Tuesday, June 16, 2009

முடியுமா உங்களால் விடை அளியுங்கள் பார்க்கலாம்...பார்ட்-6


ஹல்லோ நண்பர்களே,வெகு நாட்களுக்கு பின்பு மீண்டும் புதிர்.......

சில கேள்விகள் சவால் விட கூடியதாக தெரிந்தது,நீங்கள் முயற்சியுங்களேன்.....

உங்கள் விடைகளை காண ஆவல்......
சரியான விடைகள் நாளை comment இல் தெரிவிக்கப்படும்...அதுவரை உங்கள் விடைகளை அனுப்பவும்.....

விடைகள் லீக் ஆகாது இருக்கும் பொருட்டு comment moderation enable பண்ணி உள்ளேன்......



1.Solve this

2+3=10
, 7+2=63, 6+5=66, 8+4=96, 9+7=?

-----------------------------

2.ஒரு திருடனுக்கு அரசர் தண்டனை கொடுக்க விரும்பினார்,ஆனாலும் அவனின் சாமர்த்தியத்தை சோதிக்க எண்ணி அவனிடம் மூன்று அறைகளை காட்டி சொன்னார்.....

முதல் அறையில் முழுவதும் நெருப்பு பற்றி கொண்டு உள்ளது என்றும்,

இரண்டாம் அறையில் போர் வீரர்கள் கையில் பயங்கர ஆயுதத்துடன் இருப்பதாகவும்,அவர்கள் இரக்கம் அற்றவர்கள் என்றும் கூறினான்...

மூன்றாம் அறையில் மூன்று ஆண்டுகளாக சாப்பிடாத ஆறு சிங்கங்கள் உள்ளன என்றான்......

அதில் ஏதாவது ஒரு அறையில் இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தால் அவனுக்கு விடுதலை என்றான்....
சரி நண்பர்களே,அவனுக்கு எந்த அறை பாதுகாப்பானது என்று சொல்லுங்களேன்.....
---------------------------
3. சராசரி மனிதனின் ஆயுளில் அவனுக்கு எத்தனை பிறந்த நாட்கள் இருக்கும்(இந்திய மக்களின் சராசரி ஆயுள் 63 ஆண்டுகள்)
------------------------------

4.Can you name three consecutive days without using the words Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, or Sunday? (or day names in any other language)

-------------------------
5.ஏன் பாதாள சாக்கடை மூடிகள் வட்ட வடிவத்தில் உள்ளன,சதுரமாக(square)இருந்தால் என்ன?

----------------------------------
நன்றி நண்பர்களே...உங்கள் விடைகளை காண ஆவல்......

Be Cool...
Stay Cool...

21 comments:

Elavarasi Mahendiran said...

1.144
2. 3rd room. Left foodless for 3 years, those lions are surely dead.
3. Only 1 day, the day he is born.
4.yesterday,today,tomorrow
5. Round fits easily and doesnt fall in anyways. But a square lid, would fall inside when inserted diagonally.

anujanya said...

1. 144 (9x7=16; 16*9=144)

2. மூன்றாவது அறைதான். மூன்று வருடங்களாக சாப்பிடாத ஆறு சிங்கங்களும் எப்போதோ இறந்திருக்கும். அதனால் அந்த ரூம் தான் பாதுகாப்பு :)

3. சராசரி ஆயுள் எவ்வளவு இருந்தாலும், 'பிறந்த நாள்' என்னவோ ஒன்று தான்.

4. நேற்று, இன்று, நாளை அல்லது Yesterday, Today, Tomorrow

5. சதுரமாக இருந்தால் குறுக்கு வெட்டில் (diagnal) குழிக்குள் விழும் சாத்தியங்கள் உள்ளது. வட்டத்தில் அது உள்ளே விழ முடியாது.

All cool ones. Hope I cracked them all.

அனுஜன்யா

Iyappan Krishnan said...

2+3 = 10 10 = 2(2+3) 7+2 = 63 63 = 7(7+2) 6+5 = 66 66 = 6(6+5) 8+4 = 96 96 = 8(8+4) 9+7 = x x = 9(9+7) x = 144.

மூன்றாம் அறையில் மூன்று ஆண்டுகளாக சாப்பிடாத ஆறு சிங்கங்கள் - உயிரோடு இருக்காது

சராசரி மனிதனின் ஆயுளில் அவனுக்கு எத்தனை பிறந்த நாட்கள் இருக்கும்(இந்திய மக்களின் சராசரி ஆயுள் 63 ஆண்டுகள்) = 62



4.Can you name three consecutive days without using the words Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, or Sunday? (or day names in any other language) = நேற்று, இன்று நாளை

சுவாதி said...

1. 144
2. தீ பிடித்த அறை - 2 நாட்களாகவா தீ எரியும்.
3. Yesterday, Today and tomorrow
4. இங்கதான் உதைக்குதுங்கோ. சென்னையில இப்பெல்லாம் சதுர மூடி தாங்கோ.

Raju said...

I) 9+7=1110.

II) மூண்றாம் அறைதான். மூணு வருசமா சாப்பிடாட்டி, கடவுள் கூட உசுரோட இருக்க மாட்டாப்ல..!

III) 62.

IV) நாலாவது கேள்வி இங்கிலீஸுல இருக்கதுனால எஸ்கேப்பு.

V) சதுரமா இருந்தால், மூடி உள்ள விழுந்துரும்.

Selva Kumar said...

1. 144
2. 3rd room. If the lion never ate for 3 yrs then it has no strength to fight. so it is safe for him.
3. 62
4. Everyday, today,
5. Bcos the openings of drainage is in shape of circle.

Raju said...

பதில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பாத்து போட்டு கொடுங்க பாஸு..!

mvalarpirai said...

1)

2+3=10, 7+2=63, 6+5=66, 8+4=96, 9+7=?

9+7= 144.


2) மூன்றாம் அறை - சிங்கங்கள் இறந்திருக்கும் அவைகள் மூன்று ஆண்டு பட்டினியால்

3) 64 பிறந்த நாள்கள் - அவன் பிறந்த முதல் நாளையும் சேர்த்து

4) Yesterday, today, tomorrow

5) பாதாள சாக்கடை குழாய்கள் உருளை வடிவில் இருப்பதால் மூடி வட்ட வடிவில் இருந்தால் தான் ஃபிட ஆகும்

நாங்ககெல்லாம் ..ஆஹ ஆஹ

Ithayam said...

2) THIRD ROOM
3)64

Aruna said...

1----- 144
2------3rd Room lions room...3varusam sappidalaina sethurukkum...

3----only one
4----sterday,today,Follwingday:)
5------The whole is in round shape so the cover is also Round

சுதாகர் said...

#3. ஒன்று.
#4. நேற்று, இன்று, நாளை
#5. சதுரமாக இருந்தால், மூடி துவாரத்தில் விழ வாய்ப்புண்டு (by diagonal)

பொன் மாலை பொழுது said...

கணக்குனாலே கா தூரம் ஓடிப்பூடுவேன் .சரி புதிர் எண் 5 இக்கு மட்டும் விடைசொல்லட்டா
பாதாலாசக்கடை மூடிகள் ரவுண்டா இருந்தாதான் நைனா ஈசியா உருட்டிகின்னு (தள்ளிக்கினு )போவலாம்பா இத்துகூட தெரியாம நீ இன்னா ப்ளாக்கு வசிகீனுகிற தலிவா?
இஸுகொயரா இருந்தா அத்து கார்னர்ல ஜல்தி புட்டுகினு போய்டும் தொற. ரவுண்டா இர்ந்தா Total weight or load spreads evenly at all direction so the breaking points will be less then a square type man hole lid. A square lid can be easily broken at the Four corners than a round lid.when a heavy load is applied.

சுதாகர் said...

#1. 144
#2. அறை எண் 3. மூன்று ஆண்டுகளாக சாப்பிடவில்லைன்னா, எதுவும் உயிரோடு இருக்காது.

தென்னவன். said...

1. 144
2. 3 மூன்று ஆண்டா சாப்படாம இருந்தா சிங்கம் செத்து போய் இருக்கும் இம்ம்ம்

3. 62 அப்படின்னு நெனைக்கறேன்....

மத்ததெல்லாம் choice ல விட்டாச்சு

sriram said...

4. Day B4 yesterday, Yesterday and Today
endrum anbudan
Sriram Boston USA

coolzkarthi said...

ஆஹா எல்லோருமே கலக்கிட்டீங்க.......
இளவரசி அக்கா மற்றும் அனுஜன்யா அவர்கள் முன்னாடியே பதில் சொல்லிட்டீங்க

coolzkarthi said...

பிறந்த நாள் ஒன்று தான் jeeves

coolzkarthi said...

வாங்க டக்களஸ் அண்ணே.....

coolzkarthi said...

சுவாதி அக்கா ரெண்டாவது பதில் தப்பு....

coolzkarthi said...

நன்றி செல்வகுமார்,mvalarpirai, Aruna ,.சுதாகர்,.கக்கு - மாணிக்கம் ,தென்னவன்.,.sriram....

..அனைவரும் கலக்கி விட்டீர்கள்......

மயாதி said...

Elavarasi Mahendiran said...

1.144
2. 3rd room. Left foodless for 3 years, those lions are surely dead.
3. Only 1 day, the day he is born.
4.yesterday,today,tomorrow
5. Round fits easily and doesnt fall in anyways. But a square lid, would fall inside when inserted diagonally.

எத்தன எக்ஸ்சாமுல பிட்டு அடிச்சிருப்பம்?

Blog Widget by LinkWithin