Thursday, December 18, 2008

Announcement(முக்கிய அறிவிப்பு)

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,பங்குச்சந்தை வீழ்ச்சி,பண வீக்கம்,அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காண்பது,குண்டு வெடிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய அறிவிப்பாக நாளைய தினத்தை,

















வெள்ளி கிழமையாக அறிவித்துள்ளது......

என்ன கடுப்பாகுதுதானே,எனக்கும் இப்படி தான் இருந்தது....
இது கூட பரவாயில்லை கொஞ்சம் நாளைக்கு முன்னால் சென்னையை மிரட்டிய மழையின் போது ஒருத்தன் msg அனுப்பி இருந்தான்
"Due to heavy rains in Tamil Nadu Our government has announced tomorrow as
Friday"

அடுத்த நாள் எனக்கு செமஸ்டர் எக்ஸாம்,கிட்ட தட்ட எழுந்து குதிக்கலாம் என்று போனவன், கடைசி வார்த்தையை கண்டு பயங்கர கடுப்பு,அவனுக்கு சரியான மண்டகப்படி நடத்தி விட்டு தான் ஓய்ந்தேன்....
ஹி ஹி ஹி அதான் நாமும் அதை ட்ரை பண்ணால் என்ன என்று சும்மா பதிவாக போட்டேன்....
(இது நகைச்சுவைக்காகவே,இது எல்லாம் என்ன உனக்கு விளையாட்டாக போய் விட்டதா என்று யாரும் கேட்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)
(இதை பார்த்து கடுப்பாவர்கள் மண்டகப்படி கொடுக்க வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்கள்)

4 comments:

இராகவன், நைஜிரியா said...

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல்ல...

இப்படியா மனுஷன மொக்க போடறது...

சரி.. சரி இனிமே இப்படி பண்ணாதே..

ஏதோ நம்ம ஆளு ஆச்சேன்னு ஒரு ஓட்டும் போட்டு, பின்னூட்டமும் போட்டுட்டேன்..

coolzkarthi said...

நன்றி ராகவன் சார்,நான் மட்டும் மண்டை காய்ந்தால் போதுமா,என்று தான் நல்ல எண்ணத்தோடு போஸ்ட் பண்ணியுள்ளேன்.....

rapp said...

supero super:):):) adhenna konja naal munna college:):):) 7/8 years backthaane:):):)

coolzkarthi said...

ராப் அக்கா,உண்மையிலயே நான் காலேஜ் தான் படிக்கிறேன்....

Blog Widget by LinkWithin