
உங்களை அதிவேகமாக துரத்தி கொண்டு ஒரு சிங்கம் வருகிறது, அப்பொழுது நீங்கள் அருகே இருக்கும் மரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் கயிற்றில் ஏறி மரக்கிளையை பற்றி கொள்ளுகிறீர்கள் உங்கள் துரதிஷ்டம்,கிளையில் எக்கு தப்பாக கால் வைக்க கயிற்றில் கால் மாட்டி தொங்குகிறீர்கள்.... ....
பின்பு தான் பார்க்கிறீர்கள் கீழே கயிற்றின் அருகில் ஒரு candle ஏற்றி வைக்க பட்டு உள்ளது..(எரிந்து கொண்டுதான்)
கயிற்றை மேலே தூக்கவும் முடியாது,இன்னும் கொஞ்சம் நேரம் போனால் கயிற்றில் நெருப்பு பற்றி கொள்ளும் பின்பு நீங்கள் கீழே விழுந்து சிங்கத்துக்கு இறை ஆவது தான்....
இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?
நன்றாக யோசித்து பதில் சொல்லவும்........
பதில் கீழே.........


ஹி ஹி ஹி.....அது ஒன்னும் இல்லைங்கண்ணா, சந்தோசமா
"Happy Birthday To You
Happy Birthday To you Lion "
அப்படின்னு பாடுங்க போதும் சிங்கம் மெழுகுவத்திய ஊதி அணைச்சு பர்த்டே கொண்டாடிடும்......
ஹைய்யோ ஹைய்யோ...ரொம்ப யோசிச்சிங்களோ.....
Be Cool...
Stay Cool...
20 comments:
Super
அய்யா என் கைல மாட்டுனீங்க....கைமாதான்...!!
வாங்க கதிர் நன்றி......
ஹி ஹி ஹி வாங்க விமர்சகன்.....
:)
அடக் கொடுமையே!
வாங்க சிபி.....
//"Happy Birthday To You
Happy Birthday To you Lion "
அப்படின்னு பாடுங்க போதும் சிங்கம் மெழுகுவத்திய ஊதி அணைச்சு பர்த்டே கொண்டாடிடும்......//
அது தமிழ்நாட்டுச்சிங்கமா இருந்தா என்னவே செய்யறது?
அட அட அட மெய்சிலிர்க்கிறது (ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!!!!!!!!!!!!!!!! ) :) :)
good
ஹா ஹா ஹா. நல்லா யோசிக்கிரீங்கப்பு.
என்னா ஒரு கொலவெறிங்க உங்களுக்கு...
வாங்க சென்ஷி...அது தமிழ்நாட்டு சிங்கம் அப்படின்ற விஷயம் தெரிந்ததால் தான் Happy Birthday அப்படின்னு சொல்ல சொன்னேன்.....
வாங்க நிவேதிதா தேவி...
வாங்க பனையூரான்...
வாங்க S.A. நவாஸுதீன் அண்ணே
வாங்க அபுஅஃப்ஸர் அண்ணே
SUPERB MAN
Hi
நண்பரே புல்லறிக்குது. உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
unnai room pottu addipan,,,,,
Post a Comment