Friday, July 31, 2009

கண்ணு முழி பிதுங்கல்.....


ஹி ஹி ஹி...வழக்கம் போல் சில சோக்குகள்....


ச்சே நான் அந்த restaurant போய் நிக்கும் போது,எதிரே ஒரு damn cute பையன்,
ஏதோ celebrity மாதிரி இருந்தான்,இவ்வளவு அழகா கூட யாராவது இருப்பாங்களா அப்படின்னு பக்கத்துல போய் பேச போனா.....

ச்சே "SAINT GOBAIN GLASS(MIRROR)"
--------------------------------

ஹல்லோ மச்சான்,ப்ளீஸ் இப்பவே எனக்கு உன்னோட போட்டோ வ உடனே fax பண்ணியோ அல்லது மெயிலிலோ அனுப்பி வாய்,

அது ஒன்னும் இல்ல ரம்மி விளையாடும் போது ஒரு ஜோக்கர் குறையுது...
ஹி ஹி ஹி....
----------------------------------
Dark were my days,without your sight...
When I was in darkness,you gave me light....
You gave me strength to make my life bright...

Thank you....

Philips bulb....

-------------------------------------

நீ ரொம்ப அன்பானவன்...
பண்பானவன்,
அழகானவன்,
அறிவானவன்,
நல்லவன்,
வல்லவன்,

ஹல்லோ ரொம்ப யோசிக்காதிங்க,இது எனக்கு வந்த மெசேஜ் ,சும்மா நீங்களும் என்னை பத்தி தெரிஞ்சிக்கோங்க அப்படின்னு அனுப்பி வச்சேன்...
----------------------------------
There is one word in English that is always pronounced wrong...

do u know that word?


ஹி ஹி ஹி ரொம்ப யோசிக்காதிங்க,
அந்த வோர்ட் wrong தான்...

என்ன நண்பர்களே கண் முழி பிதுங்கியதா?

Be Cool...
Stay Cool...


12 comments:

dondu(#11168674346665545885) said...

ஒரே ஒரு g மற்றும் நான்கு t உள்ள ஆங்கில எழுத்து எது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

coolzkarthi said...

Tattletaling என்று ஒன்று உள்ளதாக ஞயாபகம்....meaning தெரியாது....

கார்க்கி said...

அய்யோ அய்யோ
அது ஒருஜினாலிட்டி

வடகரை வேலன் said...

கார்த்தி

நீ ரொம்ப அன்பானவன்...
பண்பானவன்,
அழகானவன்,
அறிவானவன்,
நல்லவன்,
வல்லவன்,

இதுதானே அந்த ஜோக்கு?

வழிப்போக்கன் said...

super bro..

இளமாயா said...

wow !!!!!!!!
nice i enjoy it..,

S.A. நவாஸுதீன் said...

கூலான விஷயங்களா இருக்கு கார்த்தி

அபுஅஃப்ஸர் said...

வாவ்.. வாவ்... சூப்பரப்பு

கலையரசன் said...

க ஆரம்பிச்சு லை -ல் முடியுற தமிழ் எழுத்து எது?

sasi said...

'kalai' thaan..

தமிழ் வெங்கட் said...

என்ன மாப்பிள உன் போட்டோவில்தன்
முழி பிதுங்கியிருக்கா.....அவ்...அவ்.

தமிழ் வெங்கட் said...

என்ன கதை,கவிதை,சோக்கு
கலக்குற கார்த்தி...சூப்பரூ.....

Blog Widget by LinkWithin