இந்த படங்களை பார்த்து விட்டு சொல்லுங்களேன்....
முதுமையே சுமை என்று பலர் சொல்லும் போது இந்த சுமை தூக்கும் மூதாட்டி

குண்டும் குளியுமானா ரோட்டில் போகவே நாம் யோசிக்கும் போது இங்கு.....

கடவுளே...இவன் நிலை உண்மையில் பாவம்...ஆனாலும் அவனிடம் இருக்கும் அந்த முயற்சி அவனை கரை சேர்க்கும்....

இந்த படம் மனதை பிழிந்து விட்டது.....

எழுதி பார்க்க நல்ல நோட் இல்லை என்று பலர் புலம்பும் போது,இவர்களுக்கு அந்த கல்லே நோட்டு....

உங்களுக்கு தோழர்களே இல்லை என்று பீல் பண்ணுகிறீர்களா?
அப்படியானால் இவருக்கு....

என்ன பாவம் செய்தது இந்த குழந்தை....

இந்த படத்துக்கு கருத்தே தேவை இல்லை....

நன்றி நண்பர்களே.....
வாழ்வின் நம் நிலை கவலை தரக்கூடியதாக இருந்தாலும் இவர்கள் அளவுக்கு நாம் இல்லை என்று சந்தோஷம் கொள்வதா அல்லது சக மனிதன் இவ்வாறு இருப்பதை கண்டு வருந்துவதா?
வாழ்க்கை வித்தியாசமானது,விசித்திரமானதும் கூட........
விமர்சனங்களை எதிர் நோக்கி.....
coolzkarthi.....
10 comments:
ம்ம்
நல்லாருக்கு
தத்துவங்கள் பல, படங்களுக்குள்.
நன்றாக உள்ளது.
last is best
வாங்க முனைவர் இரா.குணசீலன்
நன்றி rajeswari அக்கா.....
நன்றி pukalini
anna romba feelingaaa iruku-vasu
kadinatthai sulabamaakiye karthiye arumai- thathaammachi...............
ஸ்வீட் கார்த்தி அம்மாவ அப்பாவ கவனித்துகொள்...... உன்னுடைய அன்பு அம்மாச்சி லோகாம்பாள் சிவன்மலை ..............
சில நேரம் வியந்து போனேன்
Post a Comment