Tuesday, June 9, 2009

சர்தார் சோக்கு ஒன்று + போனஸ்....


ஒரு முறை கடற்கரை ஓரமாக காற்று வாங்கி கொண்டு இருக்கும் சர்தாரிடம் அமெரிக்கர்.....

அமெரிக்கர்:Are You Relaxing?

Sardhar:இல்லைங்க நான் பிரதாப் singh....

அமெரிக்கர் 2:Are You Relaxing?

சர்தார்:யோவ் எத்தன தடவ சொல்றது நான் பிரதாப் singh....

உடனே வெறுத்து போன சர்தார் கொஞ்சம் தள்ளி படுத்து இருந்த அமெரிக்கரிடம்,

சர்தார்:Are You Relaxing?

அமெரிக்கர்:yes,of course.....

சர்தார்:ஏண்டா கொய்யால..எல்லாரும் உன்ன அங்க தேடிகிட்டு இருக்கறப்ப,உனக்கு என்ன தூக்கம்,எந்திரிடா....
அமெரிக்கர்:????????!!!!!!!!!

------------------------------

நண்பர்:சர்தார்ஜி!!! வண்டியில Indicator லைட் எரியுதா பாருங்க...

சர்தார்: yes no yes no yes no yes no...........
------------------------------------
திருமண மண்டபம்......
ஒருவர் : வாங்க வாங்க ,நீங்க பொண்ணு வீட்டுக்காரரா இல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரரா?

வந்தவர்:இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுகாரர்.....
-------------------------------------

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...
-------------------------------------

நன்றி நண்பர்களே ,...

Be Cool...
Stay Cool...

3 comments:

*இயற்கை ராஜி* said...

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்//


ha..ha..ha...

ttpian said...

எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,
அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....
தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?

வழிப்போக்கன் said...

கலக்கல் ஜோக்ஸ்...

Blog Widget by LinkWithin