Saturday, July 25, 2009

கண்ணை ஏமாற்றும் படங்கள்....

இந்த படங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்....நம் கண்களை சுலபமாக ஏமாற்றி விடுகின்றன....

சரி நண்பர்களே ஒவ்வொரு படத்திலும் என்ன தெரிகிறது சொல்லுங்களேன்.....













Be cool...
Stay cool...

23 comments:

நாமக்கல் சிபி said...

எல்லாப் படங்களிலும்
.
.
.
.
.
.
.
.
அந்தந்த படங்கள் தெரியுது! கூடவே நெளியுது!

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு. எம்ஜியார் பாட்டு ஒண்ணு ஞாபகம் வருது.

“கண்ணே நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்....”

எட்டாவது படம் scroll செய்தும்போது
எட்டால் பூச்சி மாதிரி நடக்கிறது.

நண்பா உங்க பதிவு குங்குமம் 30-07-09 வந்திருக்கிறது.”ஜோக்குகள்.. பிடித்த வரிகள்”. பார்க்கவும் குங்குமம் . .

கிறுக்கன் said...

எல்லாம் ஓடுது...

S.A. நவாஸுதீன் said...

நாம் பார்க்கும் படத்தை தவிர மற்றவை அசைவது போல் இருக்கிறதே

வடகரை வேலன் said...

நல்லா இருக்கு கார்த்தி. ஏன் இவ்வளவு நாள் இடைவெளி?

SUMAZLA/சுமஜ்லா said...

ஆஹா, உருளுது, சுருளுது, புரளுதுங்க எல்லா படமும்!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

கிரு.. கிரு..கிருக்கிறது..

நல்ல கலெக்சன்.

தமிழ் வெங்கட் said...

என்ன மாப்புள எங்கிருந்து படதை புடிக்கிறே../?

ஆ! இதழ்கள் said...

kungumamla unga blog vandhirundhadhai paarthaen... vaazthukkal.

coolzkarthi said...

நன்றி சிபியாரே.....

coolzkarthi said...

தகவலுக்கு மிக்க நன்றி கே.ரவிஷங்கர் அண்ணே...நீங்கள் சொன்ன பின்புதான் போய் பார்த்தேன்....
மிக்க நன்றி....

coolzkarthi said...

நன்றி கிறுக்கன்....

coolzkarthi said...

நன்றி நவாசுதீன் அண்ணே.....

coolzkarthi said...

வாங்க வடகரை வேலன் அண்ணா....கொஞ்சம் காலேஜ் வேலை பாக்கி இருந்தது அதான் சென்னை போய் வர வேண்டியதாகிவிட்டது....

coolzkarthi said...

நன்றி சுமஜ்லா.....

coolzkarthi said...

நன்றி பாலபாரதி அண்ணா....

coolzkarthi said...

வாங்க மாம்ஸ்.....

coolzkarthi said...

நன்றி ஆ இதழ்கள்.....தகவலுக்கு நன்றி....

வழிப்போக்கன் said...

exciting pictures...
:)

கார்த்திக் said...

கண்ணு வலிக்குதுங்க..

பாலராஜன்கீதா said...

//என்ன மாப்புள எங்கிருந்து படதை புடிக்கிறே../?//
அதைத்தான் Labels-ல் illusions என்று எழுதியிருக்கிறாரே/
:-)

senthil said...

elllame nagarra mathiri irrukku nalla kelappurgangaia beethieeiai
senthil palani

senthil said...

nalla kelallapuragaiya beethiyai
Senthil palani

Blog Widget by LinkWithin