கள்?....

முதலில் எழுதி கொள்ளுங்கள்...

பிறகு நான் கொடுத்துள்ள லிஸ்ட் பார்த்து சரி பார்த்து கொள்ளவும்.....

----------------------

லிஸ்ட்:

தொலைபேசி-Work Minded

குழந்தை -குடும்ப பொறுப்பு

துணி - Money Minded

கதவு- நண்பர்களுக்கான முக்கியத்துவம்...


நிரம்பி வழியும் தண்ணீர்- காதல் வாழ்க்கை

என்ன நண்பர்களே...,நீங்கள் எந்த வரிசையில் பதில் சொன்னீர்கள்?

அந்த வரிசை உங்கள் குணத்தை சொல்லும்...

வாழ்வில் எவற்றுக்கு நீங்க முதல் முக்கியத்துவம் தருவீர்கள் என்று சொன்னதா?

சரியாக வந்ததா?

நன்றி நண்பர்களே ...

Be Cool...

Stay Cool...

இவர்கள் யார் என்று கண்டுபிடியுங்களேன்.......



உண்மையில் இவர்கள் யாரென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள்.....

நானே ரொம்ப மெனக்கெட்டு மண்டை காய்ந்தேன்....

Guess who they are.....
..
..
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
..
..
..
..
..
..
..
...
..
..
..
..

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
.. ,
,
,
,
,
,
,
..
..
..
..
..
..
..
..
...
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அவர்கள் வேறு யாரும் இல்லை.....

அவர்கள் தான் நம் எதிர் கால இந்தியாவின் தூண்களான...

ஏதோ ஒரு பள்ளி செல்லும் குழந்தைகள்....

ஹி ஹி ஹி ......

நானும் இப்படித்தான் மண்டை காய்ந்தேன்...
என்ன பண்ண...
நீங்களும் அனுபவிக்கனும் அப்படின்ற நல்ல எண்ணம் தான்...

Be Cool...
Stay Cool...

Tuesday, June 16, 2009

18+ only.....(ஹி ஹி ஹி)


முழு படத்தையும் பார்க்க ஆவலா?

கொஞ்சம் கீழே வாங்களேன்.....

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இன்னும் கொஞ்சம் கீழே....
{}
{}






ஹி ஹி ஹி.....
ஹைய்யோ ஹைய்யோ...நானும் இப்படித்தான் ஏமாந்தேன்.....

பாவம் அந்த குழந்தை....

அவங்க அம்மாவுக்கு என்ன குறும்பு இருக்கணும்....

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

முடியுமா உங்களால் விடை அளியுங்கள் பார்க்கலாம்...பார்ட்-6


ஹல்லோ நண்பர்களே,வெகு நாட்களுக்கு பின்பு மீண்டும் புதிர்.......

சில கேள்விகள் சவால் விட கூடியதாக தெரிந்தது,நீங்கள் முயற்சியுங்களேன்.....

உங்கள் விடைகளை காண ஆவல்......
சரியான விடைகள் நாளை comment இல் தெரிவிக்கப்படும்...அதுவரை உங்கள் விடைகளை அனுப்பவும்.....

விடைகள் லீக் ஆகாது இருக்கும் பொருட்டு comment moderation enable பண்ணி உள்ளேன்......



1.Solve this

2+3=10
, 7+2=63, 6+5=66, 8+4=96, 9+7=?

-----------------------------

2.ஒரு திருடனுக்கு அரசர் தண்டனை கொடுக்க விரும்பினார்,ஆனாலும் அவனின் சாமர்த்தியத்தை சோதிக்க எண்ணி அவனிடம் மூன்று அறைகளை காட்டி சொன்னார்.....

முதல் அறையில் முழுவதும் நெருப்பு பற்றி கொண்டு உள்ளது என்றும்,

இரண்டாம் அறையில் போர் வீரர்கள் கையில் பயங்கர ஆயுதத்துடன் இருப்பதாகவும்,அவர்கள் இரக்கம் அற்றவர்கள் என்றும் கூறினான்...

மூன்றாம் அறையில் மூன்று ஆண்டுகளாக சாப்பிடாத ஆறு சிங்கங்கள் உள்ளன என்றான்......

அதில் ஏதாவது ஒரு அறையில் இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தால் அவனுக்கு விடுதலை என்றான்....
சரி நண்பர்களே,அவனுக்கு எந்த அறை பாதுகாப்பானது என்று சொல்லுங்களேன்.....
---------------------------
3. சராசரி மனிதனின் ஆயுளில் அவனுக்கு எத்தனை பிறந்த நாட்கள் இருக்கும்(இந்திய மக்களின் சராசரி ஆயுள் 63 ஆண்டுகள்)
------------------------------

4.Can you name three consecutive days without using the words Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, or Sunday? (or day names in any other language)

-------------------------
5.ஏன் பாதாள சாக்கடை மூடிகள் வட்ட வடிவத்தில் உள்ளன,சதுரமாக(square)இருந்தால் என்ன?

----------------------------------
நன்றி நண்பர்களே...உங்கள் விடைகளை காண ஆவல்......

Be Cool...
Stay Cool...

Monday, June 15, 2009

No God or Know God(good discussion)





An atheist professor of philosophy speaks to his class on the problem Science has with God, The Almighty.

He asks one of his new students to stand and.....

Prof: So you believe in God?

Student: Absolutely, sir.

Prof: Is God good?

Student: Sure.

Prof: Is God all-powerful?

Student: Yes.

Prof: My brother died of cancer even though he prayed to God to heal him.

Most of us would attempt to help others who are ill. But God didn't. How is this God good then? Hmm? (Student is silent.)

Prof: You can't answer, can you? Let's start again, young fellow. Is God good?

Student: Yes.

Prof: Is Satan good?

Student: No.

Prof: Where does Satan come from?

Student: From...God.. .

Prof: That's right. Tell me son, is there evil in this world?

Student: Yes.

Prof: Evil is everywhere, isn't it? And God did make everything. Correct?

Student: Yes.

Prof: So who created evil?

(Student does not answer.)

Prof: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don't they?

Student: Yes, sir.

Prof: So, who created them?

(Student has no answer.)

Prof: Science says you have 5 senses you use to identify and observe the world around you. Tell me, son...Have you ever seen God?

Student: No, sir.

Prof: Tell us if you have ever heard your God?

Student: No, sir.

Prof: Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter?

Student: No, sir. I'm afraid I haven't.

Prof: Yet you still believe in Him?

Student: Yes.

Prof: According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn't exist. What do you say to that, son?

Student: Nothing. I only have my faith.

Prof: Yes. Faith. And that is the problem science has.

Student: Professor, is there such a thing as heat?

Prof: Yes.

Student: And is there such a thing as cold?

Prof: Yes.

Student: No sir. There isn't.

(The lecture theatre becomes very quiet with this turn of events.)


Student: Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat. But we don't have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat,

But we can't go any further after that. There is no such thing as cold. Cold is only a word we use to describe the absence of heat. We cannot measure cold.

Heat is energy. Cold is not the opposite of heat, sir, just the absence of it.

(There is pin-drop silence in the lecture theatre.)

Student: What about darkness, Professor? Is there such a thing as darkness?

Prof: Yes. What is night if there isn't darkness?

Student: You're wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light....But if you have no light constantly, you have nothing and its called darkness, isn't it? In reality, darkness isn't.

If it were you would be able to make darkness darker, wouldn't you?

Prof: So what is the point you are making, young man?

Student: Sir, my point is your philosophical premise is flawed.

Prof: Flawed? Can you explain how?

Student: Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure.

Sir, science can't even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one.

To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is not the opposite of life: just the absence of it. Now tell me, Professor. Do you teach your students that they evolved from a monkey?

Prof: If you are referring to the natural evolutionary process, yes, of course, I do.

Student: Have you ever observed evolution with your own eyes, sir?

(The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.)

Student: Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavour, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher?

(The class is in uproar.)

Student: Is there anyone in the class who has ever seen the Professor's brain?

(The class breaks out into laughter.)

Student: Is there anyone here who has ever heard the Professor's brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain, sir.

With all due respect, sir, how do we then trust your lectures, sir?

(The room is silent. The professor stares at the student, his face unfathomable. )

Prof: I guess you'll have to take them on faith, son.

Student: That is it sir... The link between man & god is FAITH.

That is all that keeps things moving & alive....... ......... ..

*****************************************************

Be Cool...
Stay Cool...

ஆப்பிரிக்க Breakfast......

ஹி ஹி ஹி.....ஆப்பிரிக்க பிரேக் பாஸ்ட் ரெடி யா இருக்குதாம் போய் ஒரு தடவ சாப்பிட்டு தான் வாங்களேன்.....

ஆனாலும் நண்பர்களே நாம் சுலபமாக சொல்லி விட்டாலும் அவர்களின் இந்த நிலை மனது கனக்கிறது.....

தன் முட்டைகளை ஆடை காக்கும் அந்த பாம்பு ,

வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் விசித்திரமானது....









நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

உங்கள் வேலை தான் கடினம் என்பவரா நீங்கள்?பார்ட்-2

என்ன நண்பர்களே உங்கள் வேலை தான் கடினம், கஷ்ட காலம் என்று புலம்புபவரா நீங்கள்?

இந்த படங்களை பார்த்து விட்டு சொல்லுங்களேன்....

முதுமையே சுமை என்று பலர் சொல்லும் போது இந்த சுமை தூக்கும் மூதாட்டி

குண்டும் குளியுமானா ரோட்டில் போகவே நாம் யோசிக்கும் போது இங்கு.....

கடவுளே...இவன் நிலை உண்மையில் பாவம்...ஆனாலும் அவனிடம் இருக்கும் அந்த முயற்சி அவனை கரை சேர்க்கும்....


இந்த படம் மனதை பிழிந்து விட்டது.....

எழுதி பார்க்க நல்ல நோட் இல்லை என்று பலர் புலம்பும் போது,இவர்களுக்கு அந்த கல்லே நோட்டு....


உங்களுக்கு தோழர்களே இல்லை என்று பீல் பண்ணுகிறீர்களா?
அப்படியானால் இவருக்கு....


என்ன பாவம் செய்தது இந்த குழந்தை....


இந்த படத்துக்கு கருத்தே தேவை இல்லை....


நன்றி நண்பர்களே.....

வாழ்வின் நம் நிலை கவலை தரக்கூடியதாக இருந்தாலும் இவர்கள் அளவுக்கு நாம் இல்லை என்று சந்தோஷம் கொள்வதா அல்லது சக மனிதன் இவ்வாறு இருப்பதை கண்டு வருந்துவதா?

வாழ்க்கை வித்தியாசமானது,விசித்திரமானதும் கூட........

விமர்சனங்களை எதிர் நோக்கி.....

coolzkarthi.....

Sunday, June 14, 2009

ஒரு கொடூர interview......+ ஒரு A சோக்கு....


ஹைய்யோ ஹைய்யோ....

Interviewer கேக்கற கேள்வியும் அதுக்கு நம்ம ஆளு சொல்லுற கொல வெறி பதிலும் பாருங்க...
அந்த Interviewer எப்படி மண்ட காஞ்சு இருப்பான் அப்படின்னு தெரியும் .....

Interviewer:Give me the opposite words...

நம்ம ஆளு:சரி சார்....

Interviewer:Made In India....

நம்ம ஆளு:பள்ளம் இன் பாகிஸ்தான்...

Interviewer: Good Keep it up...

நம்ம ஆளு: Bad put it down...

Interviewer:Maxi mum...

நம்ம ஆளு:mini Dad

Interviewer:Enough take your seat..

நம்ம ஆளு:insufficient give my seat...

interviewer:Idiot , Take your seat...

நம்ம ஆளு:clever,give my seat

Interviewer:I say you get out...

நம்ம ஆளு:You didn't say I come in...

Interviewer:I reject you...

நம்ம ஆளு:You appoint me...

Interviewer:கடவுளே என்ன காப்பாத்து....

நம்ம ஆளு:சாத்தானே அவன கொல்லு.....

இதுக்கு மேலயும் அந்த Interviewer என்ன ஆகியிருப்பானு உங்களுக்கு தெரியினுமா?

-----------------------------------------------
(18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும் )

ஒரு சோக்கு ......

இது கொஞ்சம் A ரகம்.....
பலர் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....

ஒருவன் அவனுடைய வீட்டின் மேல் கொரில்லா ஒன்று உட்காந்து இருப்பதை பார்த்து, இது போன்ற விலங்கு பிடிக்கும் ஒருவனை கூப்பிட்டான்....

வந்தவனை கண்டு இவனுக்கு ஒரே ஆச்சர்யம்....
ஒரு ராட்சத நாயும்,ஒரு கூண்டும் அப்புறம் ஒரு துப்பாக்கியும் கையில் வைத்து கொண்டு இருந்தான்...

ஆச்சர்யப்பட்ட அவன் இவனிடம் கேட்டே விட்டான்...

அந்த குரங்கு பிடிப்பவன் அவனிடம் அந்த துப்பாக்கியை கொடுத்து விட்டு சொன்னான்....

நான் மேலே போய் அந்த குரங்கு கூட சண்ட போட்டு அதை கீழே தள்ளி விட்டா போதும் இந்த நாய் சரியா அந்த குரங்கோட மர்ம ஸ்தானத்துல புடிச்சிடும் அப்புறம் குரங்கு easy யா மாட்டிக்கும்....

வீட்டு காரன்:அப்ப இந்த துப்பாக்கி....

குரங்கு பிடிப்பவன்: suppose சண்டையில நான் கீழ விழுந்தா அந்த நாய நீ தான் சுட்டு என்ன காப்பாத்தனும்.....
----------
ஹி ஹி ஹி....என்ன நண்பர்களே பிடித்து இருந்ததா?

Be Cool...
Stay Cool...

Saturday, June 13, 2009

விலங்குகளுக்கு கனவு வந்தால்?

விலங்குகள் கனவு கண்டால்?
ஒரு சின்ன கற்பனை......

ஹி ஹி ஹி....










நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Thursday, June 11, 2009

அப்படியா?


இங்குள்ள வார்த்தைகளுக்கு ஒரு சிறப்பு உள்ளது...அது கடைசியில்..
banana
dresser
grammar
potato
revive
uneven
assess

அது ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை எடுத்து கடைசியில் வைத்து படித்தாலும் அதன் பெயர் மாறாது...

uncopyrightable என்பதே எழுத்துக்கள் மீண்டும் வராமல் எழுத படும் மிக பெரிய வோர்ட்...

வித்தியாச சிகை அலங்காரங்கள்....

ஹி ஹி ஹி ...இந்த படங்களை பாருங்களேன், தலையில் என்ன என்ன பண்ண முடியும் என்று உங்களுக்கே பிடி படும்.....

நாம யான மேல உட்காரலாம்,ஆனா நம்ம மேல உக்காந்தா?

கிர்ர்ர்ர்ர்....
லொள் லொள்....


cute.....


டியர் ரினோ.....

கிட்ட வந்த முட்டிடுவேன்....


எங்க பாத்து swine flu வந்துட போகுது....




நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Tuesday, June 9, 2009

சர்தார் சோக்கு ஒன்று + போனஸ்....


ஒரு முறை கடற்கரை ஓரமாக காற்று வாங்கி கொண்டு இருக்கும் சர்தாரிடம் அமெரிக்கர்.....

அமெரிக்கர்:Are You Relaxing?

Sardhar:இல்லைங்க நான் பிரதாப் singh....

அமெரிக்கர் 2:Are You Relaxing?

சர்தார்:யோவ் எத்தன தடவ சொல்றது நான் பிரதாப் singh....

உடனே வெறுத்து போன சர்தார் கொஞ்சம் தள்ளி படுத்து இருந்த அமெரிக்கரிடம்,

சர்தார்:Are You Relaxing?

அமெரிக்கர்:yes,of course.....

சர்தார்:ஏண்டா கொய்யால..எல்லாரும் உன்ன அங்க தேடிகிட்டு இருக்கறப்ப,உனக்கு என்ன தூக்கம்,எந்திரிடா....
அமெரிக்கர்:????????!!!!!!!!!

------------------------------

நண்பர்:சர்தார்ஜி!!! வண்டியில Indicator லைட் எரியுதா பாருங்க...

சர்தார்: yes no yes no yes no yes no...........
------------------------------------
திருமண மண்டபம்......
ஒருவர் : வாங்க வாங்க ,நீங்க பொண்ணு வீட்டுக்காரரா இல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரரா?

வந்தவர்:இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுகாரர்.....
-------------------------------------

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...
-------------------------------------

நன்றி நண்பர்களே ,...

Be Cool...
Stay Cool...

சில சூர மொக்கைகள்...பார்ட் :8


ஹி ஹி ஹி ... கணக்கற்ற சூர மொக்கைகளின் தொடர்ச்சி இதோ....


விமானம் டேக்-ஆப் ஆகும் பொது ஏரோ பிளேன் அப்படின்னு சொல்றவங்க,
இறங்கும் பொது ஏன் இறங்கோ பிளேன் அப்படின்னு சொல்வதில்லை?

-----------------------------

Interviewer:நீங்க இங்க வரதுக்கு முன்னாடி எங்கே வேலை செய்தீர்கள்?

சர்தார்:army

Interviwer:how Long were U in Army?

sardhar: 5 foot 8 inches.....
------------------------------

feelings.....

"அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்கிறது,

அவள் தங்கச்சிக்கு என்ன குறை என்று....."

ஹி ஹி ஹி...

--------------------------------

மொக்கை தத்துவம்....

ஆட்டு கால்ல சூப் வைக்கலாம்,
கோழி கால்ல சூப் வைக்கலாம்...


ஆனா missed கால்ல சூப் வைக்க முடியுமா?
(யாருப்பா அது ஆட்டோ புடிக்கிறது,இது எல்லாம் சும்மா லுல்லுலாயுஇக்கு)

-----------------------------------
எறும்பு நினைச்சா யார் காலை வேணா கடிக்கலாம் ஆனா, யார் நினைச்சாலும் எறும்பு கால கடிக்க முடியாது, இது தான் உலகம்....(கண்ண கட்டுமே?)

-------------------------------------

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

சார்லி சாப்ளின்....(வீடியோ)

சமிபத்தில் இந்த வீடியோ என்னை வெகுவே கவர்ந்தது, நீங்களும் பாருங்களேன்...
சாப்ளின் அவர்களின் துடிப்பும் அந்த குழந்தை தனமான முகமும்...ச்சே சிறந்த கலைஞன்....



நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Saturday, June 6, 2009

பாராளுமன்றத்திலும் cheer Leaders....



ஹி ஹி ஹி பாராளுமன்றத்தில் cheer Leaders தலைவர்களை உற்சாக படுத்த வந்தால்?










ஹைய்யோ ஹைய்யோ.....

என்ன நடக்குமோ....ஒரே காமெடி தான்.....

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin