Tuesday, June 16, 2009

18+ only.....(ஹி ஹி ஹி)


முழு படத்தையும் பார்க்க ஆவலா?

கொஞ்சம் கீழே வாங்களேன்.....

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இன்னும் கொஞ்சம் கீழே....
{}
{}






ஹி ஹி ஹி.....
ஹைய்யோ ஹைய்யோ...நானும் இப்படித்தான் ஏமாந்தேன்.....

பாவம் அந்த குழந்தை....

அவங்க அம்மாவுக்கு என்ன குறும்பு இருக்கணும்....

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

14 comments:

SUBBU said...

ஹி ஹி அடிச்சி உங்க மூஞ்ச ஒடைக்கனும் :))

சித்து said...

வயசுப் புள்ளைங்கள இப்படியா ஏமாத்துறது கார்த்தி??

Anonymous said...

Goiyalla , Ukaanthu yoisi pingalo

Anbu said...

:-))

kunthavai said...

நானும் தலைப்ப பாத்தவுடன், தம்பிக்கு ஏதோ பிறந்தநாள் போல வாழ்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். முதல்ல பக்குன்னு ஆகிடிச்சு.
குசும்பு கார்த்தியா இருக்கீங்களே.

கக்கு - மாணிக்கம் said...

இதெல்லான் ரொம்ப ஓவரு தொற. பாவம் அந்த குயந்த பய்யன் தூங்கிகீனுகீது அத்தோட "பேனட்டு" மேல இப்பிடி பொம்ல புள்ள இப்ராவ இட்டுகினு லிப்ச்டிக்கால அடையாளம் இட்டுகின .... இன்னா நைனா இத்து?

coolzkarthi said...

ஹி ஹி அடிச்சி உங்க மூஞ்ச ஒடைக்கனும் :))//
Goiyalla , Ukaanthu yoisi pingalo

//

ஏன் இந்த கொல வெறி.....

coolzkarthi said...

வாங்க சித்து,,.,...

coolzkarthi said...

வாங்க அன்பு...

coolzkarthi said...

வாங்க குந்தவை அக்கா......என்னோட வலையில் விவகாரமா ஏதும் இருக்காது.....

coolzkarthi said...

கக்கு - மாணிக்கம் said...
இதெல்லான் ரொம்ப ஓவரு தொற. பாவம் அந்த குயந்த பய்யன் தூங்கிகீனுகீது அத்தோட "பேனட்டு" மேல இப்பிடி பொம்ல புள்ள இப்ராவ இட்டுகினு லிப்ச்டிக்கால அடையாளம் இட்டுகின .... இன்னா நைனா இத்து?

//
ஹி ஹி

தமிழ்நெஞ்சம் said...

Ullukkulle sakkaravarthi.

jackiesekar said...

வடிவேலு பாணியில் படிக்கவும்

சாய்ச்சிபுட்டாலே மச்சான்????

மதுவதனன் மௌ. said...

உங்கள் பதிவு மூலமான தத்துவம் ரொம்பப் புடிச்சிருக்கு.

ஒன்றைப் பாக்கும்போது அதைச் சூழ இருக்கிறதையும் பாத்து முடிவு பண்ணிக்கோ..

:D

Blog Widget by LinkWithin