Friday, June 5, 2009

உங்கள் anti-வைரஸ் செயல் படுகிறதா என்று கண்டறிய....


நண்பர்களே நாம் வைத்துள்ள anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்.....

முதலில் notepad ஒன்றை open செய்யவும்....

பிறகு கீழே கொடுக்க பட்டுள்ள கோடை copy paste செய்யவும்.....


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

(அனைத்தும் ஒரே வரியில் அமையுமாறு paste செய்யவும்)

பிறகு file சென்று save option கொடுத்து, file type எனும் இடத்தில் all files

என்று தெரிவித்து eicar.com என்று save செய்யவும்.....

இப்பொழுது உங்களுடையது நல்ல anti-வைரஸ் மென்பொருளாக இருந்தால் அது இவ்வாறு save பண்ண விடாது,அப்படியே save ஆனாலும் eicar.com உள்ளடக்கிய folder ஐ நீங்கள் ஸ்கேன் செய்யும் போது பிரச்சனை என்று சொல்லினால் உங்கள் மென்பொருள் ஓகே....
இல்லை என்றால் "மாத்துங்க பாஸ்....."
------------------
விளக்கம்:
இது உண்மையில் வைரஸ் அல்ல, அனைத்து anti-வைரஸ் மென்பொருளாளர்களும் கடைப்பிடிக்கும் ஒரு யுத்தி இது.....

eicar என்பது European Institute for Computer Anti-virus Research என்பதின் சுருக்கம் ....
அனைத்து anti-வைரஸ் மென்பொருள்களும் இதனையும் ஒரு வைரஸ் ஆக எடுத்து கொள்ளும் பொருட்டு வடிவமைக்க பட்டுள்ளது , எனவே இதை anti-வைரஸ் கள் பிடிக்கும்....பிடிக்காத பட்சத்தில் அதில் கோளாறு...அப்டேட் அல்லது புதிது போடவும்.....
---------------------
நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

9 comments:

Unknown said...

நன்றி.

ஒரு நல்ல anti-virus சாப்டுவேர்
தளம் ஒண்ணு சொல்லுங்க.டவுன் லோடு
பண்ணனும்.free.version சொல்லுங்க.

இராகவன் நைஜிரியா said...

என்னோட கணினியில் சரியாக வேலைச் செய்கின்றது. மிக்க நன்றி.

// கே.ரவிஷங்கர் said...

நன்றி.

ஒரு நல்ல anti-virus சாப்டுவேர்
தளம் ஒண்ணு சொல்லுங்க.டவுன் லோடு
பண்ணனும்.free.version சொல்லுங்க.//

free version எதுவுமே சரியில்லை. காஸ்பர் ஸ்கீ... சிங்கிள் யூசர் ரூபாய் 750 க்குள் கிடைக்கும். அதை வாங்கி உபயோகப் படுத்துங்க.

Nothing is free in this world - இது ஞாபகத்தில் இருக்கட்டும். நானும் பலதும் முயற்சி செய்துப் பார்த்துவிட்டுதான் கடைசியில் இதைப் போட்டு இருக்கின்றேன். நல்லா இருக்கு.

அப்துல்மாலிக் said...

நல்ல தகவல்

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

yes,my anti-virus software is working.
thank u
Coolzkarthi..

ALIF AHAMED said...

yes

avira working :)

Anonymous said...

Cool. My AVG 8.5 is working fine. Thanx

MUTHU said...

என்னோட கணினியில் சரியாக வேலைச் செய்கின்றது. மிக்க நன்றி.


muthu

buginsoup said...

என்ன கொடுமய்யா இது, ஒம்ம பிளாக படிக்க இந்த பாட்ட வேற கேக்கணுமா. இந்த் லட்சணத்துல அந்த music player, disable வேற பண்ணமுடியல.:-(

Anonymous said...

very useful message thanks. i'am using mecafee 8.1 ver

ismail from qatar

Blog Widget by LinkWithin